Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2022 IST
'கூகுள்' நிறுவனத்தின் 'பிக்ஸல் 6 ஏ' போன், இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கூகுள் நிறுவனம் அண்மைக் காலமாகவே தன்னுடைய 'பிளாக்ஷிப்' போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர்த்து வருகிறது. 'பிக்ஸல் 6' மற்றும் 'பிக்ஸல் 6 புரோ' ஆகியவை தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அறிமுகம் செய்யும் வாய்ப்பே இல்லை என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2022 IST
'போட்' நிறுவனம் அண்மையில், 'ஏர்டோப்ஸ் 181' மற்றும் 'ஏர்டோப்ஸ் 601' எனும், இரு ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சுகளை அறிமுகம் செய்த கையோடு, தற்போது புதிதாக, 'ஏர்டோப்ஸ் 111' எனும் புதிய இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நுழைவுநிலை இயர்பட்ஸ்.சிறப்பம்சங்கள்13 மி.மீ., டிரைவர்கள்5.1 புளுடூத்7 மணி நேர பேட்டரிசார்ஜிங் கேஸ் உடன் 28 மணி நேரம்டச் கன்ட்ரோல்அழைப்புகளை ஏற்கலாம்வாய்ஸ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2022 IST
சாதாரண போன், ஸ்மார்ட்போன் ஆன பின், அதன் பேட்டரி ஒரு பிரச்னையாகிவிட்டது பலருக்கு. அதனால் வேறு வழியில்லாமல், கையோடு பவர்பேங்க் ஒன்றையும் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. அதிலும் இப்போதெல்லாம் 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் எம்.ஏ.எச்., திறன் கொண்ட பவர்பேங்க் தேவைப்படுகிறது.இந்நிலையில், பவர்பேங்கின் தேவையால் வெறுத்துப் போன சீனாவை சேர்ந்த ஒருவர், 'மெகா பவர்பேங்க்' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2022 IST
எச்.பி., நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பரில், 11 அங்குல டேப்லெட்டை அறிமுகம் செய்தது. அதன் பின், இப்போது சுழலும் கேமராவுடன் கூடிய, 11 அங்குல டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில், 'இன்டெல் பெண்டியம் சில்வர் என்.6000 பிராசஸர்' உள்ளது. இந்த டேப்லெட்டை பிசிக்கல் கீபோர்டு உடனும், அது இல்லாமலும் வாங்கிக் கொள்ளலாம். 4ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., சேமிப்பகம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2022 IST
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம், 'பிக்கோ 10 ஸ்மார்ட் மியூசிக் எல்.இ.டி., புரொஜெக்டர்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புரொ ஜெக்டர் வாயிலாக, எந்த ஒரு இடத்தையும் ஹோம் தியேட்டராகவோ, கேமிங் ஸோன் ஆகவோ அல்லது வகுப்பறையாகவோ எளிதாக மாற்றிவிடலாம்.சிறப்பம்சங்கள்480 பிக்ஸல் ஆண்ட்ராய்டு 9.0வைபை இணைப்பு வசதிபல கோணங்களில் ஒளிபரப்பலாம்5,200 எம்.ஏ.எச்., பேட்டரி160 நிமிடங்கள் பேட்டரி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2022 IST
'பாஸ்ட்ராக்' நிறுவனம், 'ரீபிளெக்ஸ்' வரிசையில், அதன் முதல் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்ட்ராக் ரீபிளெக்ஸ் வி.ஓ.எக்ஸ்., எனும் இந்த புதிய வாட்சில், அதன் முகப்பை 100 விதங்களில் மாற்றிக்கொள்ள இயலும்.சிறப்பம்சங்கள்1.69 அங்குல டச் ஸ்கிரீன்மல்டி ஸ்போர்ட் மோடுஆக்சிஜன் அளவீடுதுாக்க கண்காணிப்புமன அழுத்த கண்காணிப்பு10 நாட்கள் தாங்கும் பேட்டரிஅமேசான் அலெக்ஸா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2022 IST
கடந்த 25ம் தேதியன்று, உலகம் முழுக்க, 'சோனி' நிறுவனத்தின், 'சோனி எச்.டி., எஸ்400' எனும் புதிய சவுண்டு பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2.1 சேனல் சவுண்டுபாரில், ஒயர்லெஸ் சப் வூபர் உள்ளது.இந்த சப் வூபர் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு செய்யப்பட்டு உள்ளது. 330 வாட் அவுட்புட் கொண்ட இந்த சவுண்டு பாரில், 'டால்பி டிஜிட்டல் அட்மோஸ்' ஆடியோ வசதியும் உள்ளது. இதை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X