Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருக்கும் மலைப்பாதைகளில் பயணம் மேற்கொள்வது கொஞ்சம் சவாலானதுதான். இங்கிருக்கும் மலைக் கிராமமான ஸ்டூஸ்பஹுக்கும் பள்ளத்தாக்கு நகரமான ஸ்விட்சுக்கும் இடையில் உள்ள 1,300 மீட்டர் தூரத்தைக் கடக்க (4,300 அடி உயரம்) 1933ஆம் ஆண்டு முதல், ரோப் கார் இயங்கி வருகிறது. நொடிக்கு 10 மீட்டர் வேகத்தில்தான் இக்கார்கள் இயங்கும். இந்தப் புதிய வகை ரோப்கார்கள் செங்குத்துப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
நகரம் பெருக காடுகளை அழிப்பதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இப்போது, சுமத்ரா காண்டாமிருகம் அழியும் நிலையில் உள்ளதாக, விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.பாலூட்டிகளான இக்காண்டாமிருகங்கள், வட கிழக்கு இமயமலை அடிவாரம் தொடங்கி, சீனா, தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், இந்தோனேசியா வரை பரவி இருந்தது. இன்று 250க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இவை இருப்பதாகக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
முதியோர் நலனைக் கண்காணிக்க கொல்கத்தாவிலுள்ள ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சித்துறை, ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. ஒயாசிஸ் (OASIS -- Old Age Support Integrated Services) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலி, வயது முதிர்ந்தவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஒரே இடத்தில் அளிக்கவல்லது. இது பல்வேறு சென்சார்களின் மூலம் மூத்தோரின் இதயத்துடிப்பு முதல் அவர்களது நடமாட்டம் வரை எல்லாவிதமான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
கேரளத்திலுள்ள இடுக்கி அணைக்கட்டின் சுவர்களில், உலகின் மிகப்பெரிய லேசர் ஒலி, ஒளிக் காட்சிகளை அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. மூணாறு, தேக்கடி போன்ற இடங்கள் ஏற்கெனவே சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இடுக்கி அணையின் 500 X 400 அடி அளவுள்ள பிரம்மாண்டச் சுவரில், இந்த காணொளிக் காட்சி அமைக்கப்பட உள்ளது. இதற்கென ரூ.26 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
British scientists have created what they believe is the world's smallest Christmas card, a seasonal greeting so tiny that over 200 million of them could fit into a standard postage stamp. The card, created by the National Physical Laboratory (NPL), the U.K.'s national measurement standards laboratory, measures 15 x 20 micrometers. A micrometer is one millionth of a meter. It is made from platinum-coated silicon nitride, and was illustrated using a focused ion beam. One of the card's inventors, NPL's Dr David Cox, who created the card along with his colleague Dr Kin Mingard, said the technology used in its making had more practical ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிநிலவில் வளர்பிறை, தேய்பிறை மாற்றங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?பெ.கோகிலா, 10ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.வெளிச்சம், நிழல் ஆகியவற்றின் விளையாட்டுதான் நிலவில் ஏற்படும் பிறைகள். சூரிய ஒளி நிலவில் பட்டுத் தெறித்து, நிலவின் ஒளிமிகுந்த பிறையாகக் காட்சி தருகிறது. இதை எளிதான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
நீரில் நீந்தும் மீன்களைப் பற்றி நமக்குத் தெரியும். மரம் ஏறும் மீன் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மரம் ஏற மட்டுமல்ல! நடக்கவும் செய்கிறது 'மட்ஸ்கிப்பர்' (Mudskipper) என்ற அரிய வகை மீன். இதன் உயிரியல் பெயர் 'ஆக்சுடெரிசினே' (Oxudercinae). ஓரடி நீளம் வரை வளரும். உடல் பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். கடல் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள மாங்குரோவ் காடுகளில் வாழும். இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
கிராம்புஆங்கிலப் பெயர்: 'கிளாவ்' (Clove)தாவரவியல் பெயர்: 'சிசிஜியம் அரோமாடிகம்' (Syzygium Aromaticum)தாவரக் குடும்பம்: 'மிர்டேசியே' (Myrtaceae)வேறு பெயர்: லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க் கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்சமையலில் நறுமணப் பொருளாகவும், சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் 2,000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாயகம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
