Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2022 IST
'சாம்சங்' நிறுவனம், விரைவில் தயாப்பாளரால் சான்றளிக்கப்பட்ட, மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்க உள்ளது. இந்நிறுவனம் சுயமாக பழுதி நீக்கி கொள்ளும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்போன், டேப்லெட் வாடிக்கையாளர்களுக்கு ஒரிஜினல் பாகங்கள், பழுது நீக்கும் கருவிகள், பழுது நீக்குவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2022 IST
ஆடியோ சாதனங்களுக்கு புகழ்பெற்ற 'போஸ்' நிறுவனத்தின், 'கொயட் கம்போர்ட் 45' ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. பலவிதங்களில் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு, இந்த ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பேட்டரி, 24 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இருப்பினும், வடிவமைப்பை பொறுத்தவரை, முந்தைய மாடலை போலவே, இதுவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2022 IST
'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் 'சவுண்டு டிரம் பி', இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இது, இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் புளுடூத் ஸ்பீக்கர் ஆகும்.சிறப்பம்சங்கள்:80 வாட் அவுட்புட்புளுடூத் 'வி5' இணைப்பு வசதியு.எஸ்.பி., டைப் சி., சார்ஜிங்ஆக்ஸிலரி, யு.எஸ்.பி., டைப் ஏ., இணைப்பு வசதிகள்மைக்ரோ எஸ்.டி., சேமிப்பு வசதி4,000 எம்.ஏ.எச்., பேட்டரிஇரு வண்ணங்கள்அறிமுக சலுகை விலை: 2,399 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2022 IST
ஸ்மார்ட்வாட்சில் துாக்க கண்காணிப்பு, இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவீடு என பல வசதிகள் வந்துவிட்டன. இந்த வரிசையில், தற்போது ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்வாட்ச் வாயிலாக, ரத்த அழுத்தத்தை கணக்கிடும் வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.இருப்பினும், இதில் தொழில்நுட்ப ரீதியாக சில தடைகள் இருப்பதால், 2024ல் தான், இந்த வசதி, ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்சில் அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2022 IST
'வாட்ஸ்ஆப்' செயலில், கூடுதலாக பல வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒரேசமயத்தில் 32 பேருடன் 'வாய்ஸ் கால்' வாயிலாக இணையும் வசதி, 2ஜி.பி., அளவிலான பைல்களை பகிர்ந்துகொள்ளும் வசதி என பல மிரட்டலான வாய்ப்புகளை வழங்க உள்ளது, வாட்ஸ்ஆப்.குறிப்பிடத்தக்க வசதிகள்:* வாட்ஸ் ஆப் குரூப் வாய்ஸ் காலில், 32 பேர் வரை கலந்து கொள்ளலாம். தற்போது அதிகபட்சம் 8 நபர்கள் வரை மட்டுமே கலந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2022 IST
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 4கே மற்றும் 8கே மாடல் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 'க்யு.என். 700 ஏ., நியோ க்யு.எல்.இ.டி., 8கே' எனும் ஸ்மார்ட் டிவியையும், 'க்யு.என். 85 ஏ., நியோ க்யு.எல்.இ.டி., 4கே' எனும் ஸ்மார்ட் டிவியையும் அறிமுகம் செய்துள்ளது.இரண்டு டிவிகளும், டால்பி 5.1 ஆடியோ சப்போர்ட் வசதியுடனும், நான்கு எச்.டி.எம்.ஐ., போர்ட் மற்றும் டைஸென் ஆப்ரேட்டிங் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X