Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
1996-ம் ஆண்டு அறிமுகமான 'நோக்கியா 8110' மாடலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த மாடல் செல்போனை நோக்கியா நிறுவனம் மறுபடியும் அறிமுகம் செய்திருக்கிறது. வாழைப்பழம் வடிவில் சற்றே வளைந்திருக்கும் இந்த மாடலில், 4ஜி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சாதாரண பீச்சர் போனில் உள்ளதை போன்ற கீபேட் மூடப்பட்டிருக்கும். அதை திறந்து மூடுவதன் மூலம், அழைப்புகளை ஏற்கவோ துண்டிக்கவோ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மொபைல் போன் நிறுவனம், எனர்ஜைசர். எனர்ஜைசர் நிறுவனத்துக்காக, அதன் போன்களை உற்பத்தி செய்யும் அவெனிர் டெலிகாம், மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P16K புரோ, எனர்ஜைசர் பவர் மேக்ஸ் P490S, எனர்ஜைசர் ஹார்டுகேஸ் H590S என, அழைக்கப்படும் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும், 18:9 ரக டிஸ்ப்ளே மற்றும் நான்கு கேமரா (2 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
அதிரடி அம்சங்களுடன் அசஸ்!'சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018' விழாவில், அசஸ் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் ஷிப் ஸ்மார்ட்போன், 'அசஸ் ஜென்போன் 5Z' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பார்ப்பதற்கு, ஐபோன் X போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது. இந்த போன் வருகிற ஜூன் மாதம், இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறப்பம்சங்கள்திரை அளவு : 6.2” ( 2246 x 1080 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
இந்தியாவிலேயே முதன் முதலாக, சியோமி நிறுவனத்தின் 'MI ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்' சென்னையில் பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் தொடங்கப் பட்டிருக்கிறது. இது வழக்கமான Mi ஸ்டோர் கிடையாது. இங்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படாத சியோமி சாதனங்களை, வாடிக்கையாளர்கள் அனுபவித்து பார்க்க முடியும். நைன்பாட் பிளஸ், வீட்டை சுத்தம் செய்யும் ரோபோட்கள், MI ஸ்போர்ட் ஷூக்கள், ரத்த அழுத்தத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
பிரீமியம் மொபைல் போன் சந்தையை மட்டுமே குறிவைத்து அறிமுகமான ஒன்பிளஸ், சில ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில், சாம்சங்-ஐ பின்னுக்குத் தள்ளி, ஒன்பிளஸ் முதலிடம் பிடித்திருக்கிறது. சக்திவாய்ந்த சிறப்பம்சங்களும், சரியான விலையும் தான், ஒன்பிளஸ் நிறுவன வளர்ச்சிக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2018 IST
2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில், சோனி நிறுவனம் தனது வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 'எக்ஸ்பீரியா இயர் டுவோ' என அழைக்கப்படும் புதிய ஹெட்போன்களில், நாய்ஸ்-கேன்சலிங், கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் சிரி இன்டகிரேஷன் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வெளிப்புற சத்தத்தை குறைத்து, முழுமையான இசை அனுபவத்தை வழங்கும் அமைப்பு இதில் இருக்கிறது. இதன் அதிநவீன டெய்லி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X