உள்நாட்டை சேர்ந்த 'பயர் - போல்ட்' நிறுவனம், அதன் 'நிஞ்சா' ஸ்மார்ட்வாட்ச் வரிசையில், 'நிஞ்சா புரோ பிளஸ்' எனும் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. விற்பனைக்கான நாள் மற்றும் விலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தோராயமாக 7,999 ரூபாயாக இருக்கலாம். பயர் - போல்ட் நிறுவனம், வாட்ச் குறித்த பல அம்சங்களை தெரிவித்துள்ளது. இதன் பேட்டரி, ஒரு முறை சார்ஜ் ..
'போட்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக போட் ஏர்டோப்ஸ் 500 ஏ.என்.சி., எனும், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துவரும் போட் நிறுவனத்தின் புதிய படைப்பு இது. சிறப்பம்சங்கள்:* 8 மி.மீ., டிரைவர்கள்* 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி* உடனடி இணைப்பு ஏற்படும்* டச் வசதி* துாசு, நீர்புகாதிருக்க 'ஐ.பி.எக்ஸ்.,4' சான்றிதழ்* ..
'நாய்ஸ்பிட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'நாய்ஸ்பிட் பஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், 'புளுடூத் காலிங்' வசதி இருப்பது தான். இம்மாதம் 28ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.சிறப்பம்சங்கள்:* 1.37 அங்குல திரை* 360x360 பிக்ஸல் துல்லியம்* புளுடூத் காலிங்* இதய துடிப்பு கண்காணிப்பு* ஆக்சிஜன் கண்காணிப்பு* 9 ஸ்போர்ட் மோடுகள்* வியர்வை, ..
'லாஜிடெக்' நிறுவனம், புதிதாக ஒயர்லெஸ் மவுஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இந்த மவுஸ், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைகளை கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'லாஜிடெக் லிப்ட் வெர்ட்டிகல் எர்கோனாமிக் மவுஸ்' எனும் பெயரில், இந்த புதிய மவுஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று வண்ணங்களில் இந்த மவுஸ் வெளிவந்துள்ளது. ரோஜா, வெள்ளை மற்றும் ..
'ஆப்பிள்' நிறுவனத்தின் 'ஐபோன் 14'ல், அவசரகால உதவிக்காக, செயற்கைகோள் தொடர்பு வசதி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செயற்கைகோள் இணைப்பு வசதியை பயன்படுத்தி, அவசர காலத்தில், 'மெசேஜ்' அனுப்புவது மற்றும் பதில் பெறுவது ஆகியவை முடியும்.குறிப்பாக, விபத்து போன்றவற்றில் சிக்கிக் கொண்டால், இந்த இணைப்பை பயன்படுத்தி, பலன் பெற முடியும். போனில் ..
'சாம்சங் கேலக்ஸி எம்.53 5ஜி' ஸ்மார்ட்போன், கடந்த வெள்ளிஅன்று, இந்தியாவில் அறிமுகம் ஆகிவிட்டது.நாட்டில், விரைவில் 5ஜி இணைப்பு வசதி வந்துவிடும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், கூடவே, 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த ஆர்வமும் மக்களிடம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையை சரியாக பயன்படுத்தும் விதமாக, சாம்சங், தன்னுடைய 5ஜி போன் வரிசையில், புதிதாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் ..
எச்.பி., நிறுவனம், 17 அங்குல ஓ.எல்.இ.டி., திரை கொண்ட, புதிய லேப்டாப் தயாரிப்பில் இறங்கி உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம், இந்த ஓ.எல்.இ.டி., திரையானது மடிக்க கூடிய வகையில் இருக்கும் என்பது தான். 'போல்டபிள்' ஸ்மார்ட்போன் என்பது போல, போல்டபிள் லேப்டாப் இது.இந்த ஆண்டின் இறுதியில், இந்த லேப்டாப் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 17 அங்குல லேப்டாப்பை, எளிதாக 11 ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.