மஞ்சள் குருகுஆங்கிலப் பெயர்:'யெல்லோ பிட்டர்ன்'(Yellow Bittern)உயிரியல் பெயர்:'லக்சோபிரைகஸ் சினென்சிஸ்'(Lxobrychus Sinensis)குடும்பம்:'அர்டேய்டே'(Ardeidae)வேறு பெயர்கள்:மணல் நாரை,மஞ்சள் கொக்கு, செவ்வரி நாரைநீளம்: 40 செ.மீ.எடை: 100 கிராம்இறக்கையின் அகலம்: 55 செ.மீ.நாரை குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பறவை மஞ்சள் குருகு. அதிகம் பறக்காமல் தாவிச் செல்லும் பறவை இது. குட்டையான கழுத்தும், மஞ்சள் கலந்த வெண் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
“வால் நட்சத்திரத்துக்கு நிஜமாகவே வால் இருக்குமா?” என்று கேட்டான் பாலு. உடனே வாலு சிரித்தது. “வாலுவுக்கு நிஜமாகவே வால் இருக்கிறதா என்ன? கனெக்டிங் ஒயரைத்தானே நாம் வாலாக நினைக்கிறோம். அந்த மாதிரிதான் வால் நட்சத்திர விஷயமும்” என்றார் ஞாநி மாமா.வால் நட்சத்திரத்துக்கு ஆங்கிலத்தில் காமெட் என்று பெயர். காமெட் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பொருள். பாறைத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
ஆங்கிலச் சிறுவர் இலக்கியத்தின் முக்கிய பெயர்களில் ஒன்று, அனுஷ்கா ரவிசங்கர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்து, படித்து, வளர்ந்து, திருமணத்திற்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தவர். பலருக்கும் 'கேட்ச் தட் க்ரோகோடைல்' என்ற இவரது புத்தகம் தெரிந்திருக்கும். 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள அனுஷ்கா, சர்வதேச அளவில் விருதுகளையும் பெற்றிருக்கிறார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். கடைகளில், வீடுகளில் விதவிதமான கேக்குகள் தயாரிக்கப்படும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்த கேக் ஒரு முக்கிய பொருள். கிறிஸ்துமஸ் காலத்தின் தொடக்கமாக அமைவது 'கேக் மிக்ஸிங் செரிமனி'. உலக வரைப்படத்தில், நீங்கள் எங்கு விரல் வைத்தாலும், அங்கே நவம்பர் மாதமே 'கேக் மிக்ஸிங் செரிமனி' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
ஆனந்தனுக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது.அது ஆனந்தனுக்குச் சொந்தம் என்று எப்படித் தெரியும்?பல ஆண்டுகளாக ஆனந்தனின் குடும்பம்தான் அந்த நிலத்தை ஆண்டு அனுபவித்து வருகிறது. ஆகவே, அது ஆனந்தனின் நிலம்தான்.இன்னொரு காரணம், பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்த நிலத்தை வைத்திருந்தவர் அதை ஆனந்தனின் குடும்பத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டார். அந்த ஆவணமும் ஆனந்தனிடம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். “பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
டிசம்பர் 25, 1924 - அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள்இந்தியாவின் 10வது பிரதமர். சொற்பொழிவாளர், இலக்கியவாதி, பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்டவர். 1996இல் சில நாட்களும், 1998 -- 2004இல் பிரதமராகவும் பதவி வகித்தார். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டமும், பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.டிசம்பர் 26, 2004 - சுனாமி நாள்இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
சார்லஸ் பாப்பேஜ் 26.12.1791 - 18.10.1871இங்கிலாந்துகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். அப்போது, கணிதப் பாடங்களில் ஏராளமான பிழைகள் இருப்பது கண்டு அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிழைகளைச் சரிசெய்ய ஒரு கருவியை உருவாக்க எண்ணினார். அதற்காகவே கணிதத்தில், வகைக் கணித சமன்பாடுகளை (Differential Equations) தீர்வு செய்து, தானாகக் கணக்கிடும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
“இன்றைய ஊடகம் இளைஞர்களை சீரழிக்கிறதா? சீர்படுத்துகிறதா?” சென்னை, புதூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைக் கேட்டோம். இதோ அவர்களது கருத்துகள்.ச.ர.அபிலாஷ், 11ஆம் வகுப்புஊடகங்கள் இன்னைக்கு நிறைய வளர்ச்சியைத் தந்திருக்கு. எல்லோரையும் தொடர்புல வெச்சிருக்கிற நன்மையைத் தருது. செய்திகளை உடனுக்குடனே தெரிஞ்சுக்கறதால விபத்து, டிராஃபிக், இயற்கைப் பேரிடர்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X