Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2022 IST
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. 'பிரீஸ்டைல்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த புரொஜெக்டர் வாயிலாக, 100 அங்குல அளவிலான திரையில், வீடியோக்களை திரையிடலாம்.இந்த புரொஜெக்டரின் சிறப்பம்சமாக கருதப்படுவது, இதை வெகு எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பது தான்.பயணங்களின் போது இலகுவாக எடுத்துச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2022 IST
ஜே.பி.எல்., அதன் ஒயர்லெஸ் புளுடூத் ஸ்பீக்கர்கள் வரிசையில் புதிதாக, 'ஜே.பி.எல்., பிளிப் 6' எனும் ஸ்பீக்கரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தண்ணீர் மற்றும் துாசிகள் புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கரின் பேட்டரி, நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் உள்ளது.வழக்கமான குழாய் வடிவத்திலேயே இதுவும் வந்துள்ளது. இதற்கு முன் வந்துள்ள ஐந்து மாடல்களை விட, இது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2022 IST
'ஆப்பிள்' நிறுவனம், இனி திருடு போனதாகவோ காணாமல் போனதாகவோ ஜி.எஸ்.எம்.ஏ.,வில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐபோன்களை, பழுது நீக்கி தரப்போவதில்லை என முடிவு செய்துள்ளது. இதனால், ஜி.எஸ்.எம்.ஏ., சாதன பதிவில் பதிவாகி இருக்கும், தொலைந்துபோன அல்லது, திருடு போன ஐபோன்களை இனி பழுது நீக்க முடியாது.பொதுவாக, நம் சாதனங்கள் திருடு போனாலோ அல்லது, தொலைந்து போனாலோ, தொலைதொடர்பு சேவை வழங்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2022 IST
'அம்பரேன்' நிறுவனம் இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'அம்பரேன் பிட்ஷாட் சர்ஜ்' எனும் பெயரில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்:* வட்ட வடிவ டயல்* 32.51 மி.மீ.,விட்டம்* 1.28 அங்குல டச் ஸ்கிரீன் * 130 வகையிலான முகப்பு* போன் அழைப்புக்கான அலர்ட்* சமூக ஊடக நோட்டிபிகேஷன்கள்* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி * இரு வண்ணங்கள்* ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2022 IST
பிரிட்டனை சேர்ந்த, பிரபல தொழில்நுட்ப நிறுவனமான, 'டைசன்', ஏர் பியூரிபையருடன் கூடிய ஹெட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஹெட்போனுடன், ஏர் பியூரிபையரும் சேர்ந்தே இருக்கும் வகையில், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால், மூக்குக்கும், வாய்க்கும் சுத்தமான காற்று கிடைக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஹெட்போனின் காது பக்கத்தில், இரு மிகச் சிறிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2022 IST
கடந்த செப்டம்பரில் 'நோக்கியா சி01 பிளஸ்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த போனில், சேமிப்பு வசதியை அதிகரித்து, புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா சி01 ஸ்மார்ட்போன், கடந்த செப்டம்பரில் 2 ஜி.பி.ரேம் மற்றும் 16 ஜி.பி., சேமிப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, 2 ஜி.பி., ரேம் மற்றும் 32 ஜி.பி., சேமிப்பு வசதியுடன் புதிய மாடல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X