Advertisement
Advertisement
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2019 IST
தேவையான பொருட்கள்பச்சரிசி - 1 கப்பாசிப்பருப்பு - 1/4 கப்பால் - 5 கப்சர்க்கரை - 1 கப்அன்னாசி /ஆப்பிள் பழ துண்டுகள் - தலா 1/4 கப்மாதுளை முத்துக்கள் - 2 டேபிள் ஸ்பூன்கண்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்பைனாப்பிள் / ஆப்பிள் எசென்ஸ் - 2 துளிகள்நெய் - 4 டேபிள் ஸ்பூன்முந்திரி - 6தோல் உரித்த பாதாம் - 6செய்முறைபாசிப் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, அரிசியுடன் சேர்த்துக் கழுவவும். பாலுடன், இரண்டு கப் ..
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2019 IST
தேவையான பொருட்கள்பச்சரிசி - 1 கப்பாசிப் பருப்பு - 1/2 கப்நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளை கிழங்கு - 1/4 கப்பெரிய வெங்காயம் - 1தக்காளி - 1இஞ்சி - 1 துண்டுவேக வைத்த பச்சை பட்டாணி - 1/4 கப்கறிவேப்பிலை - 1 ஈர்க்குபெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குமிளகு - 1 டீ ஸ்பூன்சீரகம் - 1 டீ ஸ்பூன்முந்திரி - 8நெய் - தேவைக்குசெய்முறைஅரிசி, பருப்பை சேர்த்து கழுவி, ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ..
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2019 IST
தேவையான பொருட்கள்கோதுமை ரவை - 1 கப்பாசிப் பருப்பு - 1/2 கப்வெல்லம் - 1/2 கப்தண்ணீர் - 1 1/2 கப்நெய் - 3 டேபிள் ஸ்பூன்முந்திரி - 10உலர் திராட்சை - 10பால் - 2 கப்ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்செய்முறைகோதுமை ரவை, பாசிப்பருப்பு இரண்டையும் நெய் சேர்த்து, வாசனை வரும் வரை வறுக்கவும். பாசிப் பருப்பை, தனியே வேக வைத்து எடுக்கவும்.வாணலியில் நெய் விட்டு, முந்திரியை சிவக்க வறுத்து, வெந்த பாசிப் பருப்பு, ..
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2019 IST
தேவையான பொருட்கள்வரகரசி - 1 கப்பாசிப் பருப்பு - 1/4 கப்மிளகு - 1 டீ ஸ்பூன்சீரகம் - 1 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குஎண்ணெய் - தேவையான அளவுநறுக்கிய இஞ்சி - 1 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குமுந்திரி - 10வறுத்த வேர்க்கடலை - சிறிதுநெய் - தேவையான அளவுபெருங்காயம் - 1 சிட்டிகைசெய்முறைவரகரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் குக்கரில், இரண்டு கப் நீர் சேர்த்து, மூன்று விசில் வைத்து, மசித்து ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2020 IST
தேவையான பொருட்கள்நறுக்கிய மஞ்சள் பூசணி துண்டுகள் - 1 கப்வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்உரித்த சின்ன வெங்காயம் - 1 கப்நறுக்கிய தக்காளி - 1 கப்புளி கரைசல் - 1 கப்மஞ்சள் துாள் - 1/2 டீ ஸ்பூன்மிளகாய் துாள் - 2 டீ ஸ்பூன்தனியா துாள் - 3 டீ ஸ்பூன்பெருங்காயம் - 1 சிட்டிகைதாளிக்க...கடுகு - 1/2 டீ ஸ்பூன்சீரகம் - 1/2 டீ ஸ்பூன்வெந்தயம் - 1/2 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குமல்லி தழை - சிறிதுநல்லெண்ணெய் - 3 ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2020 IST
தேவையான பொருட்கள்துருவிய பூசணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்\மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்சீரக துாள் - 1/2 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குவெண்ணெய் - 3 டீ ஸ்பூன்செய்முறைஇரண்டு ஸ்பூன் வெண்ணெயில், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் பூசணி துருவலை சேர்த்து கிளறி, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பூசணி வெந்ததும், உப்பு, மிளகு, சீரக துாள் சேர்த்து, ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2020 IST
தேவையான பொருட்கள்பூசணி துருவல் - 1 கப்வெல்லத் துாள் - 1 கப்முந்திரி - 10உலர் திராட்சை - 10நெய் - 1 கப்உப்பு - 1 சிட்டிகைசெய்முறைவாணலியில் நெய் உற்றி, முந்திரி, உலர் திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். இதில், பூசணி துருவல், உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக விடவும். பூசணி வெந்ததும், வெல்லத் துாள் சேர்த்து, சுருள வதக்க வேண்டும். பூசணியும் வெல்லமும் கலந்து கெட்டியானதும், வறுத்த ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2020 IST
தேவையான பொருட்கள்நறுக்கிய பூசணி துண்டுகள் - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்பூண்டு - 10 பல்நறுக்கிய தக்காளி - 1/4 கப்புளி கரைசல் - 1 கப்தனியா துாள் - 3 டீ ஸ்பூன்மிளகாய் துாள் - 2 டீ ஸ்பூன்மஞ்சள் துாள் - 1/4 டீ ஸ்பூன்வெல்லம் - சிறிய துண்டுபெருங்காயம் - 1 சிட்டிகைகடுகு - 1/2 ஸ்பூன்சீரகம் - 1/2 டீ ஸ்பூன்வெந்தயம் - 1/2 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குமல்லி தழை - சிறிதுஉப்பு - ருசிக்குநல்லெண்ணெய் - 25 ..