Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு கிருமிகளையும், புற்று நோய்களையும், இருதய நோய்களையும் தடுக்கும் தன்மை சின்ன வெங்காயத்தில் உண்டு. நோய் தொற்றைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. சின்ன வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற ராசயனப் பொருள்தான், பாக்டீரியாக்கள், நச்சு கிருமிகள் போன்றவை உடலில் சேர விடாமல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை தான் வல்லாரை கீரை. இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், குளூக்கோசும், தாதுப் பொருள்களும் இருக்கின்றன. ரத்த விருத்தியை தந்து நரம்புகளை பலம் பெறச் செய்கிறது. தோல் நோய்களை தீர்க்கிறது. காலை, மாலையில் ஐந்து வல்லாரை இலைகளை, பச்சையாக வாயில் போட்டு, நன்கு மென்று தின்றால், வாய்ப்புண் மறைந்து விடும். நரம்புகளைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
பாகற்காய் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. பாகற்காக கசப்பாக இருந்தாலும், அதன் பலன் நமக்கு இனிப்பான நன்மையை தருகிறது. இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
சளி, இருமல், இளைப்பு போன்றவை, எல்லா வயதினருக்கும் வரக்கூடியதாகும். இதற்கு ஆங்கில மருந்துகளை விட, இயற்கையாக கிடைக்கும், மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாரணம் தரும். இதில், சளியை போக்கும் இயற்கை மருந்தாக, திப்பிலி பயன்படுகிறது. திப்பிலி என்பது, அரிய வகை மூலிகை மருந்து. எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், எளிதாக கிடைக்கும். வெப்பமான பகுதிகளில் வளரும், இயல்புடைய தாவரமாகும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
தேவையான பொருட்கள்:பழுத்த வாழைப் பழங்கள் - 2பால் - 1 டம்ளர்ரவை - 1 ½ கப்கோதுமை மாவு - 1 ½ கப்கேசரி பவுடர் சிறிதுஏலக்காய்த் துாள் - 1 ½ டீ ஸ்பூன்பெருஞ்சீரகம் - 1 ½ டீ ஸ்பூன்பெருஞ்சீரகத் துாள் - 1 ½ டீ ஸ்பூன்கன்டன்ஸ்டு மில்க் - 3 டீ ஸ்பூன்தண்ணீர் - 2 கப்வறுத்த நட்ஸ் சிறிதுபாகு தயாரிக்க...வெல்லம் அரை கப்செய்முறைஅகலமான கிண்ணத்தில், வாழைப் பழங்களைப் போட்டு, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்கேரட் - 1 ½ கப் துருவியதுபேக்கிங் சோடா - 1 ½ டீ ஸ்பூன்பேக்கிங் பவுடர் - 1 டீ ஸ்பூன்உப்பு ஒரு சிட்டிகைபட்டை துாள் - 1 ¼ டீ ஸ்பூன்தயிர் - 1 ½ கப்பால் - ¾ கப்பிரவுன் சர்க்கரை - 1 ½ கப்எண்ணெய் - ¼ கப்நறுக்கிய நட்ஸ், பெர்ரி சிறிதுசெய்முறைஒரு பெரிய கிண்ணத்தில், பொடித்த பிரவுன் சர்க்கரை, பால், தயிர், எண்ணெய் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை, நன்கு கலக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
தேவையான பொருட்கள்:உலர்ந்த மக்காச் சோள விதைகள் - ½ கப்சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்பிரவுன் சர்க்கரை - 140 கிராம்உப்பு ஒரு சிட்டிகைபேக்கிங் சோடா - ¼ டேபிள் ஸ்பூன்உலர்ந்த பெர்ரி - 2 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)செய்முறைஒரு வாணலியில், எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி, சூடானதும், மிதமான சூட்டில், அடுப்பை வைத்து, மக்காச் சோள விதைகளைப் போட்டு, சிறிது நேரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019 IST
தேவையான பொருட்கள்:அரிசி - 1 கப் (200 கிராம்)பொடித்த - முக்கால் - 1 கப் வெல்லம் (ருசிக்கு ஏற்ப)நாட்டு பசும் நெய் - 2 டீ ஸ்பூன்பாதாம், முந்திரி, உலர் திராட்சை சிறிதுஏலக்காய் துாள் சிறிதுசெய்முறைபச்சரிசி அல்லது புழுங்கலரிசியை, மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.குக்கரை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில், நெய் ஊற்றி, அதில், பாதாம், முந்திரியை பொன்னிறமாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X