Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
சிறுமிகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தும் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை, மத்தியப் பிரதேச அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல்கள் ஒலித்தபோதும், பல்வேறு மகளிர் அமைப்புகள் இதனை வரவேற்றுள்ளன.போபாலில் ஒரு மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை உணவகம் ஒன்றில் சப்ளையர்களாக ரோபோக்கள் செயற்படுகின்றன. சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள ரோபோர்ட் என்ற சீன வகை உணவகத்தில், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியை ரோபோக்கள் செய்து வருகின்றன. இதற்காக சீனாவில் இருந்து, 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளனர். டேபிளில் வைக்கப்பட்டிருக்கும் 'டேப்' மூலம் நீங்கள் ஆர்டர் கொடுத்துவிட்டுக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
பால்வீதியில் எத்தனையோ கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் நமது சூரியக் குடும்பத்தை ஒத்த அமைப்பில் இயங்கும் புதிய நட்சத்திரத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு, பூமி உட்பட ஒன்பது கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் பூமியில் மட்டுமே இருக்கிறது. இதர கோள்களில் உயிர்கள் வாழ முடியுமா, வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
மோக்ஸ்ட்ரா என்பது, இணைய தளங்களிலும், கைபேசிகளிலும் செயற்படக்கூடிய வங்கிப் பரிவர்த்தனைக்கான செயலி (App). இச்செயலி சிட்டி வங்கி நடத்தும் கைபேசி செயலிகளுக்கான போட்டியில், 2015ஆம் ஆண்டுக்கான பரிசை வென்றதன் மூலம், தன் பயணத்தைத் தொடங்கியது. தற்போது மோக்ஸ்ட்ரா உலகமெங்கும் பரவியுள்ள 6 பெரிய வங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில், சிட்டி வங்கியின் இந்தியப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
A recently identified 512-year-old Greenland shark may be the world's oldest living vertebrate. Although scientists discovered the 18-foot fish in the North Atlantic months ago, its age was only recently revealed in a study published in the journal Science.To determine the shark's age, scientists used a mathematical model that analyzes the lens and cornea of a shark's eye and links size of the shark to its age. Greenland sharks grow at a rate of about 1 centimeter per year, which allowed scientists to estimate a particular shark's ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1.கெட்ட பாக்டீரியாக்கள் அழிவதற்காக தண்ணீரைச் சுட வைத்தால் நல்ல பாக்டீரியாக்களும் அழிந்துவிடாதா? பாக்டீரியாக்கள் எங்கெல்லாம் இருக்கின்றன?அ.உமர் பாரூக், 9ஆம் வகுப்பு, தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.ஆம்! நீரில் உள்ள எல்லா நுண்ணுயிரிகளும் அழிந்துவிடும். ஆனால், நமக்கு வேண்டிய நல்ல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
மனிதர்களுக்கு இருப்பதைப்போல பல் அமைப்பு உடைய ஆச்சரிய மீன் 'ஷீப்ஸ்ஹெட்' (Sheepshead). இதன் உயிரியல் பெயர் 'அர்கோசர்கஸ் புரோபாடோசெபாலஸ்' (Archosargus Probatocephalus). 'ஸ்பாரிடே' உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தது. வட அமெரிக்கா கடல் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. நீள்வட்ட வடிவத்தில் தட்டையான உடலமைப்பு உடையது. கருப்பு, வெள்ளை வடிவத்தில் உடலில் கோடுகள் இருக்கும். செதில் பகுதி பசுமை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
பெருங்காயம்ஆங்கிலப் பெயர்: 'அசஃபோட்டிடா' (Asafoetida)தாவரவியல் பெயர்: 'ஃபெருலா அசஃபோட்டிடா' (Ferula Asafoetida)தாவரக் குடும்பம்: 'ஏபியாசியே' (Apiaceae)வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil's Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods)வேறு பெயர்கள்: அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம் (தமிழ்), காயம் (மலையாளம்), இங்கு (இந்தி), இன்குயா (தெலுங்கு), இன்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
