Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2022 IST
இடது கை பழக்கம் கொண்டவர்கள், ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்துவதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்தும், இதுவரை பல நிறுவனங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், முதலடியை எடுத்து வைத்துள்ளது, சாம்சங். இந்நிறுவனம் வியர் ஓ.எஸ்., வாயிலாக இடதுகை பழக்கம் கொண்டவர்களின் பிரச்னையை தீர்க்க முன்வந்தது. இதையடுத்து கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2022 IST
'நோக்கியா ஜி 21' ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்படவில்லை.சிறப்பம்சங்கள்6.5 அங்குல எச்.டி., திரைமூன்று கேமரா செட் அப்50 மெகா பிக்சல் கேமரா5,050 எம்.ஏ.எச்., பேட்டரி4 ஜி.பி., x 128 ஜி.பி.,விலை: இதற்கு முந்தைய மாடலான 'நோக்கியா ஜி 20' ஸ்மார்ட்போன், 12,999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆனதால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2022 IST
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனமும், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட் மி' எனும் இந்த ஸ்மார்ட்வாட்ச், பல வசதிகளை உள்ளடக்கிய ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் வாட்சாகும். இந்த வாட்ச் 5 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்1.2 அங்குல டி.எப்.டி., வண்ணத் திரைகுறுஞ்செய்தி, அழைப்புகளை ஏற்கலாம்காலர் ஐடி மற்றும் கால் ரிஜெக்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2022 IST
'ஒயர்லெஸ் நெக்பேண்டு' ஒன்றை 'நாய்ஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'நாய்ஸ் கம்பாட் ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போன்' எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த இயர்போன், வீடியோ கேம் விளையாட்டுக்காக பிரத்யேக வசதி கொண்டுள்ளது என்பது தான்.சிறப்பம்சங்கள்10 மி.மீ., டிரைவர்கள்இரண்டு மைக் செட் அப்மங்கி, ஒளிரும் எல்.இ.டி., விளக்கு இரு சாதனங்களுடன் இணைக்கலாம்கேமிங் மோடில் 12 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2022 IST
'கோடாக்' நிறுவனம், ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ,ஆப்பிள் ஐபோன் 13 ஆகியவற்றுக்கு பொருந்தும் வகையிலான, 'மேக்னடிக் ஒயர்லெஸ் சார்ஜர்'களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஒன்று காரிலும்; மற்றொன்று வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இரண்டுமே 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் பவர் கொண்டதாகும். 'டபுள்யு.சி.எம்., 101 சி' எனும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2022 IST
'பிடிரான்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. 'பிடிரான் போர்ஸ் எக்ஸ் 11' எனும் பெயரில், இந்த வாட்ச் அறிமுகம் ஆகிஉள்ளது.சிறப்பம்சங்கள்:1.7 அங்குல சதுர திரை7 ஆக்டிவ் ஸ்போர்ட் மோடுகள் வாட்ச் முகப்பை மாற்றலாம்இதய துடிப்பு கண்காணிப்புஆக்சிஜன் அளவை அறியலாம்ரத்த கொதிப்பை அறியலாம்துாக்கத்தை கண்காணிக்கலாம்நடக்கும் துாரத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2022 IST
'லாஜிடெக்' நிறுவனம், 'டச் ஸ்கிரீன் குரோம்புக்'குளில் பயன்படுத்தக்கூடிய, 'லாஜிடெக் பென்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பேனாவை, 'யுனிவர்சல் ஸ்டைலஸ் இனிஷியேட்டிவ்' கொண்ட, அனைத்து டச் ஸ்கிரீன் சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.தினசரி வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும்பட்சத்தில், இந்த பேனாவின் பேட்டரி, 15 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X