Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2022 IST
'ஆப்பிள்' நிறுவனம் இம்மாதம் 8ம் தேதியன்று, அதன் முதல் மிகப் பெரிய ஹார்டுவேர் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, புதிய 'ஐபோன் எஸ்.இ., 3'அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.ஐபோன் எஸ்.இ., மட்டுமின்றி; மேம்படுத்தப்பட்ட ஐபேடு ஏர் மாடலும் அறிமுகம் ஆகலாம் என்றும் சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2022 IST
'சோனி' நிறுவனம், இந்தியாவில் புதிய ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சோனி டபுள்யு., 'எச்.எக்ஸ்.பி.,910' என்., எனும் இந்த ஹெட்போன், ஒயர்லெஸ் மாடல் ஆகும்.இந்த ஹெட்போன், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' மற்றும் 'எக்ஸ்ட்ரா பேஸ்' வசதியுடன் வந்துள்ளது. மேலும், இதில் 'டுயல் நாய்ஸ் சென்சார்' தொழில்நுட்பம் இடம்பெற்றிருப்பதால், வெளிப்புற சத்தம் எதுவும் கேட்காமல், இசையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2022 IST
நீச்சல் வீரர்களை இலக்காக கொண்டு, புதிய ஸ்மார்ட் 'வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, 'கார்மின்!' 'கார்மின் டீஸென்ட் ஜி.1' எனும் புதிய ஸ்மார் ட்வாட்சை, இரு வகைகளில் அறிமுகம் செய்துள்ளது.சூரிய ஒளி சக்தி வசதியுடனும், அவ்வசதி இல்லாமலும் என, இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வண்ணங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சில், நீச்சல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2022 IST
இந்திய நிறுவனமான 'பி- டிரான்' புதிய 'கேமிங் நெக்பேண்டு' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'பி -டிரான் டேன்ஜென்ட் ஜேடு' எனும் ஒயர்லெஸ் கேமிங் நெக்பேண்டு ஒன்றை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்த நெக்பேண்டு பேட்டரி, 25 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். நீர்புகாமல் இருப்பது சம்பந்தமான ஐ.பி.எக்ஸ்., 4 தரமும் பெற்றுள்ளது. மேலும், இந்த நெக்பேண்டு 'யு.எஸ்.பி., டைப் சி' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2022 IST
'சாம்சங் கேலக்ஸி எப்., 23 '5ஜி' ஸ்மார்ட்போன், இந்தியாவில் இம்மாதம் 8ம் தேதியன்று அறிமுகம் ஆகிறது. இதற்கான அறிவிப்பை, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்6.4 அங்குல எச்.டி., அமோல்டு திரை6ஜி.பி., x 128 ஜி.பி.,6,000 எம்.ஏ.எச்., பேட்டரி25 வாட் பாஸ்ட் சார்ஜிங்48 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா13 மெகா பிக்ஸல் செல்பி கேமராஆண்ட்ராய்டு 12தோராய விலை: 20,000 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2022 IST
'நத்திங்' நிறுவனத்திலிருந்து புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகலாம் என, சந்தையில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரபல 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அந்நிறுவனத்திலிருந்து விலகி, லண்டனில், நத்திங் எனும் புதிய நிறுவனத்தை துவங்க்கினார்.இந்நிறுவனத்திலிருந்து முதன் முதலாக, 'நத்திங் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, இப்போது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2022 IST
'பிலிப்ஸ்' நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல இயர்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிலிப்ஸ் டி.ஏ.டி., 4,506 பி.கே., எனும், ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.இதில் வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் ஏ.என்.சி., எனும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதியும் உள்ளது.சிறப்பம்சங்கள்மழை நீர் புகாமல் தடுக்கும்ஏ.என்.சி., வசதிடச் கன்ட்ரோல்10 மி.மீ., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X