Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
கிராமத்து கூட்டுக் குடும்ப வாழ்வின் அங்கமாக ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்டதைப் போலவே, நகரத்து தனிக்குடித்தன வாழ்வில் விதவிதமான செல்லப் பிராணிகள் அன்பான இடத்தைப் பிடித்திருக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைக்கிறது, வாழ்வின் மீது பிடிப்பை உண்டாக்குகிறது என செல்ல பிராணிகள் வளர்ப்புக்கான காரணங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. செல்லப் பிராணிகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
வைத்தியநாதன், சரவணன், அர்ச்சனா நிவேதா, கிரேஸி, பிரவீன் மற்றும் வடிவேல்...இவை நாம் கேட்டுப் பழக்கப்பட்ட சாதாரணப் பெயர்கள் தான். பெயர்களுக்கான மதிப்பை, செய்யும் செயல்களே பெற்றுத் தருகின்றன அல்லவா? இந்த பெயர்கள் அந்த பட்டியலில் சேரத் தகுதியானவை. சென்னை கோடம்பாக்கத்தில் பணி செய்யும் இந்த ஏழு பேரும் மாற்றுத் திறனாளிகள். அதாவது தனது உடல் தடைகளைக் கடந்து சாதிக்கத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
மாடர்னாக வீடு கட்டுவதில் புரட்சி நடக்கும் காலம் இது. வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பாக, பிளான் போடுவது, இன்டீரியர் டிசைன் என எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. இனி அதற்காக தனித்தனியே டிசைனர்களை தேடி அலைய வேண்டாம். ஏனெனில், அவர்களின் வேலையை இன்னும் நமக்கு எளிதாக்கிக் கொடுக்கின்றன 'ஹோம் அப்ளிகேஷன்கள்'. பயனுள்ள ஹோம் அப்ளிகேஷன்களில் சில...கான்செப்ட் ஹோம்கான்செப்ட் ஹோம்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் உணவு பிரியாணி தான். சைவமோ அசைவமோ எப்படியிருந்தாலும், பிரியாணி அதன் மணம் மற்றும் சுவையால் நம்மை சுண்டி இழுக்கிறது. அதனால் தான் பிரியாணி எப்போதும் உணவு விரும்பிகளின் பேவரைட்டாக உள்ளது. இந்தியாவில் முதலில் மொகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தென்னிந்தியாவில் அரேபியர்கள் மூலம் தான் பரவியது. லக்னோ, பழைய டெல்லி, ஹைதராபாத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
சாலையில் பயணிப்பது சிலருக்குத்தான் பொழுதுபோக்கு, பயணிக்க வேண்டும் என்கிற பெருங்கனவை லட்சியமாய் கொண்டவர்களுக்கு அதுதான் வாழ்க்கை. அதனாலேயே சாலைகள் எப்போதும் சாகச பயணிகளின் சாய்ஸாக இருக்கிறது. சாகச விரும்பிகள் மட்டுமல்ல, சாதாரணமானவர்கள் கூட, தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் சாலை வழியாக நீண்ட பயணம் செய்துவிட ஆசைப்படுகின்றனர். நல்லதொரு சாலைப் பயணத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
1. அந்தரங்கம் - அடிப்படை உரிமை தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும், அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவருக்கான வெளிக்குள் நுழைய, அவர் அனுமதிக்காத யாருக்கும் உரிமையில்லை. தனிமையில் தம்பதியினர் நெருக்கமாக இருத்தல், எவ்வித தொந்தரவுகளும் இல்லாமல் தன் அறைக்குள் பாட்டுக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
'கிராண்ட் பைனல்' என்றாலே அரங்கத்தில் ஆரவாரமும் உற்சாகமும் பொங்கி வழியும். இத்துடன் டிஜே மியூஸிக், பார்ட்டி லைட்ஸ் என அதிரடிகளும் சேர்ந்துகொண்டால்….அப்படியொரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்திருந்தது சென்னையின் முன்னணி மாடலிங் நிறுவனங்களுள் ஒன்றான 'சென்னை மாடல்ஸ்' நடத்திய, 'மிஸ்டர் அண்ட் மிஸ் பேஷன் ஐகான் ஆப் சென்னை 2017' இறுதிச் சுற்று நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
