தேவையான பொருட்கள்கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்கருப்பட்டி - 1 கப்தேங்காய்ப்பால் - 1கப்நெய், முந்திரி - தேவையான அளவுசெய்முறைகருப்பு கவுனி அரிசியைக் கழுவி 6 - 7 மணி நேரம் ஊற வைக்கவும். பின், 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி, நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின், அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 1 கப் தண்ணீரூற்றி கரைத்து, வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், அரை கப் தண்ணீரூற்றி, ..
தேவையான பொருட்கள்குள்ளக்கார் அரிசி - 2 1/2 கப்இட்லி அரிசி - 2 1/2கப்உளுந்து - 1கப்வெந்தயம் - 1 டீ ஸ்பூன்வேக வைத்த ஸ்வீட் கார்ன் மற்றும் கேரட் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறைமுதலில் குள்ளக்கார் அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்கு கழுவி, அரிசிகளைத் தனித் தனியாகவும், உளுந்தையும், வெந்தயத்தையும் ஒன்றாகவும், 5 - 6 மணி நேரம் ஊற வைக்கவும். முதலில், உளுந்தை ..
ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாகக் கழுவி, தண்டுடன் பொடியாக நறுக்கி நீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இதனுடன் பீன்ஸ், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், புதினா, பூண்டு, இஞ்சி, மிளகுத்துாள், சீரகத்துாள் சேர்த்து அருந்துங்கள். கொத்தமல்லி சூப் குடிப்பதன் மூலம் வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், அஜீரணம், பித்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ..
தற்போது பெரும்பாலான வீடுகளில் சமையல் செய்வதற்கு அதிக நேரம் செலவு செய்வதில்லை. ரெடிமேட் வகை உணவுப் பொருட்கள் சமையலறையை ஆக்கிரமித்துள்ளன. நாகரிகம் என்ற பெயரில் துரித வகை உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. விதவிதமான தின்பண்டங்கள், குளிர்பானம் என புதிய வகைகளில் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்துக் கொள்வதால் இளம் வயதிலேயே உடல் பிரச்னைகளுக்கு உள்ளாகிறது. எனவே பச்சை ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.