Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2020 IST
மாகாளி கிழங்கு அனைத்து காய்கறி மார்க்கெட்டிலும் கிடைக்கும் மாகாளி கிழங்கு என்பது, மண்ணுக்கு அடியில், கொடி போல படரும் கிழங்கு வகை. இதில் தோசை, ஊருகாய் செய்யலாம்.தேவையான பொருட்கள்கிச்சிலி சம்பா அரிசி - 1 கப்கடலை பருப்பு - 1 கப்தோல் உரித்த மாகாளி கிழங்கு - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 1 கப்புதினா - சிறிதுமிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்சோம்பு - 2 ஸ்பூன்உப்பு - 1/2 டீ ஸ்பூன்செய்முறை* ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2020 IST
தேவையான பொருட்கள்கறுப்பு கவுனி அரிசி மாவு - 3 கப்பொட்டுக்கடலை மாவு - 1 கப்வெல்லம் - 1 கப்நறுக்கிய முந்திரி, பாதம் - தலா 1 டேபிள் ஸ்பூன்வெள்ளரி விதை - 1 டீ ஸ்பூன்நெய் - 1 கரண்டிசெய்முறை* வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, ஒரு கம்பி பதம் அளவிற்கு பாகு காய்ச்ச வேண்டும். இதில், ஒரு குழிக் கரண்டி நெய் விட்டு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு பிசையவும்.* மாவு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2020 IST
தேவையான பொருட்கள்பச்சரிசி மாவு - 1 கப்கடலை மாவு - 1 1/2 கப்பூண்டு - 8 பல்உப்பு - ருசிக்குமஞ்சள் - 1 டீ ஸ்பூன்மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்பசெய்முறை* பூண்டை உரித்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்* கடலை மாவு, அரிசி மாவை சேர்த்து, இத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.* வாணலியில் எண்ணெய் விட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2020 IST
தேவையான பொருட்கள்வெற்றிலை - 6வெங்காயம் - 1தக்காளி - 1 பூண்டு - 6 பல்மிளகு - 1 டீ ஸ்பூன்சீரகம் - 1 டீ ஸ்பூன்புளித் தண்ணீர் - 1 கப்வெந்தயம் - 1 டீ ஸ்பூன்மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்கடுகு - 1 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குநல்லெண்ணெய் - 8 டீ ஸ்பூன்செய்முறை* வாணலியை சூடாக்கி, இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், வெற்றிலை, சேர்த்து வதக்கி, அத்துடன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X