Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினர் பலர் தற்போது, அரசியலில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அங்கு ஏற்கெனவே அரசாங்கப் பணிகளின் உயர்பதவிகளில் பல இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில்தான் நியூஜெர்ஸி மாகாணத்தின் ஹோபோக்கன் நகரின் மேயராக ரவீந்தர் பல்லா என்ற சீக்கியர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அமெரிக்காவின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தற்போது தானியங்கி கார்களை (செல்ஃப்- டிரைவிங் கார்) சந்தையில் இறக்கத் திட்டமிட்டுள்ளது. மென்பொருள் துணைகொண்டு இயக்கப்படும் இக்காருக்கு, க்ரூயிஸ் (Cruise) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொழில்நுட்பத்தை விளக்கும் வகையில், முன்னோட்டமாக சில தினங்களுக்கு முன், இக்கார்கள் இயக்கிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டம் மற்றும் பட்டயங்கள் வழங்கினார். பட்டம் பெற வந்தவர்களில் 67 வயதான மூதாட்டி ஒருவரும் இருந்தார். சென்னை மடிப்பாக்கத்தில் வசித்துவரும் அவரது பெயர் செல்லத்தாய். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிறந்தவர். பத்தாம் வகுப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
இந்திய விமானப் படைக்குச் சொந்தமாக பல விமானங்கள் உள்ளன. அதில் IL-78M என்ற விமானமும் ஒன்று. இது ஒரு டேங்கர் போன்றது. அதாவது ஒரு விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, எரிபொருள் தேவை ஏற்படுமாயின், டேங்கர் விமானம் உடனடியாக அதன் அருகே பறந்து செல்லும். வானில் பறந்துகொண்டிருக்கும் போதே, இதிலிருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். சில நாட்களுக்கு முன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
சாகித்ய அகாதெமி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நாளை தொடங்குகிறது. சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் நாளை (5.12.17) காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது. இந்நிகழ்வில், 'தமிழ்ச் சிறுகதைகள் -படைப்பும் பார்வையும்', 'மொழியும் கதையும்', 'சிறுகதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிபுயல்களுக்கு எதன் அடிப்படையில் பெயர் சூட்டப்படுகிறது?எம். ஆஷிகா, 10ஆம் வகுப்பு, பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளி, சென்னை.2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் புயல்களுக்குப் பெயர் வைக்க, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, ஓமன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
வில்வம்ஆங்கிலப் பெயர்கள்: 'பேயல்' (Bael),'பெங்கால் குவின்ஸ்' (Bengal Quince)'கோல்டன் ஆப்பிள்' (Golden Apple)'ஸ்டோன் ஆப்பிள்' (Stone Apple)'வுட் ஆப்பிள்' (Wood Apple)'ஜப்பானிஸ் பிட்டர் ஆரஞ்ச்' (Japanese Bitter Orange)தாவரவியல் பெயர்: 'ஏகிள் மர்மெலோஸ்' (Aegle Marmelos)வேறு பெயர்கள்:கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம், மகா வில்வம்பயன்தரும் பாகங்கள்: இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பட்டை, பிசின்வில்வம் எல்லா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
சூழலை இயற்கையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வீடுகளில் செடிகள் வளர்க்கிறோம். வீட்டில் செடிகள் வளர்ப்பதில் பல முறைகள் உள்ளன. ஒளி ஊடுருவும் கண்ணாடிக் குடுவைகளுக்கு உள்ளே, சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலை 'டெராரியம்' (Terrarium) எனப்படுகிறது. பல வடிவங்களிலான முழுவதும் மூடியிருக்கும் அல்லது ஒருபுறம் திறந்திருக்கும் கண்ணாடிக் குடுவைகளில் செடிகளை வளர்க்கலாம். மூடிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
வான்கோழிஆங்கிலப் பெயர்: 'டர்க்கி' (Turkey)உயிரியல் பெயர்: 'மெலியாகிரிஸ் காலாபாவோ' (Meliagris Gallapavo)குடும்பம்: 'பாசியனிடே' (Phasianidae)உருவத்தில் கோழியைவிடப் பெரியது வான்கோழி. தரையில் வசிக்கும் பறவை. இதன் தாயகம் தென் அமெரிக்கா. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பெரிய கழுத்தும் அகலமான இறக்கைகளும் குட்டையான வாலும் உடையது. திறந்தவெளித் தோட்டங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
