Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2015 IST
ஜனவரிஜன.7: நியூட்ரினோவுக்கு அனுமதி : தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், ரூ. 1500 கோடி செலவில் அமையவுள்ள 'நியூட்ரினோ' ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு ஜன., 7ல் அனுமதி வழங்கியது. 'நியூட்ரினோ' என்பது அணுவை விட சிறிய துகள். இந்த ஆய்வின் மூலம் பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறியலாம். சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை அறிய உதவும்.ஜன.18: தமிழக முதல்வர் ஜெயலலிதா- மத்திய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2015 IST
ஜனவரிஜன.12: 'இஸ்ரோ' புதிய தலைவராக கிரண்குமார் நியமனம்.ஜன.15: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, பா.ஜ., வில் இணைந்தார்.ஜன.16: இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஹரி ஷங்கர் பிரம்மா பொறுப்பேற்பு.ஜன.17: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், இந்திய விமானப்படையில் சேர்ப்பு.ஜன.19: மத்திய தணிக்கை வாரிய புதிய தலைவராக பக்லஜ் நிஹாலனி பொறுப்பேற்பு.ஜன.21: 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2015 IST
ஜனவரிஜன.7: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி.ஜன.9: ராஜபக் ஷே தோல்வி: இலங்கை அதிபராக இருந்த ராஜபக் ஷே மூன்றாவது முறையாக அதிபராகும் எண்ணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இம்முறை அவரது கட்சியில் இருந்த சிறிசேன என்பவர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலில் தமிழர்களின் வாக்குகளும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2015 IST
புளூட்டோவில் புதுமை: நாசா விண்வெளி மையம் புளூட்டோவுக்கு அனுப்பிய நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் அக்., 9ம் தேதி புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதில் பூமியைப் போல நீல வானம் காணப்பட்டது. சிவப்பு நிறத்தில் ஐஸ் கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.புளூட்டோ 1930ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இதுவரை எந்தவொரு விண்கலமும் செல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் நாசா, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2015 IST
ஜன.26: ஆர்.கே.லட்சுமணன் கார்ட்டூனிஸ்ட்பிப்.16: ஆர்.ஆர்.பாட்டீல் மகா., முன்னாள் துணை முதல்வர்பிப்.24: ஐ.மாயாண்டி பாரதி சுதந்திர போராட்ட வீரர்மார்ச் 23: லீ குவான் யீவ் சிங்கப்பூரின் தந்தைஏப்.9: ஜெயகாந்தன் எழுத்தாளர்ஜூன் 12: நேக் சந்த் சிற்ப கலைஞர்ஜூலை 11: செந்தூர் பாண்டியன் முன்னாள் அமைச்சர்ஜூலை 14: எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளர்செப்.20: ஜக்மோகன் டால்மியா முன்னாள் ஐ.சி.சி., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2015 IST
ஜனவரிஜன.11: சென்னை ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரின்கா சாம்பியன்.ஜன.25: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் செய்னா, காஷ்யப் சாம்பியன்.ஜன.31: 'சூப்பர்' செரினா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலில் (ஜன. 31) அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் ஷரபோவாவை வீழ்த்தி கோப்பை வென்றார்.பிப்ரவரிபிப்.1: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X