Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2022 IST
'பயர் போல்ட்' நிறுவனம் இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர் போல்ட் நிஞ்சா 2' எனும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு பட்ஜெட் வாட்ச் ஆகும்.சிறப்பம்சங்கள்: 1.3 அங்குல டச் ஸ்கிரீன் 30 ஸ்போர்ட் மோடுகள் ஆக்சிஜன் அளவீடு மாதவிலக்கு நினைவூட்டல் காலநிலை அறிவிப்பு இதய துடிப்பு கண்காணிப்பு துாக்க கண்காணிப்பு போனின் இசையை கட்டுப்படுத்துவது வீடியோ கேம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2022 IST
வி.யு., நிறுவனம், அதன் பிரீமியம் மாடல் டிவியை அறிமுகம் செய்துள்ளது. வி.யு., 75 க்யூ.எல்.இ.டி., எனும் பிரீமியம் டிவி அறிமுகம் ஆகியுள்ளது. இந்த டிவி, 75 அங்குல 4கே எச்.டி.ஆர்., க்யூ.எல்.இ.டி., திரையுடன் வந்துள்ளது. டால்பி விஷன், எச்.டி.ஆர்.,10 மற்றும் எச்.எல்.ஜி., தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடியோவை பொறுத்தவரை, நான்கு ஸ்பீக்கர்களுடன், 40 வாட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2022 IST
'சோனி' நிறுவனத்தின் புதிய ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஒன்று இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 'சோனி டபுள்யு. எப்., சி 500' எனும் பெயரில், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த இயர்பட்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதான கன்ட்ரோல் பட்டன்கள், கூகுள் அசிஸ்டென்ட், சிரி வாய்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2022 IST
'நோக்கியா'விலிருந்து 36 மணி நேரம் வரை சார்ஜ் தாக்குப் பிடிக்கும் வகையில் , 'இயர்பட்ஸ்' ஒன்றும், 'ஒயர்டு இயர்பட்ஸ்' ஒன்றும் அறிமுகம் ஆகியுள்ளது. 'நோக்கியா லைட் இயர்பட்ஸ் பி.எச்., 205' எனும் இயர்பட்ஸ், 36 மணி நேரம் வரை சார்ஜ் தாக்குப்பிடிக்கும். 6 மி.மீ., டிரைவர்கள் கொண்டிருக்கும் இந்த இயர்பட்ஸில், வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் சப்போர்ட் வசதியும் உள்ளது.ஒரு குறை எதுவென்றால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2022 IST
எல்லாமே ஸ்மார்ட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலம் இது. அந்த வகையில், 'டைட்டன்' நிறுவனமும், ஒரு ஸ்மார்ட் மூக்கு கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. 'டைட்டன் ஐஎக்ஸ் பிளஸ்' அதன் முதல் தொகுப்பு ஸ்மார்ட் கண்ணாடிகளை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்ணாடி டச் கன்ட்ரோல், ஓப்பன் இயர் ஸ்பீக்கர், பிட்னஸ் டிராக்கிங் சிஸ்டம் என பல அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2022 IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப். இ., 5ஜி' ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. 'கேலக்ஸி எஸ் 20 எப்.இ., 5ஜி' போனை அடுத்து இந்த புதிய போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போன், 'ஒன்பிளஸ் 9' ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 12 6.4 அங்குல டைனமிக் அமோல் 2 எக்ஸ் திரை ஜி.பி.,ரேம் மூன்று பின்பக்க கேமரா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2022 IST
'லாஜிடெக் ஜி435' லைட்ஸ்பீடு கேமிங் ஒயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.'லாஜிடெக் ஜி' வரிசையில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த ஹெட்செட், நீடித்து உழைக்ககூடியதாகவும்; விலை மலிவானதாகவும், வசதியானதாகவும் இருக்கும் என, நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனதை கவரும் வண்ணங்களுடன் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு முறை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X