Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2022 IST
புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, 'அம்பரேன்' நிறுவனம். 'அம்பரேன் பிட்ஷாட் ஸ்பியர்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச், ஒரு பட்ஜெட் வாட்சாகும்.அழகாக, வட்ட வடிவத்தில் வந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு கண்காணிப்பு ஆகியவையும் உள்ளன. மேலும், 46 விதங்களில் இதன் முகப்பை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2022 IST
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவில், 'சாம்சங் கேலக்ஸி ஏ.ஓ.,3 ஸ்மார் ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு நவம்பரில், வியட்னாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இப்போது அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 116.5 அங்குல எச்.டி., திரை48 மெகா பிக்ஸல் கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை 3 ஜி.பி., x 32 ஜி.பி., : 10,499 ரூபாய்4 ஜி.பி., x 64 ஜி.பி., : 11,999 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2022 IST
'அமேசான்' நிறுவனம், அதன் முதல் ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அமேசான் எக்கோ பட்ஸ் இரண்டாவது தலைமுறை இயர்பட்ஸ், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' வசதியுடன் வந்துள்ளது. இதனால் வெளிப்புற சப்தங்களின் பாதிப்பு இருக்காது.இந்த இயர்பட்சில், தலா மூன்று மைக்குகள் இடம்பெற்றிருப்பதால், போன் அழைப்புகள் மிகவும் துல்லியமாக இருக்கும் என்கிறது, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2022 IST
'டைவா' நிறுவனம், புதிதாக 32 மற்றும் 39 அங்குல 'டிவி'களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவிகளில், வாய்ஸ் அசிஸ்டென்ட் கன்ட்ரோல் இருப்பது கூடுதல் சிறப்பு.இந்த வசதி இல்லாமலும் 32 மற்றும் 39 அங்குல அளவுகளில் கிடைக்கும். இந்த டிவியில் பல ஓ.டி.டி., செயலிகள் இன்பில்டாக வழங்கப்பட்டுள்ளன. 32 அங்குல டிவிகள், 20 வாட் ஸ்டீரியோ சர்ரவுண்டு ஸ்பீக்கர்கள் உடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2022 IST
இந்தியாவில் ஆறு புதிய 'யமஹா' ஒயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. மூன்று ஒயர்லெஸ் ஹெட்போன்களும்; மூன்று ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஒயர்லெஸ் ஹெட்போன் விலை:ஒய்.எச் - இ 500 ஏ., : 14,800 ரூபாய்ஒய்.எச் - இ 700 ஏ., : 29,900 ரூபாய்ஒய்.எச் - எல் 700 ஏ., : 43,300 ரூபாய்ஒயர்லெஸ் இயர்போன் விலை:இ.பி - இ 30 ஏ., : 4,890 ரூபாய்இ.பி - இ 50 ஏ., : 12,400 ரூபாய்இ.பி - இ 70 ஏ., : 23,600 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2022 IST
'லாவா' நிறுவனம், 'நெக்பேண்டு ஸ்டைல்' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'லாவா புரோபட்ஸ் என்., 3' எனும் இந்த நெக்பேண்டு ஸ்டைல் இயர்போன், ஏகப்பட்ட வசதிகளுடன் வந்துள்ளது.குறிப்பாக, இரண்டு சாதனங்களுடன் இணைக்கும் வசதி, வேகமான சார்ஜிங், வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி ஆகியவை உள்ளன. 'குறைந்த பட்ஜெட்டில், சிறப்பான சவுண்டு' என, இந்நிறுவனம் இந்த இயர்போன் குறித்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2022 IST
அண்மையில் சாம்சங், அதன் 'கேலக்ஸி டேப் எஸ்., 8' வரிசையில் மூன்று டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்., 8, டேப் எஸ்.,8 பிளஸ், டேப் எஸ்.,8 அல்ட்ரா' ஆகிய டேப்லெட்டுகள் அறிமுகம் ஆகியுள்ளன. 'சாம்சங் கேலக்ஸி எஸ்., 22 சீரிஸ்' ஸ்மார்ட்போனுடன், இந்த டேப்லெட்டுகளும் அறிமுகம் ஆகின. இந்த டேப்லெட்டுகளில், கேலக்ஸி டேப் எஸ்.,8 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்., 8 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X