'ஆப்பிள்' நிறுவனம், அடுத்த ஆண்டு செப்டம்பரில் இருந்து, 'சிம் கார்டு சிலாட்' இல்லாத போன்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. போனுடனேயே அமைக்கப்பட்டு இருக்கும் இ - சிம் கொண்டதாக, இனி வரும் ஆப்பிள் போன்கள் இருக்கும் என தெரிகிறது.அனேகமாக இந்த மாறுதல், ஐபோன் 14 தயாரிப்பிலிருந்து அறிமுகம் ஆகும் என்கின்றனர், துறையை சேர்ந்தவர்கள். மேலும் இந்த போன், இரண்டு நெட்வொர்க்குகளை ..
'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8' இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆகிவிடும் என தெரிகிறது. 'அமேசான்' தளத்தில் இதற்கான 'மைக்ரோசைட்' தற்போது இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, விரைவில் இந்த டேப்லெட் அறிமுகமாகி விடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த டேப்லெட், 10.5 அங்குல டி.எப்.டி., திரை கொண்டதாகும். நான்கு ஸ்பீக்கர் செட் - அப் உடன், 'டால்பி அட்மோஸ்' சப்போர்ட் வசதியும் இது ..
டென்மார்க்கை சேர்ந்த, 'ஜாப்ரா' நிறுவனம், புதிதாக, 'ஜாப்ரா எலைட் 4 ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, இந்த இயர்போன், ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வருகிறது. அதன் பின், பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த இயர்போன் 6 மி.மீ., டிரவைர்களுடன் வந்துள்ளது. 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியும் கொண்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளை ..
'ஆப்பிள்' நிறுவனம், ஜப்பான் மக்களுக்காக புத்தாண்டு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஜப்பானில், இந்த புத்தாண்டு 'புலி' ஆண்டாக கருதப்படுகிறது. இதையடுத்து, ஜனவரி 2, -3 தேதிகளில், ஜப்பானில் ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களில் முதல் 20 ஆயிரம் பேருக்கு, புலி உருவம் பொறித்த 'ஏர் டேக்'கின் லிமிடெட் எடிஷன் சேர்த்து வழங்கப்படும் என, ஆப்பிள் நிறுவனம் ..
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மின்சார கார் நிறுவனமான 'டெஸ்லா'வின் தலைவருமான எலான் மஸ்க், அடுத்த கட்டமாக, டெஸ்லா போனை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணைய பக்கங்களில் உலா வருகிறது.அனேகமாக இது வதந்தியாக கூட இருக்கலாம். ஏனெனில், இது குறித்து எலான் மஸ்க் இதுவரை எதுவும் பேசியதில்லை. ஆனால், ஸ்மார்ட்போன் குறித்த செய்தி மட்டும் வேகமாக பரவி வருகிறது.டெஸ்லா ஸ்மார்ட்போன் ..
'அமேசான்' நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த, 2021ம் ஆண்டுக்கான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் முதன் முதலாக நடத்திய இந்த தேர்வுக்காக, அதன் 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பங்கேற்று, தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போனாக, 'ஐபோன் 13' ஐ அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து, ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.