'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், புதிதாக, 'நோக்கியா ஜி 11' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 116.5 அங்குல எச்.டி., திரை3ஜி.பி., ரேம்மூன்று கேமரா செட் அப் 13 எம்.பி., முதன்மை கேமரா8 எம்.பி., செல்பி கேமரா32 ஜி.பி., ..
'லாஜிடெக்' நிறுவனத்தின் புதிய கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவை, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த செவ்வாயன்று, 'லாஜிடெக் பாப் கீஸ் ஒயர்லெஸ் மெக்கானிக்கல் கீபோர்டு' மற்றும் 'பாப் மவுஸ்' ஆகியவை அறிமுகம் ஆகியுள்ளன. இந்த புதிய கீபோர்டில், எமோஜிக்கான சிறப்பு பட்டன்கள் உள்ளன. இவற்றை ரீபுரோக்கிராமும் செய்து கொள்ளமுடியும். மேலும் இந்த கீபோர்டின் பட்டன்கள், ..
'கார்மின்' நிறுவனம், இந்தியாவில், அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. 'கார்மின் பெனிக்ஸ் 7 வரிசை' மற்றும் 'கார்மின் எபிக்ஸ்' ஆகிய ஸ்மார்ட்வாட்சுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.பெனிக்ஸ் 7 வரிசை: கிராமின் பெனிக்ஸ் 7 வரிசை ஸ்மார்ட்வாட்சுகளில் நான்கு விதமான பிரைட்னஸ் அளவுகள் உள்ளன. மேலும் அவசரகால உதவி கோரிக்கைக்காக, ஒளிரும் சிவப்பு விளக்கும் ..
'நாய்ஸ்' நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்சுகள் வரிசையில், இந்தியாவில் தற்போது 'நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் கிராண்டு ஸ்மார்ட்வாட்ச்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 1.69 அங்குல எல்.சி.டி., டிஸ்பிளேவுடன் வந்துள்ளது.அத்துடன், வாட்சின் முகத்தை 150 விதங்களில் மாற்றிக் கொள்ளலாம். மேலும், 60 பிட்னஸ் மோடுகளும் இதில் உள்ளன. இதயதுடிப்பு, இரத்தத்தில் ஆக்சிஜன், தூக்கம் ..
'சாம்சங் கேலக்ஸி எஸ் 22, கேலக்ஸி எஸ் 22 பிளஸ், கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா' ஆகிய போன்கள், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளன. இந்த மூன்று போன்களும், இந்தியாவில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8வது தலைமுறை 1சிப் கொண்டுள்ளன. மேலும், இந்த மூன்று போன்களுக்கும் நான்கு ஓ.எஸ்., அப்டேட்டுகளும், ஐந்து ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்டுகளும் வழங்கப்படும் என, சாம்சங் அறிவித்துள்ளது.கேலக்ஸி எஸ் 22 வகை ..
'சாம்சங் கேலக்ஸி ஏ 23 5ஜி' ஸ்மார்ட்போன் மார்ச் 31ம் தேதியன்று உலக சந்தையில் அறிமுகம் ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் அதே தினத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போன், 6.4 அங்குல எச்.டி., திரை கொண்டதாகவும், 6 ஜி.பி., ரேம் கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. முதன்மை கேமரா, 50 மெகாபிக்ஸல் திறன் கொண்டதாகவும்; செல்பி கேமரா 13 மெகா பிக்ஸல் ..
'மைக்ரோசாப்ட்' நிறுவனம், கடந்த 15ம் தேதியன்று, 'விண்டோஸ் 11' உடன் கூடிய, 'சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ'வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இதனுடைய விற்பனை, மார்ச் 8ம் தேதியன்று துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப், கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் பல்வேறு விதமான மாடல்களில் வந்துள்ளது.இவை 14.4 அங்குல பிக்ஸல்சென்ஸ் புளோ ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.