நேர்த்தியான ஆடையலங்காரம் மட்டுமல்ல, மேஜை அலங்காரமும் அலுவலத்தில் உங்களை தனித்துக் காட்டும். அதற்காக அலங்காரப் பொருட்களை வாங்கி அடுக்கி வைக்கத் தேவையில்லை. ஏனெனில், இன்று ஆபீஸ் ஆக்ஸசரீகளே அலங்காரப் பொருட்களைப் போலத்தான் தயாரிக்கப்படுகின்றன. அலுவலக மேஜையை அழகாய் வைத்துக்கொள்ள, சில ஆபீஸ் ஆக்ஸசரீஸ்கள் இங்கே. நண்டு வெயிட்விலை: 930/-இது ஒரிஜினல் பித்தளை கொண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
வீட்டுக்குள் ஸ்டடி ரூம் தனியே இருப்பது படிப்பதற்கு மட்டுமல்லாமல், பிற சொந்த வேலைகளை முடிக்கும் இடமாகவும், ஏன் சிலருக்கு அலுவலகமாகவும் கூட பயன்படலாம். அதனாலேயே ஸ்டடி ரூம் அமைப்பதிலும், அதற்கு பொருத்தமாக இன்டீரியர் செய்வதிலும் தற்போது அதிகம் ஆர்வம் காட்டப்படுகிறது. கவனத்தை சிதறவிடாமல், அறிவை வளர்த்துக்கொள்ளும் ஸ்டடி ரூமில் எந்த இடையூறுகளும் இல்லாமல், நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
நாள்தோறும் பேஷன் உலகில் ஆடைகள் புதுபுது வடிவங்களில் வலம் வருகின்றன. இன்றைய டிரெண்டில் புது அவதாரம் எடுத்திருப்பது கேப் கோட்ஸ். எதை வாங்குவது என்று குழப்பமடையும் வகையில் ஆன்லைன் மற்றும் கடைகளில் இன்று பெண்களுக்காக கோட்டுகள் பல வெரைட்டிகளில், எண்ணற்ற டிசைன்களில் கிடைக்கின்றன. டிரென்ச், டப்பல், பர்கா, பிரின்சஸ் கோட் என்று ஏராளமான வகைகள் உள்ளன. இப்படி பல வகைகளில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
ராக்கிங் ஜாக்கி35 ஆண்டுகளாக பாலிவுட்டில் தன்னை ஒரு ஸ்டைல் ஐகானாக நிலைநிறுத்திக் கொண்டவர், ஜாக்கி ஷரப். ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய ஆரண்ய காண்டம் படத்தில் வில்லனாக மிரட்டி எடுத்தார், ஜாக்கி. சமீபத்தில் மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், மோஸ்ட் ஸ்டைலிஷ் கிளாம் ஐகான் என்ற விருதைப் பெற்றுள்ளார், இந்த 60 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
'அர்போ இஸ் ஹியர்' என்பதுதான் பானாசோனிக் நிறுவனத்தின் அண்மைக்கால தாரக மந்திரமாக இருந்தது. அர்போ என்பது என்ன, அர்போ என இவர்கள் யாரை சொல்கிறார்கள் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் மேலோங்கி இருந்தது. அந்த சந்தேகத்திற்கு பதில் தரும் விதமாக, கடந்த திங்கள் அன்று டெல்லியில் கேட்ஜெட் திருவிழா ஒன்றை அரங்கேற்றியது பானாசோனிக். அன்று பேஸ்புக், யூடியூப் என அனைத்திலும் அர்போ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து வெளிப்படுத்திய அசாத்திய திறமையும் ஆட்டிட்யூடும், இளைஞர்களின் மனம் கவர்ந்த ஸ்போர்ட்ஸ் ஐகானாக அவரை உயர்த்திவிட்டது. ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவரை அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட உயர்ந்த விருதுகள் அளித்து நாடு கவுரவித்தது. இப்போது அவர், தன்னுடைய 21 வயதிலேயே, பிரபல பானாசோனிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
சருமப் பிரச்னைகளிலிருந்து முகத்தைப் பாதுகாக்கவும், நாள் முழுவதும் முகம் பிரெஷ் ஆக இருக்கவும், இப்போது அனைவருமே பியூட்டி புராடக்ட்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால் பியூட்டி புராடக்ட்கள் அனைத்தும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டவை அல்ல. சருமத்தின் தன்மை, தட்பவெப்பநிலை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு வெவ்வேறு குணங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக வெயில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X