Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
அஸஸ் நிறுவனம், வீடியோ கேம் விளையாடுபவர்களுக்காக 'செர்பெரஸ் வி2' ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹெட்போனில், துல்லியமாக இசையை அளிக்கும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீலம், பச்சை மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் வெளி வந்திருக்கும் இந்த ஹெட்போனின் மொத்த எடை, 344 கிராம் தான். அதனால் பயணத்தின் போதும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
கம்ப்யூட்டர் ஆக்சஸரீஸ் தயாரிப்பு நிறுவனமான ஐபால், புதிதாக 'PB12006' மாடல் பவர் பேங்க்கை வெளியிட்டிருக்கிறது. இதன் பவர் சேமிப்பு திறன், 12000 எம்.ஏ.ஹெச்., 12 மணி நேரம் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த பவர் பேங்கில், இரண்டு, யூ.எஸ்.பி., சார்ஜிங் பாயின்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒரே நேரத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
புஜிபிலிம் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் மினி கேமரா, 'இன்ஸ்டெக்ஸ் மினி 9'! மினி 8 வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மினி 9 கேமராவை இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மொத்த எடையே 307 கிராம். வீட்டிற்குள், வீட்டிற்கு வெளியே, அதிக வெளிச்சம் உள்ள இடங்கள் என, இடத்திற்கு தகுந்தவாறு புகைப்படம் எடுக்கும் தேர்வுகள் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
கூகுள் நிறுவனம் அறிமுகப் படுத்தியிருக்கும் மொபைல் வாலட் செயலி, 'தேஜ்!'. பேடிஎம் மற்றும் மற்ற மொபைல் வாலட் செயலிகளை போல, இந்த அப்ளிகேஷனில் பணத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக் கணக்கை நேரடியாக, யு.பி.ஐ.. மூலமாக இணைத்து, யு.பி.ஐ., ஐ.டி., வைத்து பணத்தை பரிமாற்றம் செய்யலாம். ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கும், யு.பி.ஐ., ஐ.டி.,யை பயன்படுத்திக் கொள்ளலாம். இது கடந்த, 22ம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
நமது வரவு செலவு கணக்குகளை பேப்பர்களில் எழுதி வைக்கும் பழக்கத்தை மாற்றி அமைக்கிறது 'ஹோம் பட்ஜெட்', செயலி. செலவுகள், கட்டணங்கள், சேமிப்புகள், முதலீடுகள் என அனைத்தையும், தனித் தனியாக இதில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், சென்ற மாதத்துக்கான செலவு விவரங்களை, நடப்பு மாதத்துக்கான செலவு விவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும் வசதி இதில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
இந்திய ரூபாயின் மதிப்புக்கு இணையாக, உலகின் முக்கிய நாடுகளின் கரன்ஸி மதிப்பை தெரிந்துகொள்ளவும், ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த செயலி உதவுகிறது. இதில், 180 நாடுகளின் கரன்ஸி மதிப்பு, தினசரி, 'அப்டேட் ஆப்ஷனுடன்' கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் முதல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான கரன்ஸி மதிப்பின் வரைபடமும் இதில் இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விலை: ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
என்னுடைய ஆல்டைம் பேவரைட் என்றால், அது ரெட்மி ஸ்மார்ட்போன் தான். ஆரம்பத்தில் ரெட்மி 1எஸ், அடுத்ததாக எம்.ஐ. 4ஐ பயன்படுத்திக் கொண்டிருந்தேன். தற்போது 'ரெட்மி நோட் 4' பயன்படுத்துகிறேன். எளிமையான செயல்முறைகள், கவர்ந்திழுக்கும் தோற்றம், கேமரா தரம், ஆகியவை இதன் சிறப்புகள். குறிப்பாக செல்பி எடுப்பதில் ரெட்மி நோட் 4, சிறப்பாக செயல்படும். காரணம், இடத்திற்கு ஏற்றமாதிரி இதில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X