Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்ஜன., 3: எனக்கு அடுத்து, ஸ்டாலின் இருக்கிறார் என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேச்சால் பரபரப்பு. இதற்கு "தி.மு.க., ஒன்றும் சங்கரமடமல்ல' என அழகிரி பதில். ஜன., 19: சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.தாண்டவன் பொறுப்பேற்பு. ஜன., 10: சென்னை பரங்கிமலையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலம், இடிந்து விழுந்தது. ஒருவர் பலி.ஜன., 14: ஈரோடு அருகே பஸ் - மினி வேன் மோதிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்பிப்., 7: சட்டசபையில் தே.மு.தி.க., வில் இருந்து பிரிந்து சென்ற மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ.,வுக்கும், மற்ற சில தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே கைகலப்பு. பிப்., 8: சென்னை ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக ராஜேஸ் அகர்வால் பொறுப்பேற்பு.பிப்., 12: மறுத்தது குற்றமா: 2012,நவ., 14ல் புதுச்சேரி சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி மீது, காதலிக்க மறுத்ததற்காக சுரேஷ் என்பவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்மார்ச் 8: போராட்டத்தில் மாணவர்கள்: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கோரி, மார்ச் 8ல் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பரவியது.மார்ச் 15: இலங்கையில் தனித் தமிழ் ஈழம், அமைய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அனைத்து கல்லூரிகளும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்ஏப்., 1: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மாநிலங்கள் வாரியாக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல். இதனால் தமிழகத்தில் ஒருநாள் ஊதியம் 148 ரூபாயாக உயர்வு. ஏப்., 2: இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, நடிகர் சங்கம் சார்பில், சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம்.ஏப்., 3: இலங்கை பிரச்னை காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஏப்., 6: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்மே 1: ஸ்டெம் செல் சேமிப்புக்கு தமிழக அரசு, 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மே 2: மத்திய அரசு அறிவித்த 8 சதவீத அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, மாநில அரசு அகவிலைப்படியை உயர்த்தியது. மே 5: கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்குவதற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி. மே 8: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை. மே 13: முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்ஜூன் 6: அந்தரத்தில்...: ஜூன் 6ல், பழனி மலைக்கு சென்ற ரோப்கார், 250 அடி உயரத்தில் திடீரென பழுதாகி நின்றது. பயணித்த பக்தர்கள் அலறினர். 3 மணி நேர போராட்டத்துக்குப்பின், அனைவரும் பத்திரமாக மீட்பு.ஜூன் 16: தமிழக கடலோரப் பகுதிகளில், 30 இடங்களில் மெரைன் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு. ஜூன் 17: தமிழக அமைச்சரவை 10வது முறையாக மாற்றம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்ஜூலை 3: மதுரையில் இருந்து, சென்னை சென்ற "வைகை எக்ஸ்பிரஸ்' ரயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கிடைத்த தகவலால், ரயில் பயணம் தாமதம். பின் இது புரளி என தெரிய வந்தது. * பாதியில் முறிந்த காதல்: தர்மபுரியில் கடந்தாண்டு, வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் இளவரசன் - திவ்யா கலப்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ஜூலை 3ல், திவ்யா தனது தாயாருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்ஆக., 1: பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ், படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையில் இரங்கல் கூட்டம், சேலத்தில் நடந்தது. ஆக., 2: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிறுவப்பட்ட "பெல்' நிறுவனத்தை பிரதமர் துவக்கினார். இங்கு பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. ஆக., 2: காதலனுடன் சேர்த்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்செப்., 5: ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வைகைசெல்வன் நீக்கம். உயர்கல்வி துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கூடுதலாக அப்பொறுப்பு ஒப்படைப்பு. செப்., 7: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில், கேயார் வெற்றி. செப்., 8: இயக்குநர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் - கயல்விழி திருமணம் நடந்தது. செப்., 15: தமிழகத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்அக்., 6: ஒருதலைக் காதல் விவகாரத்தில், ஆசிட் வீசப்பட்டு பலியான வினோதியின் தாயார் சரஸ்வதி தற்கொலை. அக்., 7: அனைத்து வகை, வகுப்புகளுக்கான ரயில் பயணக் கட்டணம், 2 சதவீதம் அதிகரிப்பு.அக்., 8: தனுஷ் நடித்த "நய்யாண்டி' படத்தில் நடிகை நஸ்ரியா, தனக்கு பதிலாக டூப் பெண்ணை வைத்து, ஆபாச காட்சியை எடுத்ததாக, அப்பட இயக்குநர் சற்குணம் மீது போலீசில் புகார். அக்., 9: 2009 - 10, 2010 - 11ம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்நவ., 1: தமிழக அமைச்சரவை 12வது முறையாக மாற்றியமைப்பு. புதிதாக விஜயபாஸ்கர் சுகாதார துறை அமைச்சராக பதவியேற்பு. நவ., 5: 2013ம் ஆண்டுக்கான டி.இ.டி, தேர்வு முடிவு வெளியீடு. 22 ஆயிரம் பேர் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி. நவ., 6: சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். நவ., 7: தஞ்சாவூர் அருகே விளாரில் தமிழ் அமைப்புகளால் அமைக்கப்பட்ட, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
தமிழகம்டிச., 4: டெபாசிட் பெற்ற தி.மு.க.,: ஏற்காடு எம்.எல்.ஏ., பெருமாள் மறைவை அடுத்து, அங்கு டிச., 4ல் இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் பெருமாள் மனைவி சரோஜா - தி.மு.க., சார்பில் மாறன் போட்டியிட்டனர். இதில் 78,116 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் சரோஜா வெற்றி பெற்றார். தி.மு.க., டெபாசிட் பெற்றது. அ.தி.மு.க., ஆட்சியில் இது 4வது இடைத்தேர்தல்.டிச., 5: ஜப்பான் மன்னர் அஹிட்டா, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X