Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2022 IST
மின்னணு சாதனங்களில் இருக்கும் முக்கியமான பிரச்னை, அதன் பேட்டரி; சார்ஜ் ஏற்றி மாளாது. நாம் சாதனங்களை அதிகப்படியாக உபயோகிப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். என்ன தான் கூடுதல் திறன் கொண்ட பேட்டரியுடன் கூடிய சாதனங்களை வாங்கினாலும், இந்த சார்ஜிங் பிரச்னை தீர்க்க முடியாததாகவே உள்ளது.இந்நிலையில், 'கார்மின்' நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2022 IST
'சாம்சங்' நிறுவனம், அதன் 'கேலக்ஸி எஸ் 22' வரிசை ஸ்மார்ட்போன்களை, கடந்த செவ்வாய் அன்று உலகம் முழுக்க அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டை போலவே, இப்போதும், மூன்று எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. 'கேலக்ஸி எஸ் 22, கேலக்ஸி எஸ் 22 பிளஸ், கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா' என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் நிறுவனம் இந்த புதிய போன்களின் சார்ஜிங் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2022 IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்., 8, கேலக்ஸி டேப் 8 எஸ்., 8 பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்., 8 பிளஸ்' ஆகியவை அறிமுகம் ஆகியுள்ளன. 'கேலக்ஸி எஸ் 22' வரிசை போன்களை அறிமுகம் செய்த கையோடு இவற்றையும் அறிமுகம் செய்துள்ளது சாம்சங்.உலக சந்தையில், 'கேலக்ஸி டேப் எஸ் 8' விலை 52 ஆயிரத்து, 500 ரூபாயில் துவங்குகிறது. 'கேலக்ஸி டேப் எஸ் 8 பிளஸ்' 63 ஆயிரத்து 300 ரூபாயிலும்; 'கேலக்ஸி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2022 IST
'போல்ட்' நிறுவனம், 'நெக்பேண்டு ஸ்டைல் இயர்போன்' ஒன்றை புதிதாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'போல்ட் ஆடியோ புரோபாஸ் கர்வ் எக்ஸ்' எனும் பெயரில் அறிமுகம் ஆகி இருக்கும் இந்த இயர்போனை, வேகமாக சார்ஜ் செய்யலாம்.இந்த இயர்போனை 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.மேலும், இந்த இயர்போன் நீர், வியர்வை ஆகியவை உட்புகாத வகையில் IPX5 ரேட்டிங் உடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2022 IST
தற்போது 'மெட்டா' என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் நிறுவனம், ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கி இருப்பதாக செய்திகள் கசிகின்றன. இந்நிறுவனம் இரண்டு வித ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும்; அவற்றில் ஒன்று சதுர வடிவிலும், மற்றொன்று வட்ட வடிவிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.சதுர வடிவிலான வாட்ச், கிட்டத்தட்ட ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சை போல இருக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2022 IST
'போல்ட்' நிறுவனம், அதன் 'ஏர்பாஸ் ஆடியோ' வரிசையில் புதிதாக 'போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இசட்1' எனும், ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:10 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்டச் கன்ட்ரோல்வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிஇரண்டு எச்.டி., மைக்குகள்நீர், வியர்வை தடுப்பு24 மணி நேர பிளேபேக் சார்ஜ்இரண்டு வண்ணங்கள்விலை: 1,499 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2022 IST
'பயர்போல்ட்' நிறுவனம், 27 ஸ்போர்ட் மோடுகள் மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு ஆகியவை கொண்ட ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர்போல்ட் நிஞ்சா புரோ மேக்ஸ்' எனும் இந்த ஸ்மார்ட் வாட்ச், சதுர வடிவிலானது. 1.6 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் கூடிய இந்த வாட்ச், 9.5 மி.மீ., தடிமன் கொண்டது.இதில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு, இதய துடிப்பு கண்காணிப்பு போன்ற ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X