'மைக்ரோமேக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் 'மைக்ரோமேக்ஸ் இன் 2 சி' எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு அறிமுகம் ஆன, 'மைக்ரோமேக்ஸ் இன் 2பி' போலவே கிட்டத்தட்ட உள்ளது. மே முதல் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது.சிறப்பம்சங்கள்* ஆண்ட்ராய்டு 11* 6.52 அங்குல எச்.டி., திரை* 3 ஜி.பி., + 32 ஜி.பி.,* இரண்டு கேமரா செட் அப்* 5, 000 எம்.ஏ.எச்., பேட்டரி* 10 வாட் சார்ஜிங்* 198 ..
'மிவி' எனும் இந்திய நிறுவனம், புதிதாக, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'மிவி டுயோபாட்ஸ் எப் 60' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 12 மி.மீ., டிரைவர்கள்* வி5.1 புளுடூத் இணைப்பு வசதி* 30 அடி துாரம் வரை செயல்படும்* 50 மணி நேர பிளேபேக்* யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்* நீர், வியர்வையை தடுக்கும்* நான்கு வண்ணங்கள்விலை: 1,499 ..
'பிட்பிட்' நிறுவனம், அதன் 9 வகையான ஸ்மார்ட் வாட்சுகளில், புதிய 'நோட்டிபிகேஷன்' வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் குறிப்பிட்ட 9 ஸ்மார்ட் வாட்சுகளிலும், இனி, ஒழுங்கற்ற இதய துடிப்பு குறித்த அறிவிப்பை காண இயலும்.இம்மாத துவக்கத்தில், இதற்கான எப்.டி.ஏ., எனும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை இந்நிறுவனம் பெற்றது. ..
'நோக்கியா' சாதனங்களை தயாரிப்பதற்கான உரிமம் பெற்றிருக்கும் 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், அதன் புதிய தயாரிப்புகளை, அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.'நோக்கியா ஜி 21''நோக்கியா ஜி' வரிசையில், புதிதாக இந்த 'ஜி 21' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 6.5 அங்குல எச்.டி., திரையுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன், மூன்று ..
'ஆப்பிள்' நிறுவனம் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றை தயாரிப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், பலருக்கு தெரியாதது, இந் நிறுவனம் 'ஸ்மார்ட்' தண்ணீர் பாட்டிலையும் விற்பனை செய்வது.ஆப்பிள் நிறுவனம், 'ஹைட்ரேட்ஸ்பார்க்' எனும் நிறுவனத்தின் வாயிலாக, 'ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்'களை விற்பனை செய்கிறது. இரண்டு ..
அமெரிக்காவைச் சேர்ந்த, 'போஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு சவுண்டுபாரை அறிமுகம் செய்துள்ளது. 'போஸ் ஸ்மார்ட் சவுண்டுபார் 900' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சவுண்டுபார், உலக சந்தைகளில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த சவுண்டுபார், 'டால்பி அட்மோஸ்' சப்போர்ட் உடன் வந்துள்ளது. மேலும் 'அலெக்ஸா, கூகுள் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.