Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
தேவையான பொருட்கள்பூசணி துண்டுகள் - 2 கப்சர்க்கரை- 1 கப்நெய் - 1/4 கப்கோவா - 1/2 கப்செய்முறை: பூசணி துண்டுகளை துருவி, மெல்லிய துணியில் நீர் முழுவதையும் வடிகட்டி விடவும். தேங்காய் துருவல் போல் இருக்கும் பூசணி துருவலை, வாணலியில் நெய் விட்டு, சிவக்க வதக்கவும்.இதில், சர்க்கரையை சேர்த்து கிளறவும். கலவை கெட்டியானதும், கோவா சேர்த்து கிளறி, வாணலியில் ஒட்டாத பதத்தில் எடுத்து, சூடாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
தேவையான பொருட்கள்நறுக்கிய பூசணி துண்டுகள் - 1 கப்தேங்காய் துருவல் - 1/2 கப்மிளகாய் வற்றல் - 7தனியா - 1 டேபிள் ஸ்பூன்கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்சீரகம் - 1 டீ ஸ்பூன்மிளகு - 10வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்உப்பு - ருசிக்குதாளிக்க...தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்கடுகு - 1/2 டீ ஸ்பூன்பெருங்காயத் துாள் - 1 சிட்டிகைகடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குசெய்முறைபூசணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
தேவையான பொருட்கள்பூசணி துண்டுகள் - 2 கப்உப்பு - ருசிக்குகறிவேப்பிலை - 1 ஈர்க்குதேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்அரைப்பதற்கு...தேங்காய் துருவல் - 1 கப்பச்சை மிளகாய் - 6சீரகம் - 1 டீ ஸ்பூன்அரிசி - 2 டீ ஸ்பூன் செய்முறைஅரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பூசணி துண்டுகளை உப்பு சேர்த்து, வேக வைத்து, அரைத்த விழுதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
தேவையான பொருட்கள்பூசணி துண்டுகள் - 1 கப்பச்சரிசி - 1 கப்புழுங்கல் அரிசி - 1 கப்உளுந்து - 1/4 கப்வெந்தயம் - 1/2 டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுசமையல் சோடா - ஒரு சிட்டிகைசெய்முறைபச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்தை தனித்தனியே, எட்டு மணி நேரம் ஊற வைத்து, பூசணி துண்டுகளை சேர்த்து, அரைத்துக் கொள்ளவும். உப்பு போட்டு பிசைந்து, எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.தோசை சுடுவதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
தேவையான பொருட்கள்பூசணி துருவல் - 1 கப்தேங்காய் துருவல் - 1/4 கப்கெட்டியான தயிர் - 1 கப்பச்சை மிளகாய் - 1கடுகு - 1/2 டீ ஸ்பூன்உளுந்து - 1/2 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குமல்லி தழை - சிறிதளவுசெய்முறைபூசணியை துருவி, நீரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன், தேங்காய் துருவல் சேர்த்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதில், தயிர், உப்பு கலந்து, கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
தேவையான பொருட்கள்பூசணி துண்டுகள் - 1/2 கப்இஞ்சி - 1 துண்டுமோர் - 1 கப்கடுகு - 1 டீ ஸ்பூன்எண்ணெய் - 1 டீ ஸ்பூன்பெருங்காயம் - 1 சிட்டிகைஉப்பு - ருசிக்குசெய்முறைபூசணி துண்டுகளுடன் இஞ்சி சேர்த்து, மிக்சியில் அரைக்கவும். இதில், உப்பு, மோர் கலக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்த பின், அடுப்பை அணைத்து விட்டு, பெருங்காயத் துாள் சேர்த்து, பூசணி கலவையில் கலந்து ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X