“ஒரே அலுப்பாக இருக்கிறது.” என்றான் பாலு. “எதனால் அலுப்பு?” என்று கேட்டார் ஞாநி மாமா.“தினமும் ஏறத்தாழ அதே மனிதர்களைத்தான் காலை முதல் இரவு வரை பார்க்கிறேன். தெருவில் இறங்கினால் அதே ஏழெட்டு தெருக்கள் வழியாகத்தான் போய் வருகிறேன். ஒரே மாதிரி கட்டடங்கள். நெரிசலாக கார்கள், பஸ்கள். வீட்டுக்கு வந்து 'டிவி'யை திருகினால், ஒரே மாதிரி நிகழ்ச்சிகள். எல்லாம் அலுப்பாக இருக்கிறது.” ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
குழந்தைகளின் உலகம் தனித்துவமானது. அந்த உலகில் கற்பனைகளும் அற்புதங்களும் கேள்விகளும் நிறைந்திருக்கும். குழந்தைகள் கதை கேட்கத் தயாராகவே இருக்கின்றனர். சொல்லத்தான் ஆட்கள் குறைவு. கூட்டுக்குடும்பங்கள் அருகியதன் முக்கிய விளைவுகளில் இதுவும் ஒன்று.திருப்பூரைச் சேர்ந்த கதைசொல்லி சதீஷுக்கு குழந்தைகளின் உலகத்துக்குள் புகுவது நன்றாகவே கைகூடியிருக்கிறது. அவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
கெளஹாத்தியில் நடைபெற்ற உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து இளம்பெண்கள் தங்கப் பதக்கங்கள் பெற்று ஆச்சரியப்படுத்தினார்கள். அதில், 48 கி.கி. பிரிவில் போட்டியிட்ட நீத்துவும் 51 கி.கி. பிரிவில் மோதிய சாக்ஷியும் மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவாகியுள்ளார்கள்.ஹரியாணாவில் உள்ள மூத்த குத்துச்சண்டை வீரரான ஜகதீஷ் சிங்கின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
நீங்கள் ஒரு தேர்வில் வெற்றிபெற்றுவிட்டீர்கள். அதைச் சற்றுத் தொலைவிலிருக்கும் உங்கள் நண்பருக்குத் தெரிவிக்கவேண்டும். எப்படித் தெரிவிப்பீர்கள்?முதலில், நண்பரின் பெயரைச் சொல்லி அழைப்பீர்கள். அல்லது, 'ஏய்' என்றோ, 'நண்பா' என்றோ அழைப்பீர்கள். அதன்பிறகு, விஷயத்தைச் சொல்வீர்கள்.எடுத்துக்காட்டாக, ''குமரா, நான் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டேன்.'' இங்கே 'குமரா' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
ஊரெல்லாம் 'ஆதார்' அட்டையைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. நாம் இரண்டு மாத்திரை குறைத்து, 'அதர்' பற்றிப் பேசுவோம்.அதென்ன 'அதர்'?ஒருவர் தளர்ச்சியில்லாமல், ஊக்கத்தோடு இருந்தாரென்றால், அவரை நன்மைகள் தேடிவரும் என்கிறார் திருவள்ளுவர்.'ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும், அசைவுஇலாஊக்கம் உடையான் உழை.'நன்மைகள் எப்படிச் செல்லும் என்றால், 'அதர் வினாய்'ச் செல்லுமாம், அதாவது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
சுரேஷும், கவிதாவும் பள்ளியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். மிகுந்த ஆர்வத்துடன் சுரேஷ், தான் பார்த்த காட்சி ஒன்றைக் கவிதாவிடம் விவரித்தான். "நான் ஒரு மாமரத்தின் அருகில் நின்றிருந்தேன். மரத்தின் தண்டின்மேல் ஒரு அணில் தொற்றிக்கொண்டு இருப்பது என் கண்ணில் பட்டது. அணிலின் முகம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. அதை முழுவதும் பார்த்துவிடவேண்டும் என்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
டிசம்பர் 4, 1910: ஆர். வெங்கட்ராமன் பிறந்த நாள்8வது (1987-1992) குடியரசுத் தலைவர். அப்போது 4 பிரதமர்கள் மாறினார்கள். அதில் மூன்று பேருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டில் காமராஜர் அமைச்சரவையில் தொழிலாளர் நலம், மின் துறைகளை நிர்வகித்தார். கிண்டி, அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டைகள் இவர் உருவாக்கியவையே! டிசம்பர் 5, 2012: உலக மண் நாள்மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் மண்ணை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
தனக்குக் கிடைத்த பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தன் நேர்மையான கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. தான் இருந்த கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முரண்பட்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் 1997இல் நாட்டின் 12வது பிரதமர் ஆனபோது, கட்சியின் தலைமை அவரை ஆட்டுவிக்க முயற்சி செய்ததால், 11 மாதங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் இந்தர் குமார் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
'பொறியியல் எடு', 'மருத்துவம் படி', 'சி.ஏ. எழுதேன்', 'லா தான் சூப்பர்' என்று உங்கள் பெற்றோரும் பெரியவர்களும் ஆலோசனை மழை பொழிகிறார்களா? இதில் உங்களுக்கு எதில் விருப்பம் என்பதைவிட, வருங்காலத்தில் எந்தத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்ற கணிப்பை ஒட்டியே அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இது சரியா? மாணவர்களையே கேட்டோம்: சென்னை, அத்திப்பட்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X