Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2022 IST
'சாம்சங் கேலக்ஸி எப் 23 5ஜி' ஸ்மார்ட் போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கேலக்ஸி எப் 22' ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக, இந்த போன் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்5ஜி இணைப்பு வசதி, ஆண்ட்ராய்டு 126.6 அங்குல எச்.டி., திரை4/6 ஜி.பி., x 128 ஜி.பி.,மூன்று கேமரா செட் அப்50 மெகா பிக்ஸல் முதன்மை கேமராயு.எஸ்.பி., டைப் சி போர்ட்5,000 எம்.ஏ.எச்., பேட்டரி25 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2022 IST
'கார்மின்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'கார்மின் இன்ஸ்டிங்ட் 2 'சீரிஸ் ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வரிசையில், கார்மின் இன்ஸ்டிங்ட் 2 மற்றும் கார்மின் இன்ஸ்டிங்ட் 2 எஸ்., என இரண்டு வாட்சுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இதில், இன்ஸ்டிங்ட் 2 ஸ்மார்ட்வாட்ச் 45 மி.மீ., டயலுடனும்; இன்ஸ்டிங்ட் 2 எஸ்., 40 மி.மீ., டயலுடனும் வந்துள்ளன. இரண்டு வாட்சுகளும் 32 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2022 IST
'ஆப்பிள்' நிறுவனம், பல்வேறு புதிய சாதனங்களை, நடப்பு ஆண்டின் முதல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. 'ஐபோன் எஸ்.இ 5 ஜி., ஐபேடு ஏர் எம் 1, மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஐபோன் எஸ்.இ., 5 ஜி., விற்பனை, இம்மாதம் 18ம் தேதியன்று, இந்தியாவில் துவங்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.ஐபோன் எஸ்.இ., 5ஜி., ஆப்பிளின் பட்ஜெட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2022 IST
அமெரிக்காவை சேர்ந்த வி.யு., நிறுவனம், புதிதாக ஒரு டிவி வரிசையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் வி.யு., மாஸ்டர்பீஸ் குளோ கியு.எல்.இ.டி., வரிசை டிவிகள், இந்நிறுவனத்தின் விலை உயர்ந்த டிவி மாடல்களாகும். இந்த டிவிகள் 55, 65, 75 அங்குல அளவுகளில் வந்துள்ளன. மேலும் இவை 3 ஜி.பி., ரேம் மற்றும் 16 ஜி.பி., சேமிப்பு வசதியுடன் வந்துள்ளது.இதில் 100 வாட் அர்மானி கோல்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2022 IST
'பயர்போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை வெகுவிரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 'பயர் போல்ட் கால்' எனும் பெயரில் அறிமுகம் ஆகவுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், 'புளுடூத் காலிங்' வசதியை சப்போர்ட் செய்யும். இதை உணர்த்தும் வகையில், வாட்சின் பெயரிலேயே 'கால்' என்பதை சேர்த்துள்ளனர்.சிறப்பம்சங்கள்சதுர வடிவிலான டயல்1.7 அங்குல எச்.டி., தொடு திரைஎப்.பி.1 நானோ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X