Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி விக்டோரியா. உலகின் இரண்டாவது பெரிய ஏரியான இதனைச் சுற்றி கென்யா, தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகள் உள்ளன. நைல் நதியின் பிறப்பிடமாகச் சொல்லப்படும் இதில் சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் குப்பைகள், சாக்கடைகள், கழிவுகள் கலக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏரி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.பொதுவாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
ஐக்கிய நாடுகளின் பெருங்கடல்கள் பிரிவின் தலைவர் லிசா ஸ்வென்சன் (Lisa Svensson) கடலில் பெருகி வரும் நெகிழிக் (Plastic-பிளாஸ்டிக்) கழிவுகளின் அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். சீராக்க முடியாத அளவிற்கு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வு பாதிக்கப்பட்டு வருவதாகவும், இது உலகம் முழுமைக்குமான அபாயம் என்றும் தெரிவித்துள்ள அவர், அரசுகள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் என பாகுபாடின்றி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 1911ஆம் ஆண்டு எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த மம்மி. அப்போதே இதுவும் இதனுடன் கண்டுபிடிக்கப்பட்ட பிற மம்மிக்களும், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டு, கண்காட்சியிலும் வைக்கப்பட்டன. வழக்கமான மம்மிகள் போன்று இது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத், உஜ்ஜைனி, நாசிக், ஹரித்துவார் ஆகிய நகரங்களில் நடக்கும் கும்பமேளா விழாவிற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிட்டியுள்ளது. இம்மாபெரும் விழா, இந்தியாவின் புனிதமான கலாசார பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்று என ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.இத்தகவலை மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா டிவிட்டரில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
Dyslexia is a learning disorder that makes it harder for people to interpret words, letters, and sentences. While it does not affect a person's general intelligence, the condition can make it much harder for those who live with the disorder to maneuver language and communications that are like second-nature for everybody else.After spending years struggling with his own dyslexia, Dutch graphic designer Christian Boer created a special font called Dyslexie as his graduation project from the Utrecht School of the Arts.The most common reading errors of dyslexia are swapping, mirroring, changing, turning and melting letters together. In the Dyslexie font, every letter is uniquely shaped, eliminating the common reading errors of dyslexia. The innovative font increases the ease of reading for people with dyslexia, meanwhile offering non-dyslectics some reading benefits as well. Studies on the font's efficacy have shown that dyslexics can read up to 84% faster, they make 77% less ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிபச்சோந்தி எவ்வாறு நிறத்தை மாற்றுகிறது? எத்தனை நிறங்களில் மாற்றிக்கொள்ளும்?மோனிஷ் கார்த்திக், 9ஆம் வகுப்பு, கே.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்னூர், கோவை.பச்சோந்தியின் தோல் வெளிப்புறம் கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மை வாய்ந்தது. எனவே, உட்புறத்தோலின் நிறம் வெளியே தெரியும். பச்சோந்தியின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
நித்திய கல்யாணிஆங்கிலப் பெயர்: 'மடகாஸ்கர் பெரிவிங்கிள்' (Madagascar Periwinkle), 'ரோஸ் பெரிவிங்கிள்' (Rose Periwinkle)அறிவியல் பெயர்: 'கேதராந்தஸ் ரோசியஸ்' (Catharanthus Roseus)வேறு பெயர்கள்: சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, மதுக்கரைநித்திய கல்யாணி 'அபோசயனேசியே' (Apocynaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. பூக்கும் தாவரம். பசுமை மாறாச் செடியான இது, களர் மற்றும் சதுப்பில்லாத நிலத்திலும், தரிசு நிலங்களிலும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
