பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2021 IST
கூகுள் நிறுவனம், 'ஆண்ட்ராய்டு 12' ஐ, விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்த அறிவிப்புகளை, கூகுள் படிப்படியாக வெளியிட உள்ளது. மைக்ரோபோனை எந்தெந்த செயலிகள் பயன்படுத்துகின்றன என்பது குறித்து காட்ட புதிய, 'ஐகான்', 'ஆண்ட்ராய்டு 12'ல் இடம்பெறும் என தெரிகிறது.'கான்வர்சேஷன்' எனும் புதிய, 'விட்கெட்ஸ்' இடம்பெறுகிறது. இது, தவறவிட்ட அழைப்புகள், குறுஞ்செய்திகள் ..