Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
*****தமிழகம்***** ஜன., 3: இந்திய அறிவியல் காங்கிரசின் 98வது மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சென்னையில் நடந்தது.ஜன., 7: ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூரில் மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.ஜன., 9: தே.மு.தி.க., சார்பில் உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெற்றது.ஜன., 24: புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
*****தமிழகம்***** பிப்., 9: தமிழக வீட்டுவசதி வாரியத்தில் முறைகேடு தொடர்பாக கருணாநிதி மீது வழக்கு தொடர ஆளுநர் பர்னாலாவிடம் அனுமதி கோரிய சுப்ரமணிய சுவாமி மனுவால் பரபரப்பு.பிப்., 16: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.பிப்., 18: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 136 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** மார்ச் 1: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு. தேர்தல் நடைமுறை அமல்.மார்ச் 6: மத்திய அரசில் இருந்து தி.மு.க., வெளியேறுவதாக அறிவித்தது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே இம்முடிவு விலக்கிக்கொண்டது.மார்ச் 12: தமிழகத்தில் புலிகள் முகாம்கள் எதுவும் இல்லை என இலங்கை அரசின் புகாருக்கு தமிழக காவல் துறை அறிவிப்பு.மார்ச் 14: மத்திய கலால் வரி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** ஏப்., 13: கட்டுகோப்பான தேர்தல்: தமிழகத்தில் ஏப்., 13ல் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கைகளால் பணபட்டுவாடா, போஸ்டர் கலாச்சாரம் ஆகியவை தடுக்கப்பட்டு அமைதியான தேர்தல் நடந்தது.ஏப்., 19: இலங்கை தமிழர்களை மறுகுடியமர்த்த வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை. ஏப். 20: நாவரசு கொலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** மே 2: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதல் வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் கைது.மே 16: மூன்றாவது முறை: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா மே 16ல் பதவியேற்றார். மூன்றாவது முறையாக ஜெ., முதல்வராகியுள்ளார்.மே 16: சாதித்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
******** தமிழகம்******** ஜூன் 2: ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படுகிறது என சட்டசபையில் தீர்மானம்.ஜூன் 4: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, சிறந்த நிர்வாக நடைமுறை, சுகாதாரத்தை பேணிக்காத்தது உள்ளிட்டவற்றிக்காக, ஐ.எஸ்.ஓ., 9001:2008 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.ஜூன் 7: தடுக்க முடியுமா!: வேலூர் மாவட்டத்தில் ஜூன் 7ல், தனியார் "ஏசி' சொகுசு பஸ், எதிர்பாராதவிதமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** ஜூலை 3: அரசு கேபிள் "டிவி' நிர்வாக இயக்குனராக ஜெயராமன், ஐ.ஏ.எஸ்., மற்றும் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்.ஜூலை 3: சக்சேனா கைது: டி.எஸ்.செல்வராஜ் என்ற சினிமா அதிபரிடம் 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சன் "டிவி' நிர்வாக இயக்குநர் ஹன்ராஜ் சக்சேனா ஜூலை 3ல், கைது செய்யப்பட்டார். இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு படங்களை தயாரிப்பது மற்றும் மற்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** ஆக., 2: "அலோபதி டாக்டர்கள் உரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவு.ஆக., 3: தலைமைச் செயலகத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அறையை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.ஆக., 09: நீண்ட இழுபறி: தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** செப். 2: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.* "தமிழக அரசின் இலவச திட்டங்களை நிறுத்த முடியாது' என, பொதுநல வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு.செப்., 8: ""சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகில், 311 ஏக்கரில், அனைத்து வசதிகளும் கொண்ட ("சேட்டிலைட் டவுன்ஷிப்') அமைக்கப்படும். * இந்து முன்னணி மாநில தலைவராக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** அக்., 10: ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மற்றும் சன் "டிவி' நிறுவனம் ஆகியவற்றில் சி.பி.ஐ., சோதனை. * சென்னை ஐகோர்ட்டில் பெண்கள் உட்பட, 430 போலீசாரை கொண்ட பாதுகாப்பு படை நடைமுறைக்கு வந்தது.அக்., 11: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெ., பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் இரண்டு நாட்கள் நேரில் ஆஜர்.அக்., 14: இதிலும் ஊழலா: டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்****‌**** நவ., 1: பா.ம.க., வில் இருந்து எம்.எல்.ஏ., வேல்முருகன் நீக்கம்.நவ., 2: மாற்றம் ஏன்!: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படுவதாக நவ., 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.நவ., 6: தமிழக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
********தமிழகம்******** டிச., 1: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.* ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்துக்கு நுழைந்து போட்டோகிராபரை தாக்கினார். இதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்.டிச., 2: தமிழகத்தில் டேம் 999 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2011 IST
மாற்றிய மக்கள் புரட்சிமக்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக துனிசியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றம் அமைந்தது. 2011 ஜனவரியில் துனிசியாவில் ஒரு இளைஞர், ஆட்சியாளர்களின் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் . இதையடுத்து, அந்நாட்டில் 23 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்த அபிதின் பின் அலிக்கு எதிராக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X