Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2020 IST
தேவையான பொருட்கள்காட்டுயாணம் அரிசி - 1 1/2கப்இட்லி அரிசி - 1/2 கப்உளுந்து - 1/2 கப்வெந்தயம் - 1 டீஸ்பூன்7 வகை டாப்பிங்கிற்கு-தேவையான அளவுஉருளைக்கிழங்கு மசாலா, துருவிய காரட், நறுக்கிய பேபி கார்ன், நறுக்கிய தக்காளி மற்றும் சீஸ் துருவல், நறுக்கிய முருங்கை கீரை, நறுக்கிய குடைமிளகாய், துருவிய மாங்காய், இட்லி பொடி, விரும்பினால் தக்காளி சாஸ் செய்முறைமுதலில் காட்டுயாணம் அரிசி, இட்லி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2020 IST
தேவையான பொருட்கள்கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்கருப்பட்டி - 1 கப்தேங்காய்ப்பால் - 1கப்நெய், முந்திரி - தேவையான அளவுசெய்முறைகருப்பு கவுனி அரிசியைக் கழுவி 6 - 7 மணி நேரம் ஊற வைக்கவும். பின், 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி, நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின், அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 1 கப் தண்ணீரூற்றி கரைத்து, வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், அரை கப் தண்ணீரூற்றி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2020 IST
தேவையான பொருட்கள்மாப்பிள்ளை சம்பா அரிசி - 1 1/2கப்இட்லி அரிசி - 1/2 கப்உளுந்து - 1/2 கப்வெந்தயம் - 1 டீஸ்பூன்உப்பு, எண்ணெய் - தேவைக்குவெங்காயம் - 1பச்சை மிளகாய்- 3கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதுதேங்காய் பொடியாக நறுக்கியது - 1 1/2டேபிள்ஸ்பூன்.கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்செய்முறைமுதலில், மாப்பிள்ளை சம்பா அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2020 IST
தேவையான பொருட்கள்குள்ளக்கார் அரிசி - 2 1/2 கப்இட்லி அரிசி - 2 1/2கப்உளுந்து - 1கப்வெந்தயம் - 1 டீ ஸ்பூன்வேக வைத்த ஸ்வீட் கார்ன் மற்றும் கேரட் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறைமுதலில் குள்ளக்கார் அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்கு கழுவி, அரிசிகளைத் தனித் தனியாகவும், உளுந்தையும், வெந்தயத்தையும் ஒன்றாகவும், 5 - 6 மணி நேரம் ஊற வைக்கவும். முதலில், உளுந்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2020 IST
தேவையான பொருட்கள்வெண்டைக்காய் - 1/2 கிலோவெங்காயம் - 1மாங்காய் துாள் - 1 1/2 டீ ஸ்பூன்தனியா துாள் - 2 டீ ஸ்பூன்சீரக துாள் - 1/2 டீ ஸ்பூன்மஞ்சள் துாள் - 1/4 டீ ஸ்புன்உப்பு - தேவையான அளவுதயிர் - 1 டேபிள் ஸ்பூன்பூண்டு - 10 பல்கடுகு - 1 டீ ஸ்பூன்சீரகம் - 1 டீ ஸ்பூன்மல்லித்தழை - பொடியாக நறுக்கியதுஎண்ணெய் - சிறிதளவுசெய்முறைவெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக அரைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2020 IST
தேவையான பொருட்கள்புளிக்காத தயிர் - 1 கப்வெண்டைக்காய் - 100 கிராம்தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் - 2உப்பு - தேவைக்குகடுகு - 1/2 டீ ஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவுசெய்முறைவெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெண்டைக்காயை பொரித்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய் துருவலுடன், பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து, தயிரில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2020 IST
தேவையான பொருட்கள்வெண்டைக்காய் - 1/4 கிலோகடலை மாவு - 1/4 கப்மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்உப்பு - தேவைக்குசெய்முறைவெண்டைக்காயை கழுவித் துடைத்து, 1 அங்குலம் அளவிற்கு துண்டுகளாக நறுக்கவும்.பாத்திரத்தில், கடலை மாவு, மிளகாய் துாள், உப்பு, பெருங்காயத்துாள், வெண்டைக்காய் சேர்த்து, பிசிறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், இந்தக் கலவையில் சிறிது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2020 IST
தேவையான பொருட்கள்வெண்டைக்காய்- 100 கிராம்வடித்த சாதம் - 2 கப்வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் - 4புளி - சிறிதளவுமஞ்சள் துாள் - 1/4 டீ ஸ்பூன்கடுகு - 1/2 டீ ஸ்பூன்மிளகாய் வற்றல் - 1பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குஉப்பு - தேவைக்குஎண்ணெய் - தேவைக்குசெய்முறைவெண்டைக்காயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு, வதக்கி தனியே வைக்கவும். பச்சை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X