Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2022 IST
பிரபல 'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக இரு மவுஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இவை, இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. 'லாஜிடெக் சிக்னேச்சர் எம் 650' மற்றும் 'எம் 650 எல் ஒயர்லெஸ்' என இரு மவுஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கைகளுக்கு எந்த கூடுதல் அழுத்தமும் தராமல், நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில், இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2022 IST
அமெரிக்க நிறுவனமான 'டைமெக்ஸ்', இந்தியாவில் 'டைமெக்ஸ் பிட் 2.0' எனும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.கடந்த ஆண்டு, வட்ட வடிவ டயல் கொண்டதாக இந்த மாடல் வாட்சை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது, சதுர வடிவ வாட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:சதுர வடிவ டயல்1.72 அங்குல டச் ஸ்கிரீன்இதய துடிப்பு கண்காணிப்புரத்த அழுத்த கண்காணிப்புஆக்சிஜன் அளவீடு7 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2022 IST
'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியாவில் புதிய இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. 'சென்ஹைசர் சி.எக்ஸ்., பிளஸ், சி.எக்ஸ்., ட்ரூ' என, இரு வகை இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.சி.எக்ஸ்., பிளஸ் இயர்பட்ஸ், வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் வந்துள்ளது. அதேபோல், வெளிப்புற சப்தங்களை கேட்கும் வகையிலும், சவுண்ட் மோடை மாற்றிக் கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2022 IST
புதிய வடிவமைப்புடன் கூடிய, '2.1 சவுண்டுபார்' ஒன்றை, 'போர்ட்ரானிக்ஸ்' அறிமுகம் செய்துள்ளது. 'பியூர் சவுண்டு 103' எனும் பெயரில், இது அறிமுகம் ஆகியுள்ளது.இந்த சவுண்டுபார், 100 வாட் அவுட்புட் தரக்கூடியதாகும். இத்துடன், ஒயர் இணைப்புடன் கூடிய சப் வூபரும் தரப்பட்டுள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் என்றாலும், வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2022 IST
'சாம்சங்' நிறுவனம், இரண்டு சவுண்டுபார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'எச்.டபுள்.யு., க்யூ 990 பி' மற்றும் 'எச்.டபுள்.யு., எஸ் 800 பி' எனும் இரண்டு சவுண்டுபார்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.முதற்கட்டமாக, தென்கொரியாவில் இவை அறிமுகம் ஆகியுள்ளன. விரைவில் இதர சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த இரண்டு சவுண்டுபார்களும், 'டால்பி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2022 IST
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று, வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்களுக்கு என்றே ஸ்பெஷலாக ஒரு படுக்கையை தயாரித்துள்ளது.உலகில் அதிகமான வீடியோ கேம் விளையாடுபவர்களைக் கொண்ட ஜப்பானில், இந்த எலக்ட்ரிக் கேமிங் படுக்கைக்கு நல்ல வரவேற்பு.அதுமட்டுமின்றி; இந்த வீடியோ கேமிங் பெட்டுக்கு ஏற்றவாறு மேஜை, ஷெல்ப் என உதிரி ஐயிட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதனால், படுக்கையை விட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2022 IST
'போல்ட் ஆடியோ' அண்மையில் புதிதாக ஒரு 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இ.என்., கோர் எக்ஸ்' எனும் பெயரில், இந்த இயர்போன் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:நான்கு மைக் செட் அப் 30 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் டச் சென்சிட்டிவ் கன்ட்ரோல்கள்வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிஇரு வண்ணங்கள்நீர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X