Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஜன., 2: தமிழகத்தில் ரேஷன் கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டது. ஜன., 4: தூத்துக்குடி இ.எஸ்.ஐ., மருத்துவமனை பெண் டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம். ஜன., 5: தமிழகத்தில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜன., 8: முதல்வர் ஜெயலலிதா மீது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்பிப்., 3: "2 ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில், ஒதுக்கீடு செய்யப்பட்ட 122 லைசென்ஸ்களையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.பிப்., 8: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.திருமலை நியமனம்.பிப்., 9: திருமங்கலம் அருகே திருமணத்திற்கு சென்று திரும்பிய வேன் சாலை யோர கிணற்றில் கவிழ்ந்து 10 பேர் பலி.பிப்., 13: 2011ம் ஆண்டு, சிறந்த தமிழ் நூலுக்கான "சாகித்ய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்மார்ச் 15: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, சிறையில் முதல் வகுப்பு வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவு. மார்ச் 19: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க வலியுறுத்தி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 மாத எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.மார்ச் 28: "ராமர் பாலத்தை' தேசிய சின்னமாக அறிவிக்க கோரி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஏப்., 10: சட்டசபைக்குள் மொபைல் பயன்படுத்த, சபாநாயகர் ஜெயக்குமார் தடை.ஏப்., 20: தே.மு.தி.க., வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம். முரசு நிரந்தரமானது. இதற்கு சட்டசபை தேர்தலில் 2 எம்.எல்.ஏ., மற்றும் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.ஏப்., 21: சென்னை சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை.ஏப்., 25: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்ததால் பரபரப்பு.மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. பின் சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஜூன் 1: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, இந்தாண்டு முதல் முப்பருவ கல்வி முறை, தொடர் மதிப்பீடு முறை அறிமுகம்.ஜூன் 4: அரசு அனுமதியின்றி குவாரி நடத்த துணை போனதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது. * சேலம், அங்கம்மாள் காலனி, குடிசைகளை தீ வைத்த சம்பவத்தில், ரவுடிகளை தூண்டியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது.ஜூன் 7: சிவகங்கை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஜூலை 10: மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்புமணி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர். ஜூலை 10: துபாய் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் பலி. இருவர் காயம். ஜூலை 14: மத்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்ஆக., 1: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை, மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைப்பு. ஆக., 8: மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணை வேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, ரோசய்யா உத்தரவு. ஆக., 11: கொங்குநாடு முன்னேற்றக்க கழக செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்செப்., 5: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் நிலை, தேர்வு, தேர்ச்சி சதவீதம் பற்றிய விவரம் அடங்கிய, இணையதளத்தை (www.tnschools.gov.in), முதல்வர் ஜெ., துவக்கினார்.செப்., 10: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் வன்முறை. போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல். செப்., 13: கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடைவிதிக்க கோரிய மேல் முறையீட்டு வழக்கில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்அக்., 3: தமிழக அமைச்சரவை 8வது முறையாக மாற்றம். சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, ப.மோகன் புதிய அமைச்சராக நியமனம். அக்., 6: செம்மண் குவாரியில் மணல் எடுப்பதில், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்த வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது. * தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் "பந்த்' நடந்தது. அக்., 7: தமிழக அரசின் புதிய தலைமை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்நவ., 2: சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்குவதாக முதல்வர் ஜெ., அறிவிப்பு.நவ., 14: குடும்பத்துடன் சிவகங்கை மாணவர் அணி செயலர் கதிரேசன், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.நவ., 19: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, பள்ளி வாகனங்கள் வேலைநிறுத்தம். நவ., 20: திண்டுக்கல் - பழனி இடையே புதிய அகலப் பாதையில், ரயில் பயணம் தொடங்கப் பட்டது. நவ., 22: அரசு போக்குவரத்துக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2012 IST
தமிழகம்டிச., 3: நடுக்கடலில் மீன் பிடித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையால் கைது, பின் விடுதலை. டிச., 4: ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு அடுத்து இருந்த நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., வில் இணைந்து கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆனார். டிச., 9: மெரீனா கடற்கரையில் ரூ.8 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.டிச., 10: சென்னை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X