அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி எப் 23 5ஜி' ஸ்மார்ட் போன், இந்தியாவில், கடந்த வியாழன் முதல் விற்பனைக்கு வந்துவிட்டது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கேலக்ஸி எப் 22' ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக, இந்த போன் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:5ஜி இணைப்பு வசதிஆண்ட்ராய்டு 126.6 அங்குல எச்.டி., திரை4/6 ஜி.பி., x 128 ஜி.பி.,மூன்று கேமரா செட் அப்50 மெகா பிக்ஸல் ..
மீண்டும் இந்தியாவில் லேப்டாப் வணிகத்தில் இறங்கி உள்ளது, சாம்சங். இந்நிறுவனம் தற்போது ஏழு புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. 'சாம்சங் கேலக்ஸி புக் 2' வரிசையில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த லேப்டாப்புகள், '12 வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்' கொண்டவை.மேலும், 'கேலக்ஸி புக் கோ' பட்ஜெட் லேப்டாப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும், 'விண்டோஸ் 11 ..
பிரபல 'அசுஸ்' நிறுவனமும், இந்தியாவில் புதிய லேப்டாப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 'ஆர்.ஓ.ஜி., ஸ்டிரிக்ஸ்' மற்றும் டி.யு.எப்., வரிசையில், மொத்தம் எட்டு லேப்டாப்புகளை அறிமுகம் செய்துள்ளது.இவை 12வது தலைமுறை இன்டெல் கோர் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே, 'வீடியோ கேம்'களை விரும்பி விளையாடுபவர்களை ஈர்க்கும் ..
மெகா சைஸ் 'டிவி'கள் வரத் துவங்கி விட்டாலும், இன்னும் புரொஜெக்டருக்கான சந்தை உயிர்ப்புடனே இருக்கிறது. 'பென்க்யூ' நிறுவனம், 'பென்க்யூ எக்ஸ் 3000ஐ 4 கே' எனும் புரொஜெக்டரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது, இன் பில்ட் ஆண்ட்ராய்டு டிவி சப்போர்ட்டுடனும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனால் ஓ.டி.டி., தளங்களில் எளிதாக படம் பார்க்க இயலும். இந்த ..
அவ்வளவு எளிதில் தொலைந்து போகாத மூன்று இயர்பட்சுகளை, எல்.ஜி., நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'எல்.ஜி.டோன் ப்ரீ எப்.பி., 9, டோன் ப்ரீ எப்.பி., 3, டோன் ப்ரீ எப்.பி., 5 ' என மூன்று 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.இந்த இயர்பட்சுகள், நீளம் குறைந்த தண்டுகளுடனும், வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் வகையிலான, 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' ..
'நாய்ஸ் கலர்பிட் புரோ 3 ஆல்பா' எனும் பெயரில், 'நாய்ஸ்' நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச் ஆன இதில், புளுடூத் வாயிலான 'வாய்ஸ் காலிங்' வசதி இருப்பது கூடுதல் சிறப்பு. இம்மாதம் 25ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.சிறப்பம்சங்கள்:சதுர வடிவிலானதுபுளுடூத் வாய்ஸ் காலிங்100 ஸ்போர்ட் மோடுகள்துாக்கம், இதய ..
இந்திய சந்தையில், 'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், 'ஜெப் ஜூக் பார் 9500 டபுள்யு.எஸ்., புரோ டால்பி 5.1 சவுண்டு பார்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரீமியம் சவுண்டுபாரில், தலா 75 வாட் அவுட்புட் கொண்ட, இரண்டு ஒயர்லெஸ் சாட்டிலைட் ஸ்பீக்கர்களும் உள்ளன. மேலும், 150 வாட் சப்வூபரும் இடம்பெற்றுள்ளது. இந்த ஜூக் பார், 525 வாட் பவர் அவுட்புட்டும், புரோ டால்பி 5.1 ஆடியோ வசதியும் கொண்டுள்ளது. ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.