Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2022 IST
கப்பல் மாலுமிகளுக்கும், படகு ஓட்டிகளுக்கும் பயன்தரத் தக்க வகையிலான ஸ்மார்ட்வாட்சை, 'கார்மின்' நிறுவனம், 'கார்மின் குவாடிக்ஸ் 7 சிரீஸ் மரைன்' எனும் பெயரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.இந்த சீரிஸில், மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் ஒன்று, சூரிய ஒளியில் இயங்கும் மாடலாகும். மாலுமிகள் மற்றும் படகு ஓட்டிகளுக்கான சிறப்பு செயலி ஒன்று ..

பதிவு செய்த நாள் : மே 08,2022 IST
ஜப்பானை சேர்ந்த 'சோனி' நிறுவனம், 'சோனி பிரேவியா எக்ஸ் 75 கே' வரிசை டிவிகளை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் '4கே' டிவி, நான்கு விதமான அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்* 4கே எல்.இ.டி., டிஸ்ப்ளே • 3,840 x 2,160 பிக்ஸல்* சோனி எக்ஸ் 1 பிராசஸர் • 16 ஜி.பி., இன்பில்டு சேமிப்பகம்* 10 வாட் புல் ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் • டால்பி அட்மோஸ் ..

பதிவு செய்த நாள் : மே 08,2022 IST
கம்ப்யூட்டரை தாக்குவது போல, வைரஸ், நம் ஸ்மார்ட்போனை தாக்குமா என்றால், நிச்சயமாக தாக்கும். கடந்த ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 35 லட்சம் 'மால்வேர் வைரஸ்' தாக்குதலுக்கு, மொபைல் போனை பயன்படுத்துவர்கள் ஆளாகி இருப்பதாக, சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'காஸ்பர்ஸ்கை' தெரிவித்துள்ளது.வைரஸ் எப்படி போனுக்குள் வருகிறது?குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வாயிலாக போனுக்குள் ..

பதிவு செய்த நாள் : மே 08,2022 IST
'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல புதிய மவுசுகளை அண்மைக்காலமாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த வகையில், தற்போது புதிதாக ஒரு கேமிங் மவுசை அறிமுகம் செய்துள்ளது. 'லாஜிடெக் ஜி புரோ எக்ஸ் சூப்பர்லைட்' எனும், 'ஒயர்லெஸ் கேமிங்' மவுசை அறிமுகம் செய்துள்ளது. இந்த மவுஸ், அமெரிக்காவில், கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்தியாவுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 08,2022 IST
'ஆப்பிள்' நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஐபோனை அவர்களே சுயமாக பழுது நீக்கிக் கொள்ள வசதியாக, அதற்கு தேவையான கருவிகளை வாடகைக்கு விடத் துவங்கி உள்ளது.இந்த திட்டம், முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், பிற நாடுகளில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. நம்மிடம் இருக்கும் போனுக்கு ஏற்ற, முழுமையான கருவி தொகுப்பை வாடகைக்கு ..

பதிவு செய்த நாள் : மே 08,2022 IST
பிரபல ஜே.பி.எல்., நிறுவனம், இரண்டு புதிய இயர்பட்சுகளை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜே.பி.எல்., டியூன் 130 என்.சி., மற்றும் ஜே.பி.எல்., டியூன் 230 என்.சி., என இரண்டு 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்சு'களை அறிமுகம் செய்துள்ளது. 'ஷார்ட் ஸ்டெம்' வடிவமைப்புடன், வெளிப்புற சப்தங்களை தடுக்கும் 'ஆக்டிவ் வாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் இந்த இயர்பட்சுகள் வந்துள்ளன. மேலும், ..

பதிவு செய்த நாள் : மே 08,2022 IST
'கிராஸ்பீட்ஸ்' நிறுவனம், இந்தியாவில் 'கிராஸ்பீட்ஸ் இக்னைட் லைட்' எனும் மிகவும் எடைகுறைவான, இளைஞர்களுக்கு ஏற்ற வகையிலான ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 1.69 அங்குல டிஸ்ப்ளே * மல்டி ஸ்போர்ட்ஸ் மோடு * ஆக்சிஜன் அளவீடு * இதய துடிப்பு கண்காணிப்பு * 15 நாட்கள் தாங்கும் பேட்டரி * ஓரளவு துாசி நீர் புகுவதை தடுக்கும்.அறிமுக விலை: 1,999 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X