செம்பருந்துஆங்கிலப் பெயர்கள்: 'ரெட் கைட்' (Red Kite), 'பிராமினி கைட்' (Brahminy Kite)உயிரியல் பெயர்: 'ஹாலியஸ்டஸ் இன்டஸ்' (Haliastus Indus)வேறு பெயர்கள்: கருடன், கிருஷ்ணப் பருந்துசங்க இலக்கியங்கள், புராணங்களில் அதிகம் இடம்பெற்றிருக்கும் பறவை செம்பருந்து. 'அக்சிபிட்ரிடே' (Accipitridae) பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சதுப்பு நிலங்களிலும், ஆறு, கடலில் கலக்கும் பகுதிகளிலும் இவற்றை அதிகம் காணலாம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
பாலு ஓர் ஒற்றை ரோஜாப்பூவை கொடுத்து “வாழ்த்துகள் மாலு” என்றான். ஞாநி மாமா அரை டஜன் சிறுவர் நூல்களைக் கொடுத்து “வாழ்த்துகள் மாலு” என்றார். “எதற்காக வாழ்த்துகிறீர்கள்? இன்றைக்கு என்ன விசேஷம்? என் பிறந்த நாள் கூட இல்லையே!” என்றேன்.“நீ நூறு வாரமாக டயரி எழுதுகிறாய். அதற்குத்தான் வாழ்த்து.” என்றார் மாமா. “அந்தக் காலத்தில் சினிமாவுக்குத்தான் நூறாவது நாள் கொண்டாடுவார்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம்உலகின் மொத்த நிலப்பரப்பில் 27 சதவீதம் மலைகளே இருக்கின்றன. அவை எங்கோ இருக்கின்றன என்று நினைத்துவிடாதீர்கள். அதனால் தான் நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. உலகெங்கிலும் சுமார் 100 கோடி பேர் மலைகளில் வாழ்கின்றனர். உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர், தண்ணீர், உணவு மற்றும் சுத்தமான ஆற்றலுக்கு மலைகளையே நம்பியுள்ளனர்.உயரமான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்கள், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. அதே காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன. அதுதான் இலக்கியத்தின் மகிமை. இளம் எழுத்தாளர் என்பவர் வயதைக் கொண்டு அளவிடப்படுபவர் அல்லர், எழுதத் தொடங்கும் காலத்தால் அறியப்படுபவர்” என்று தலைமை உரையோடு இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சியைத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
தமிழ் இலக்கணத்தை எழுதுகிறவர்கள் தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டுவார்கள். தொல்காப்பியம்தான் காலத்தால் மூத்த இலக்கண நூலாகும். நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல் இலக்கிய நூலன்று. இலக்கண நூலாம் தொல்காப்பியம்தான். தொல்காப்பியத்திற்கு அடுத்தும் பல இலக்கண நூல்கள் தொடர்ந்து தோன்றியவாறு இருந்தன. அப்படிக் காலந்தோறும் தமிழுக்கு இலக்கண நூல்கள் இயற்றுவதைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
''மதன், இங்கே வா'' என்று அழைத்தார் தமிழாசிரியர். ''நம்ம பள்ளி நூலகத்துக்கு என்னென்ன புத்தகங்கள் வாங்கணும்ன்னு மாணவர்கள்கிட்டே பேசி, ஒரு பட்டியல் தயாரிக்கச் சொன்னேனே, செஞ்சுட்டியா?'' என்றார்''இன்னும் இல்லைங்கய்யா'' என்றான் மதன்.''ஏன்? என்னாச்சு?''மதன் கொஞ்சம் தயங்கினான், ''அது வந்து...'' என்று இழுத்தான்.''என்ன பிரச்னை மதன்? எதுவானாலும் தயங்காம ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
டிசம்பர் 11, 1969 - விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த நாள்இந்தியாவின் 'கிராண்ட் மாஸ்டர்'. பதினாறு வயதில் சதுரங்கத்தில் அதிவேகமாகக் காய்களை நகர்த்தி 'மின்னல் சிறுவன்' என்று பெயர் பெற்ற தமிழர். 2003இல் உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் எனப் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். டிசம்பர் 11, 2002 - சர்வதேச மலைகள் நாள்மலைகளைப் பாதுகாக்கவும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
சுப்பிரமணிய பாரதியார்11.12.1882 - 11.9.1921 எட்டயபுரம், தூத்துக்குடி.'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே' என்ற வரிகளைக் கேட்கும்போதும், பாடும்போதும் மனதுக்குள் நம்மை அறியாமல் ஒரு சக்தி பிறக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப்போர் கவிதைகள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். தமிழை நேசிப்பவர்கள் இவரை நேசிப்பார்கள்; புதுமையை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான படிப்புகளுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. பல்வேறு கல்வியாளர்கள் குழு கலந்தாலோசித்து, புதிய பாடத்திட்ட மாற்றம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், கல்வித்துறையினர் ஆகியோரிடம், பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளன. பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து, மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? புதிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X