Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஜனவரிஜன. 4: தி.மு.க., பொதுக்குழுவில் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு. முன்னதாக பொருளாளராக இருந்தார்.ஜன. 6: கோவை--மயிலாடுதுறை ரயிலில் சோலார் பேனல் பெட்டி, சோதனை முறையில் இயக்கம்.ஜன. 9: மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில் தமிழகம் இணைந்தது.ஜன., 12: விஜயவாடாவில் முதல்வர் பன்னீர்செல்வம் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு. சென்னை குடிநீர் தேவைக்கு நீர் திறக்க கோரிக்கை.ஜன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஜனவரிஜன. 3: திருப்பதியில் நடந்த 105வது அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கினார். ஜன. 4: டி.எஸ்.தாக்கூர் ஓய்வைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜகதீஷ் சிங் கெஹர் பதவியேற்பு. * உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜன. 5: ஆந்திராவில் நோபல் பரிசு பெறுபவர்களுக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஜனவரிஜன. 1: துருக்கி இஸ்தான்புலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 39 பேர் பலி. சீனா டூ லண்டன் ஜன. 1: சீனாவின் யுவி-லண்டன் சரக்கு ரயில் தொடக்கம். கஜகஸ்தான், ரஷ்யா, பெலராஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக 12 ஆயிரம் கி.மீ., கடந்து, 18 நாட்களில் லண்டனை அடைந்தது. மறு மார்க்கத்தில் ஏப்., 10ல் புறப்பட்டு, ஏப்., 29ல் யுவி நகரை அடைந்தது. ஜன. 2: பிரேசிலில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
உலகளவில் சிறந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை, ஆண்டுதோறும் அமெரிக்காவின் 'டைம்' இதழ் வெளியிடுகிறது. அதன்படி 2017 கண்டுபிடிப்புகளில் சில:நினைத்த சூட்டில் 'காபி'பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் அருந்துவது காபி அல்லது டீ. சூடு அதிகமாக இருந்தால் அது, நம் நாக்கை சுட்டு விடும். சூடு குறைவாக இருந்தால் குடிப்பதற்கு மனது வராது. எனவே சூடு சரியாக இருப்பதற்காக ஒரு 'மக்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஆதார்-பான் கார்டு இணைப்பு, 'பிட்காயின்', ஜியோ அலைபேசி புக் செய்வது, ஜி.எஸ்.டி., வரி தாக்கல், கேஷ் பேக் பெறுவது ஆகியவை 2017ல் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தன.ஆதார் மத்திய அரசு, ஆதார் மூலமாக பல்வேறு சமூக நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதற்காக ஆதாருடன் வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் உள்ளிட்டவற்றை 2017 டிச., ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
முழு சூரிய கிரகணம்சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 99 ஆண்டுகளுக்குப்பின் ஆக., 21ல் முழு சூரிய கிரகணம் தோன்றியது. இது அமெரிக்காவின் பல பகுதிகளில் முழுமையாக தெரிந்தது. ஆயிரக்கணக்கானோர் தொலைநோக்கி மூலம் பார்த்தனர். இந்தியாவில் தெரியவில்லை. சாதாரண சூரிய கிரகணம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
வம்பு வளர்க்கும் வடகொரியாஇந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இறுதி வரை உலக செய்திகளில் இடம்பெற்ற ஒன்று வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள். உலகின் வல்லரசான அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ஏவுகணை சோதனையை வடகொரியா தொடர்ந்தது. கிம் ஜான் உன் - டிரம்ப் இடையே வார்த்தை போரும் ஏற்பட்டது. 'வடகொரியா ஏவுகணை சோதனையை தொடர்ந்தால் அந்நாடு மீது போர் தொடுக்கப்படும்' என்றார் டிரம்ப். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
எரிபொருள் சிக்கனம், கூடுதல் வேகம், சிறந்த விற்பனை என பல்வேறு அம்சங்களில் சிறந்த கார்கள்ஹூண்டாய் வெர்னாஹூண்டாய் நிறுவனத்தின் இந்த வெர்னா கார், இந்தாண்டு கார் விற்பனையில் முக்கிய இடத்தை பெற்றது. இதன் விலை ரூ. 8 லட்சம். 1580 சி.சி., ஆறு கியர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.இடால்டிசைன் பாப் அப்பறக்கும் வகை கார்களில் புதுமையானது இடால்டிசைன் பாப் அப் கார். இதன் விற்பனை தேதி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
'புக்கர்' பெருமைஉலக அளவில் இலக்கியத்திற்கான மிக உயரிய 'மேன் புக்கர்' விருது 1969 முதல் வழங்கப்படுகிறது. மூன்று இந்தியர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். 2017ம் ஆண்டுக்கான இவ்விருதை, 'லின்கால்ன் இன் தி பார்டோ' என்ற நாவலுக்காக அமெரிக்காவின் ஜார்ஜ் சான்டர்ஸ் பெற்றார்.வித்தகர் விஸ்வநாத்இந்திய திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு 1969 முதல் 'தாதா சாகேப் பால்கே' என்ற உயரிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
தமிழ் சினிமாவில் 2017ல் 180க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின அதிகபட்சமாக ஜூன், செப்., மற்றும் நவம்பரில் 25 படங்கள் வெளியாகி உள்ளன. இதில், விஜய் நடித்த, 'பைரவா, மெர்சல்', அஜித் நடித்த 'விவேகம்', சூர்யாவின் 'சிங்கம் - 3', பிரபாஸ் நடித்த 'பாகுபலி - 2 படங்கள் குறிப்பிடத்தக்கவை.இவற்றில் 'பாகுபலி 2, மெர்சல்' படங்கள் மட்டுமே அதிக லாபத்தை தந்தன. 'விக்ரம் வேதா, போகன், அறம், தரமணி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018 IST
ஜனவரிஜன. 1: இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் ஓய்வுஜன.2: லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தாத பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர் நீக்கம்.'தல' விலகல் ஜன.4: மூன்றுவிதமான உலக கோப்பை தொடரில் பட்டம் பெற்று தந்தவர் இந்தியாவின் தோனி. இவர், ஒருநாள், 'டுவென்டி-20' போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகினார். பெண்கள் கலக்கல் ஜன 4: சிலிகுரி நகரில் நடந்த, பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X