Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
2017ம் ஆண்டில் மட்டும், 1 லட்சம் டெவலப்பர்களின் சுமார் 7 லட்சம் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது 2016ம் ஆண்டை விட, 70 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், 2 லட்சத்து 50 ஆயிரம் செயலிகள் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் செயலிகளை தழுவி உருவாக்கப்பட்ட போலி செயலிகள். அதனால் தான் அவற்றை நீக்கியுள்ளதாக கூகுள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமான அம்சமாக அண்மையில் இடம்பெறத் தொடங்கியது விரல்ரேகை அடையாளம் காணும் பிங்கர்பிரின்ட் சென்சார் தொழில்நுட்பம். அனைத்து முன்னணி நிறுவன போன்களிலும் இது இடம்பெறத் தொடங்கிவிட்ட நிலையில், இந்த தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 'ஜப்பான் டிஸ்பிளே இன்க்' நிறுவனம், மொபைல் போனின் தொடு திரையிலேயே, பிங்கர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம், 8 ஜி.பி., ரேம் வரை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், பிரபல நிறுவனமான விவோ, 10 ஜி.பி., ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை சீக்கிரமாகவே அறிமுகப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விவோ 2016ல் ஆண்டு அறிமுகம் செய்த, 'விவோ Xபிளே 6' ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக, 'விவோ Xபிளே 7' உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில்தான், 10 ஜி.பி., ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
சிறப்பம்சங்கள்திரை : 5.2 அங்குலம்ரெசல்யூஷன் : 1080 x 1920 பிக்சல்திரை பாதுகாப்பு : கோரிங் கொரில்லா கிளாஸ் 3இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1 (நூகத்)சிப்செட் : குவால்காம் ஸ்நாப்டிராகன் 630புராசஸர் : ஆக்டோகோர் 2.2 GHz கோர்டெக்ஸ் ஏ53ரேம் : 3 / 4 / 6 ஜி.பி.,உள்ளீட்டு சேமிப்பு : 32 / 64 ஜி.பி.,மைக்ரோ எஸ்டி கார்டு : 256 ஜி.பி., வரைபின்புற கேமரா : டியூயல் (12எம்.பி., + 8 எம்.பி.,)செல்பி கேமரா : 8 எம்.பி.,பேட்டரி திறன் : 3000 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
மோட்டோரோலா நிறுவனத்திலிருந்து வெளிவந்திருக்கும் இந்த ஸ்பீக்கர், சோனிக் பிளே 100, சோனிக் பிளே 150, சோனிக் பிளே 200 மற்றும் சோனிக் பிளே 270 என, நான்கு ரகங்களில் கிடைக்கிறது. சோனிக் பிளே 100 மற்றும் சோனிக் பிளே 150 ரக ஸ்பீக்கர்களை முழுமையாக சார்ஜ் செய்தால், நான்கு மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும். இதை 50 அடி தூரம் வரை புளூடூத் மூலம் கட்டுப்படுத்த முடியும். சோனிக் 200 மற்றும் சோனிக் 270 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2018 IST
ஆடியோ கேட்ஜெட்கள் தயாரிப்பில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான ஒன்மோர், அண்மையில் வெளியிட்டுள்ள இயர்போன் கவனம் ஈர்த்துள்ளது. டிரிபிள் டிரைவர் என்ற இந்த இயர்போன், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இதிலுள்ள அதிநவீன டிரைவர்கள் மற்றும் ஆர்மெச்சூர்கள் இணைந்து அளிக்கும் ஒலியின் தன்மை, புதிய அனுபவம் தரும். வெளிப்புறத்தில் மெட்டாலிக் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X