Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
உலகம் மட்டுமல்ல இன்று வாழ்க்கையும் சுருங்கிவிட்டது. மொபைல் போன்களுக்குள்ளும் கணினி திரைக்குள்ளும் உலா வந்துவிட்டு உலகத்தையே சுற்றி வருவதாய் நிறைவை உணர்கிறோம். உண்மையில் எல்லா உயிரினங்களையும் போல மனிதக் கால்களும் பயணத்திற்கானவை. ஆனால், எந்திரங்களோடு புழங்கி எந்திரமாகவே மாறிவிட்ட மனிதர்களுக்கு இந்த உண்மை புரிவதில்லை. ஆண்டு முழுவதும் பணிச்சுமையையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
பாரம்பரிய கலைகளுக்கு பெயர்பெற்ற இந்தியாவில் தொன்மையானது கலம்காரி ஆர்ட். இந்திய ஆடைகளில் கலம்காரி டிசைன்களுக்கு இருக்கும் கிரேஸ் தலைமுறைகளை கடந்தது. ஆரம்பகாலத்தில் காட்டன் ஆடைகளில் மட்டுமே வரையப்பட்ட கலம்காரி டிசைன்கள், இப்பொழுது பட்டு மற்றும் பல்வேறு துணிகளிலும் வரையப்படுகின்றன. கலம்காரி ஆர்ட்டில் எண்ணற்ற ஸ்டைல்களில் டிசைன்கள் உள்ளன. மாறிவரும் பேஷன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
கேத்தரின் எலிசபெத் என்ற இயற்பெயர் கொண்ட கேட் மிடில்டன், பேஷன் உலகில் செல்வாக்கு நிறைந்தவராக இருக்கிறார். இங்கிலாந்து இளவரசியான இவர், 2007 ஆம் ஆண்டு பேஷன் விமர்சகர் ரிச்சர்ட் பிளாக்வெல் தேர்ந்தெடுத்த உலகின் 10 ஆளுமைகளுள் ஒருவர். 2008 ஆம் ஆண்டு ஸ்டைல்.காம் -இன் ஜூன் மாதத்துக்கான பேஷன் ஐகானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் வேனிட்டி பேர் வெளியிட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
கோடை வெயிலின் தாக்கம் இப்போதே தொடங்கிவிட்டது. வெயில் கடுமையால் உடல் நீர்ச்சத்துக்கு ஏங்க, வறளும் நாவு கூலான பானத்துக்கு ஏங்கும். இந்த ஏக்கத்தைத் தணித்து உடலைக் குளிர்ச்சியூட்ட சிறந்த வழி செயற்கைக் குளிர்பானங்கள் அல்ல, இயற்கையான பழச்சாறுகள் தான். ஆனால், ஒரேவிதமான பழச்சாறுகள் அருந்தி உங்களுக்கு அலுத்துப் போயிருக்கலாம். இக்குறையை தீர்க்க மாம்பழம் ,பெர்ரி, திராட்சை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
திருமணம் என்பது காதலர்களின் கனவுகள் மெய்ப்படும் நாள்; அரேஞ்டு மேரேஜ் செய்பவர்களுக்கு இருமனம் இணையும் நாள். திருமண ஏற்பாடுகளின்போது எவ்வளவுதான் யோசித்து, யோசித்து திட்டங்கள் தீட்டினாலும் சில விஷயங்கள் மறந்துவிடும். நெருங்கிய நண்பர்களைக் கூட பல நேரங்களில் திருமணத்துக்கு அழைக்க மறந்துவிடுவதுண்டு. சில முக்கியமான விஷயங்களை மறந்துவிட்டோமானால் திருமண நாளன்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
1. அளவாக ஹார்ன் எழுப்புங்கள்ஆபத்தைத் தவிர்க்க எச்சரிக்கவே 'ஹார்ன்' சத்தம் அவசியமாகிறது. குறிப்பாக சாலை வளைவுகள், மலைப்பாதைகளில் பயணிக்கும் போது அல்லது சாலையில் எதிர்பாராத விபத்துச் சூழல் ஏற்படுகையில் வழக்கமான ஹார்ன் சத்தத்தை விட, அதிகப்படுத்துவது பாதுகாப்பானது. ஆனால் வாகனங்கள் நெருக்கியடித்து ஓட்டும் நகரச் சாலைகளில் வளைவுகளில் திரும்பும்போது, இன்னொரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
சிஸ்லிங் ஆலியாஅமேசான் இந்தியா ஆட்டம் வின்ட்டர் 2017 நிகழ்ச்சியில் டிசைனர் நம்ரதா ஜோஷிபுராவின் ஷோஸ்டாப்பராக கலந்து கொண்டார், எவர் கியூட் ஆலியா பட். இந்த ஷோவுக்கு மேபிலைன் நியூயார்க் நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது. ''மேபிலைன் நியூயார்க் நிறுவனத்துக்காக முதல்முறையாக ரேம்வாக் செய்கிறேன். இந்த ஷோவில் கலந்துகொள்வது சூப்பர் எக்ஸைட்டிங் ஆக இருக்கிறது'' என்கிறார் 24 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
