'மைக்ரோசாப்ட்' நிறுவனம், அதனுடைய 'அவுட்லுக்' செயலியின் மறுவடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, இந்த செயலியில் கூடுதலான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.அண்மைக் காலமாக, பல செயலிகளில் மறுவடிப்பை மேற்கொண்டு, விண்டோஸ் 11 பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது, மைக்ரோசாப்ட். போட்டோஸ் , நோட்பேடு, மீடியா பிளேயர் என பல செயலிகளில் மாற்றங்களை ..
'நாய்ஸ்' நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை, பிப்ரவரி இரண்டாம் தேதியன்று அறிமுகம் செய்ய இருக்கிறது. 'நாய்ஸ் கலர்பிட் ஐகான் பஸ்' எனும் பெயரில், இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆக உள்ளது.சிறப்பம்சங்கள்:1.69 அங்குல எல்.சி.டி., டிஸ்பிளேபுளுடூத் காலிங்கூகுள் அசிஸ்டென்ட், சிரி வசதிஇரண்டு கேம்கள் நான்கு வண்ணங்கள்100 வகையான டிஸ்பிளே முகங்கள்9 ஸ்போர்ட் மோடுஆக்சிஜன் ..
இந்தியாவில், 'பெப்பிள் பேஸ் புரோ' எனும் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது. இதற்கு முன் 'பெப்பிள் பேஸ்' எனும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியிருந்த நிலையில், இப்போது இந்த 'புரோ' வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:1.7 அங்குல வளைவான எச்.டி., திரைநான்கு வண்ணங்கள்ஆக்சிஜனை அளவிடலாம்இதய துடிப்பு கண்காணிப்புஇரத்த கொதிப்பு கண்காணிப்புதுாக்க கண்காணிப்பு8 ..
சோனி நிறுவனம், அண்மையில் புதிதாக சில ஆடியோ தயாரிப்புகளை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சோனி எஸ்.ஆர்.எஸ் - என்.பி., 10, சோனி எஸ்.ஆர்.எஸ்., - என்.எஸ்., 7 என, இரண்டு ஒயர்லெஸ் நெக்பேண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் டபுள்யு.எல்.ஏ., - என்.எஸ்., 7 ஒயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.இவை வீட்டிலிருந்து பணிபுரிவது மற்றும் வீட்டில் சினிமா பார்ப்பது ஆகியவற்றை மேம்படுத்தும் ..
'மைக்ரோமேக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 'மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2' எனும் போனை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 116.43 அங்குல முழு எச்.டி., திரை4ஜி.பி., x 64 ஜி.பி., மூன்று கேமரா செட் அப்48 எம்.பி., பிரதான கேமரா16 எம்.பி., செல்பி கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரி30 வாட் பாஸ்ட் சார்ஜிங்அறிமுக விலை: 12,490 ..
'கூகுள்' நிறுவனத்தின், போல்டபிள் ஸ்மார்ட்போனான, 'பிக்ஸல் நோட்பேடு' குறித்து, பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசியத் துவங்கி உள்ளன.இந்த பிக்ஸல் நோட்பேடு, இதற்கு முன் 'சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3' ஸ்மார்ட்போன் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வந்தது. இப்போது, 'ஒப்போ பைண்டு என்' எனும் போன் போல இருக்கும் என கூறப்படுகிறது.மேலும், இந்த போன் முதலில் ..
'ஆப்பிள்' நிறுவனம் புதிதாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சிறு வணிகர்கள், கூடுதலாக எந்த ஒரு வன்பொருளும் இல்லாமல், ஐபோன் வாயிலாகவே வாடிக்கையாளர்களிடம், டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.அதாவது, இப்போது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் கார்டு வாயிலாக பணம் செலுத்துவதாக இருந்தால் பி.ஓ.எஸ்., மிஷினை பயன்படுத்துவது உள்ளிட்ட வழிகளில் பணத்தை ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.