Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
நடுத்தர விலை ஸ்மார்ட்போன் சந்தையில், முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ள சாம்சங் நிறுவனம், தனது புதிய, 'கேலக்சி ஆன் 8' ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் வெளியான, 'கேலக்சி ஆன்6' மாடலின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இது. 6 இஞ்ச் ஹெச்.டி. சூப்பர் அமோலெட் திரை, குவால்காம் ஸ்நாப்டிராகன் ஆக்டோகோர் 450 SoC புராசஸர், 16 எம்.பி., + 5 எம்.பி., பின்புற டூயல் கேமரா, 16 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
முதியவர்களுக்கு பயன்படுத்த எளிதான அம்சங்கள் கொண்ட, 'ஆசான் 4' பியூச்சர் போனை, ஐபால் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பெரிய கீபேட், ஒலியளவு மிகுந்த ஆடியோ, திரையில் பெரிய எழுத்துகள், எமர்ஜென்சி அழைப்பு மற்றும் மொபைல் டிராக்கிங் அம்சங்கள் கொண்டுள்ளது ஆசான் 4. டூயல் சிம்கார்ட் கொண்ட இந்த போனிலுள்ள கீபேடில், ஆங்கில எழுத்துகளை தட்டச்சு செய்யும் போது, அதை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
அலுவலகம் மற்றும் பிசினஸ் சந்திப்புகள், பிரசன்டேஷன் இல்லாமல் நிறைவடைவதில்லை. இதற்கு உதவும் வகையில், கையோடு எடுத்துச் செல்லக்கூடிய, எந்த ஒரு பரப்பையும் அகண்ட திரையாக மாற்றும், 'சோனி எம்.பி.,-சி.டி.1' மொபைல் புரொஜெக்டரை, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறைய பார்வையாளர்கள் கொண்ட இடத்தில், இது பொருத்தமானதாக இருக்கும். இது, தெளிவான காட்சியையும் ஒலியையும் வழங்கக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
சாம்சங் நிறுவனம், கியர் ஐகான் எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ், 4 ஜி.பி., மெமரி கொண்டிருப்பதால், மொபைல் போனுடன் இணைக்காவிட்டாலும் இசையை கேட்டு மகிழலாம். இதுதவிர, மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள மியூசிக் பைல்களை, இதன் நினைவகத்துக்கு டிரான்ஸ்பர் செய்தும் கேட்கலாம். இதில் பேஸ் பூஸ்ட், சாப்ட், டைனமிக், க்ளியர் மற்றும் டிரெபிள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
நீண்டகாலமாக, வாட்ஸ்ஆப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்த, குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி, தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. வாட்ஸ்ஆப்பின் சிறந்த அம்சமென, இந்த வீடியோ கால் வசதியை சொல்லலாம். இந்த வசதி மூலம், உலகில் எந்த மூலையில் இருந்தாலும், அதிகபட்சம் நான்கு பேர் ஒரே நேரத்தில் குழுவாக, வீடியோ கால் பேச முடியும். முதலில், ஒன்-டு-ஒன் வீடியோ கால் போல ஒருவரை அழைத்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
'அந்தரங்கம் சாத்தியமே. சிக்னல் அதை எளிதாக்குகிறது' என்கிறது, சிக்னல் செயலியின் செய்தி. கட்டணங்கள் இன்றி குறுஞ்செய்திகள், சாட் செய்திகள் அனுப்பவும், குழுக்களை உருவாக்கி தொடர்ந்து நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், மல்டி மீடியா செய்திகள் மற்றும் அட்டாச்மென்ட்களை பரிமாறிக் கொள்ளவும் உதவும், மெசஞ்சர் செயலி தான் சிக்னல். பிரைவசி முழுமையாக பாதுகாக்கப்படுவதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு பயன்படும் வகையில், லோகோ இன்போசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயலிதான், வியாபாரி. விற்பனை, கொள்முதல், சரக்கு மற்றும் இதர கணக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த செயலி உதவும். இந்த செயலியின் முக்கிய அம்சமே, ஜி.எஸ்.டி., தொடர்பான சிக்கல்களை களைவதாகும். பயன்படுத்த எளிமையான இச்செயலி, வியாபார தரவுகளையும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த, 'ஹானர் நோட் 10' ஸ்மார்ட்போன், அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், டால்பி பனோரமிக் ஆடியோ மற்றும் போன் சூடாவதைத் தடுக்கும் 'நைன் லிக்விட் கூலிங் டெக்னாலஜி' ஆகியவை சிறப்பம்சங்களாகும்.ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 6.9 இஞ்ச் புல் ஹெச்.டி., திரை, கிரின் 970 புராசஸர், 24 எம்.பி., + 16 எம்.பி., சென்சார்கள் கொண்ட டூயல் பின்புற கேமரா, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X