முக அழகின் மையப் புள்ளியே கண்கள்தான். அதை இதயத்தின் திறவுகோல் எனலாம். சிரிப்பு, சந்தோஷம், உற்சாகம், அழுகை, சோகம், வலி என பலவித உணர்ச்சிகளையும் கண்களே உணர்த்துகின்றன. அது மட்டுமல்ல, உடலுக்குள் ஏதேனும் பாதிப்பு என்றாலும் கண்கள் வழியாக உணரலாம். அழகிலும் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் வகிக்கும் கண்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். வெயில் காலத்தில் உடலில் அதிகரிக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
நாம் இருக்கும் இடம் எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நம் மனநிலையும் அழகு பெறும், அமைதி அடையும். அந்த வகையில் சூழல் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று லிவிங் ரூம் பர்னிச்சர் எல்லோர் மத்தியிலும் மிகவும் பிரபலம். பார்த்து பார்த்து தாங்கள் வசிக்கும் வீட்டை அழகுபடுத்துகின்றனர். காபி வைக்கும் டேபிளில் தொடங்கி முகம் பார்க்கும் கண்ணாடி வரை,, கலைநயம் மிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
நிகழ்காலத்தை செல்லமாக செல்பிகள் காலம் என்று அழைக்கலாம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் என எதைத் திறந்தாலும் பதிவிடப் பட்டிருக்கும் அனைத்து படங்களும் செல்பி படங்களாக இருப்பதே அதற்கு காரணம். அதனாலேயே போர்ட்ரைட் புகைப்படங்களில் வித்யாசம் காட்டி வந்தவர்கள், இப்போது செல்பி புகைப்படம் எடுப்பதில் புரட்சி செய்து வருகிறார்கள். செல்பி எடுப்பதற்காகவே பிரத்யேகமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
சாம்பார், ரசம், காரக்குழம்பு, அப்பளம், பொரியல், கூட்டு, மோர் என மதிய உணவு என்றால் மணமணக்கும் பெருவிருந்து நமக்கு. ஒன்றிரண்டு ஐட்டம் குறைந்தாலும் பரவாயில்லை என மீல்ஸை புல் கட்டுக்கட்டுகிறவர்கள் நாம். ஆனால் அதெல்லாம் ஒரு வசந்த காலம். இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் ஆற அமர சாப்பிட நேரமில்லாமல் போய்விட்டது. உலகத்தையே புரட்டிப் போடுவதாக நினைத்துக் கொண்டு நாம் தான் உணவிற்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
தாமிர பாத்திரங்களின் குணம் தெரிந்தவர்கள் எவர்சில்வர் அல்லது இதர பாத்திரங்களை பயன்படுத்த மாட்டார்கள். செம்பு என்றழைக்கப்படும் தாமிர பாத்திரத்தில் நீர் அருந்துவதில் தொடங்கி, அதில் உணவு சமைத்து சாப்பிடுவது வரை அனைத்திலும் அறிவியல் கலந்திருக்கிறது. இந்த விஷயம் தெரிந்திருந்ததால்தான் அந்த காலங்களில் தாமிரம் மற்றும் பித்தளைப் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்தினர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2017 IST
சாம்சங் கியர் எஸ்3பிட்னஸூக்கு பெரிதும் உதவும் கேட்ஜெட்டாக ஸ்மார்ட்வாட்ச்கள் இருக்கின்றன. மக்களின் தேவையும் ரசனையும் வேகமாக அப்டேட் ஆகிவருவதால், ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களும் புதிய டிசைன்களிலும் வசதிகளுடனும் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கும் கியர் எஸ்3 ஸ்மார்ட்வாட்ச், இப்போது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X