Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2019 IST
'அவமானங்களை சந்திச்சுட்டு வந்து, அவர் மாதிரி என்னால சிரிச்சுட்டு இருக்க முடியாது!' - அப்பாவோட அலுவலக அவமானங்களை உணர்ந்த கணத்துல, அவர் முகத்துக்கு நேரா ரிஷி இப்படித்தான் விஷம் கக்குவான்.அவனுக்கு ஜெயிக்கணும்; இந்த உலகத்தை ஆளணும்; இதுதான் குறிக்கோள். அவனைப் பொறுத்தவரை, 'வெற்றி'ங்கிறது இலக்கு கிடையாது; அது ஒரு பயணம்.நினைச்சபடியே ரிஷி சாதிச்சான். அமெரிக்கா போனான். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2019 IST
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,'சிவகங்கை மாவட்டத்துல ஒரு குடும்பம் வாழ வழி தெரியாம, தினம் தினம் செத்துப் பிழைச்சிட்டு இருக்கு. அதைப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?என் கணவர் மாரடைப்புல இறந்து, அஞ்சு வருஷம் ஆகுது. பிறவியிலேயே மூளை முடக்குவாதத்தால பாதிக்கப்பட்ட வயது வந்த என் மகளை, இப்போ என்னால பராமரிக்க முடியலை; என் பொருளாதார சூழல் அதுக்கு இடம் கொடுக்கலை. உங்க அரசுத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2019 IST
'குஜராத் பெண்ணா இருந்தாலும், பிழையில்லாம தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன்!' - மனதிருப்தியோடு பேசும் திப்தி, மதுரை - கேட்டி வில்காக்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர்.கோவை - கிகானி பள்ளியில கல்விப்பணியை துவக்கி, மதுரை - திருப்பாலை ஜெயின் வித்யாலயா அனுபவத்தோட, 2018ல இருந்து இப்பள்ளியில இயங்குறேன்.நான் வந்தபின்...'ரேங்க்' - ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மன அழுத்தம் தர்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2019 IST
சென்னை - கிழக்கு கடற்கரை சாலை. '700 வகையான மரங்களும், விதவிதமான செடிகளும் இருக்குற, 1.75 ஏக்கர் நர்சரி கார்டன் இது!' - 27 வயது நஸ்ரின் பேகம்.'நுாறு சதுர அடி இடமும், 1,000 ரூபாய் பணமும் போதும்; மாடி, பால்கனியில காய்கறிகள், கீரைகள், மலர்கள்னு பிரமாதமா தோட்டம் போட்டுரலாம்!' எனச் சொல்லும் நஸ்ரின், இக்ஸோரா, ரோஜா, நந்தியாவெட்டை மலர்ச்செடிகளால் 'பட்டர்பிளை கார்டன்' அமைத்து தருகிறார்; ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X