எகிட்னா (Echidna)ஆங்கிலப் பெயர்கள்: 'ஸ்பைனி அன்ட் ஈட்டர்ஸ்' (Spiny Anteaters)உயிரியல் பெயர்: 'டாகிகிளாஸிடே' (Tachyglossidae) நீளம்: 1.5 அடிஎடை: 2 - 7 கிலோஇனப்பெருக்க காலம்: 27 நாட்கள்ஆயுட்காலம்: 16 ஆண்டுகள்பார்ப்பதற்கு முள்ளம்பன்றி போலவே இருக்கும் 'எகிட்னா' ஓர் அதிசய உயிரினம். பறவைகளைப்போல முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். ஆனால் விலங்குகளைப்போல பால் கொடுக்கும் உடல் தன்மையை உடையது. முட்டையிடும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
“கோவா தெரியுமா மாலு?” என்று கேட்டான் பாலு. “எனக்குத் தெரிந்து நிறைய கோவா இருக்கிறது. அதில் ரொம்பப் பிடித்தது பால் கோவா. இன்றைக்குக்கூட ஞாநி மாமா ஆவினிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். கோவா என்கிற கொய்யாப்பழம் எனக்குப் பிடிக்காது. கோவா என்று நம் நாட்டில் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஆண்டுதோறும் உலகத் திரைப்பட விழாவை இந்திய அரசு நடத்துகிறது. அண்ணாமலை மாமா தவறாமல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
லூஜ் (Luge) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு பனிச்சறுக்கு விளையாட்டு. நாமெல்லோரும் அறிந்த வழக்கமான பனிச்சறுக்கு அல்ல இது. இதில் விளையாட்டு வீரர், ஸ்லெட்ஜ் என்று சொல்லப்படும் பனிச்சறுக்குப் பலகை மேல் மல்லாக்கப் படுத்துக்கொண்டு, 1.5 கிலோ மீட்டர் தூரத்தை வேகமாக, விரைவாகக் கடக்கவேண்டும். குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் 1964 முதல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
சொற்களைச் சேர்த்து எழுதுவதிலும், பிரித்து எழுதுவதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சேர்த்து எழுத வேண்டிய சொற்களைப் பிரித்தோ, பிரித்து எழுத வேண்டிய சொற்களைச் சேர்த்தோ எழுதிவிடக் கூடாது. அவ்வாறு எழுதினால் நாம் உணர்த்த விரும்பிய பொருள் முற்றிலும் மாறிவிடும். பிரித்து எழுதுவதற்கும், சேர்த்து எழுதுவதற்குமிடையே பொருள் வேறுபடும் இடங்கள் நிறையவே உள்ளன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
சென்னையில் வசித்தார் அவர். அவருக்கு இடையன்குடியில் வேலை கிடைத்தது. இடையன்குடி என்பது, திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் ஓர் ஊர். அதாவது, தமிழகத்தின் கீழ்ப்பகுதி. சென்னையோ தமிழகத்தின் மேற்பகுதியில் இருக்கிறது. இன்றைய வரைபடத்தின்படி, சென்னையிலிருந்து இடையன்குடி சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அதனால் என்ன? பேருந்தோ, புகைவண்டியோ, மகிழுந்தோ ஏறினால் ஒரே இரவில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
டிசம்பர் 18, 1878 - ஜோசப் ஸ்டாலின் பிறந்த நாள்சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர். 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான, செல்வாக்குமிக்க நபர். தொழில்துறையிலும் ராணுவத்திலும் நாட்டை வல்லரசாக மாற்றியவர். இவருடைய பொருளாதாரத் திட்டங்களால் ரஷ்யாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டது.டிசம்பர் 18, 1856 - ஜெ. ஜெ. தாம்சன் பிறந்த நாள்நவீன அணு இயற்பியலின் தந்தை! மின்சாரவியல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
சீனிவாச ராமானுஜன்22.12.1887 - 26.4.1920கும்பகோணம், தமிழ்நாடு.மருத்துவமனையில் இருந்த ராமானுஜத்தைப் பார்க்க டாக்சியில் வந்து இறங்கினார் அவருடைய ஆய்வுத் துணைவர் ஜி.எச்.ஹார்டி. தான் வந்த டாக்சியின் எண்ணை வைத்து ராமானுஜத்துடன் விளையாட எண்ணி, எண்களைப் பற்றி பேசத் தொடங்கினார். 'நான் வந்த டாக்சி நம்பர் 1729; இதுல சுவாரஸ்யம் இருக்கிற மாதிரி தெரியல. அது ஒரு மந்தமான நம்பர்' என்று எண்களைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
இன்றைய இளம் தலைமுறையினர் அறிவுக்கூர்மையோடு இருக்கிறார்கள். முந்தைய தலைமுறையைவிட கல்வி, தொழில்நுட்பம் போன்ற பல வளர்ச்சிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அனுபவமே சிறந்த ஆசான் என்பார்கள். இளம் தலைமுறையினரின் சிந்தனை எப்படியிருக்கிறது. அவர்கள் தெளிவான சிந்தனையோடு இருக்கிறார்களா? அல்லது மனமுதிர்ச்சியின்றி சுயநலத்தோடு செயற்படுகிறார்களா? என்பது குறித்து, சென்னை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X