Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2022 IST
'சாம்சங்' நிறுவனம், 'போல்டபிள்' வரிசை ஸ்மார்ட் போன்களான, 'கேலக்ஸி இசட் போல்டு' மற்றும் 'கேலக்ஸி இசட் பிளிப்' ஆகியவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், அடுத்தகட்டமாக, இந்த வரிசையில் புதிய போல்டபிள் போன்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.சாம்சங் நிறுவனம், புதிய போன்களுக்காக பி4, கியு4 மற்றும் என் 4 என, மூன்று சங்கேத பெயர்களை வழங்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2022 IST
'நத்திங்' நிறுவனம் இயர்பட்சை அறிமுகம் செய்திருந்த நிலையில், அடுத்து ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என பேசப்பட்டு வந்தது. இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பை, வரும் கோடையில், 'நத்திங் போன் 1' அறிமுகம் ஆகும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் நத்திங் நிறுவனத்தின் அறிமுகங்கள், 'ஆப்பிள்' படைப்புகளுக்கு மாற்றாக இருக்கும் என்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2022 IST
அண்மையில் ஆப்பிளின், 'ஐ.ஓ.எஸ்., 15.4' அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதை பதிவிறக்கம் செய்த ஐபோன்களில், 'பேட்டரி சார்ஜ்' வேகமாக இறங்கி விடுவதாக, நுகர்வோர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.கொரோனா தடுப்புக்காக முக கவசம் அணிந்திருக்கும் நிலையிலும், முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில், மேம்படுத்தப்பட்ட பேஸ் ஐ.டி., உள்ளிட்ட ஏகப்பட்ட மேம்பாடுகளுடன் ஐ.ஓ.எஸ்., 15.4 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2022 IST
புதிய வசதி ஒன்றை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளது,'வாட்ஸ் ஆப்!' இதன்படி, வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள், அதன் சேவையை, ஐந்து சாதனங்களில் இணைத்துக் கொள்ள முடியும். மேலும் ஒரே சமயத்தில் அவற்றை பயன்படுத்தவும் முடியும்.இதுவரை இந்த வசதியை விருப்பப்பட்டவர்களுக்கு, 'பீட்டா' எனும் வெள்ளோட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது. இப்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2022 IST
உள்நாட்டு நிறுவனமான, 'போர்ட்ரானிக்ஸ்', இந்தியாவில் புதிதாக 'போர்ட்ரானிக்ஸ் டாக் ஒன்' எனும், 'ஒயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர்' சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கறுப்பு வண்ணத்தில் மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கும் இந்த ஒன் கால் ஸ்பீக்கரை, ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றுடன் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.அத்துடன் 'ஸ்கைப், கூகுள் மீட், ஹேங்அவுட்ஸ்' உள்ளிட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2022 IST
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிய சவுண்டுபார் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'ஜெப் - விட்டா புரோ' எனும் பெயரில் வந்துள்ள இந்த சவுண்டுபாரில், எப்.எம்., ரேடியோ, புளுடூத் காலிங் ஆகிய வசதிகள் உள்ளன. மேலும், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றுடன் இதை இணைத்துக் கொள்ளலாம்.சிறப்பம்சங்கள்:52 மி.மீ., டிரைவர்கள்24 வாட் அவுட்புட்4 ஓம்ஸ் இம்பிடன்ஸ்ட்ரூ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2022 IST
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் அதன் 'சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி' ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த போன் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் 25ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 126.5 சூப்பர் அமோல்டு எச்.டி., திரை8ஜி.பி.ரேம்மூன்று கேமரா செட் அப்64 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா128 ஜி.பி., சேமிப்பு வசதி1 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X