'கூகுள்' நிறுவனத்தின் தயாரிப்பான, 'கூகுள் பிக்ஸல் 6 ஏ' ஸ்மார்ட்போன், இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும்; அதன் விலை என்ன என்பது போன்ற தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளது.இதன் விலை, இந்தியாவில் 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. அனேகமாக ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இருப்பினும், கூகுள் நிறுவனம் இன்னும் ..
'சாம்சங் கேலக்ஸி எஸ் 22' ஸ்மார்ட்போன், மேலும் ஒரு வண்ணத்தில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன், மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது கூடுதலாக ஒரு வண்ணம் சேர்க்கப்பட்டு உள்ளது.இளம் சிவப்பு பொன் நிறத்தில், புதிதாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி., + 128 ஜி.பி., ..
'சோனி டபுள்யு.எச்., 1,000 எக்ஸ்.எம்., 5' எனும் புதிய ஒயர்லெஸ் ஹெட்போனை, சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த ஹெட்போன், 'போஸ்' நிறுவனத்தின் 'கொயட்கம்போர்ட் 45' ஹெட்போனுக்கு போட்டியாக ..
'அம்பரேன்' நிறுவனம், இளைஞர்களை கவரும் வகையில், 'அம்பரேன் வைஸ் இயான்' எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. அம்பரேன் நிறுவனத்தின் 'வைஸ்' வரிசையில் முதல் வாட்ச் இது.சிறப்பம்சங்கள்* 1.69 அங்குல டச் டிஸ்ப்ளே* 240x 280 பிக்ஸல்* புளுடூத் காலிங் வசதி* சிலிக்கான் ஸ்ட்ராப்* 24x7 ஹெல்த் மானிட்டரிங்* 60 ஸ்போர்ட் மோடுகள்* 10 நாட்கள் தாங்கும் பேட்டரி* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி* 100 ..
திரையரங்கு அனுபவத்தை வீட்டிலேயே பெறும் வகையில், 'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிதாக ஒரு எல்.இ.டி., புரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'ஜெப் பிக்ஸாபிளே 11' எனும் பெயரில் இந்த புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்* 381 செ.மீ., வரை திரையிடலாம்* 1080 பிக்ஸல் எச்.டி.,* 30 ஆயிரம் மணி நேரம் பயன்படும் எல்.இ.டி., விளக்கு* பில்டு இன் ஸ்பீக்கர்* எச்.டி.எம்.ஐ., ..
இருபது ஆண்டு காலமாக, இசை ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்த 'ஆப்பிள்' நிறுவனத்தின் தயாரிப்பான 'ஐ - பாட்' தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டது.இனி ஆப்பிள் நிறுவனம், இசை ரசிகர்களுக்கு என்ன செய்து, ஐ - பாட் இழப்பை ஈடு செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு ஆப்பிள் தரப்பில், 'ஆப்பிள் மியூசிக்' அதை ஈடுகட்டும் என தெரிவித்துள்ளது. ஐ - பாட் இல்லை ..
'சோனி' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ' சோனி பிரேவியா 32 டபுள்யு., 830 கே.,' எனும் 'ஸ்மார்ட்டிவி'யை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 32 அங்குலம்* 1,366x768 பிக்ஸல்* எல்.சி.டி., டிஸ்ப்ளே* 16 ஜி.பி., இன்பில்டு சேமிப்பகம்* ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கூகுள் டிவி* டால்பி ஆடியோ சப்போர்ட்* இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்கள்* 3 எச்.டி.எம்.ஐ., போர்ட்* டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்விலை: 34,900 ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.