Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தேவையான பொருட்கள்பட்டன் காளான் - 10கறுப்பு கொள்ளு - 50 கிராம்வெல்லம் - 150 கிராம்தேங்காய் துருவல் - 1 கப்ஏலக்காய் - 10நெய் - 50 கிராம்செய்முறை* அலுமினியம் பாயில் பட்டன் காளானின் தண்டை நீக்கி, சுத்தம் செய்ய வேண்டும். கறுப்பு கொள்ளை வாணலியில் வறுத்து, மிக்சியில் நன்றாக பொடியாக்கவும். வெல்லம் மற்றும் ஏலக்காயையும், நன்றாக பொடி செய்து கொள்ளவும்.* வாணலியில் நெய் ஊற்றி, தேங்காய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தேவையான பொருட்கள்வெற்றிலை - 10அரிசி மாவு - 1 கப்தேங்காய் பால் - 2 கப்இளநீர் வழுக்கை தேங்காயுடன் - 1 கப்சர்க்கரை - தேவையான அளவுதண்ணீர் - தேவையான அளவுசெய்முறை* வெற்றிலையை விழுதாக அரைத்து, அரிசி மாவுடன் அதைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். கொதிக்கும் நீரில் அவற்றை போட்டு நன்றாக வெந்தவுடன், தனியாக எடுத்து வைக்கவும்.* சர்க்கரையை ஒரு கம்பி பாகு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தேவையான பொருட்கள்அரிசி மாவு - 1 கப்சோள மாவு - 1 கப்பொடியாக நறுக்கிய அருகம்புல் -1 கப்உளுந்தம் பருப்பு - 150 கிராம்மிளகுத்துாள் - சிறிதளவுசீரகத்துாள் - சிறிதளவுஉப்பு - தேவைக்கேற்பஎண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை* உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து, நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அருகம்புல்லை விழுதாக அரைத்து, உளுந்து மாவுடன் சேர்க்கவும்.* இவற்றில், சோள மாவு, அரிசி மாவு, மிளகுத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தேவையான பொருட்கள்கோதுமை மாவு - 2 கப்ஏலக்காய் - 5சர்க்கரை - 1 கப்தேங்காய் துருவல் - 1 கப்உப்பு - சிறிதளவுதண்ணீர் - தேவைக்கேற்பசெய்முறை* கோதுமை மாவில் உப்பு சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து, வட்ட வடிவமாக தேய்த்து வைக்கவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதித்த பின், தேய்த்து வைத்த மாவை, அதில் போடவும்.* பூரி சிறிது உப்பி வந்ததும், எடுத்து தட்டில் வைத்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2020 IST
தேவையான பொருட்கள்குதிரைவாலி அரிசி - 1 கப்வரகு அரிசி - 1 கப்கடலைப் பருப்பு - 1கப்துவரம் பருப்பு - 1 கப்பாசிப் பருப்பு - 1 கப்வெங்காயம் - 1கேரட் - 1பூண்டு - 4 பல்காய்ந்த மிளகாய் - 4இஞ்சி - 1 துண்டுபெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குஎண்ணெய் - தேவைக்குகறிவேப்பிலை - சிறிதுசெய்முறை* குதிரைவாலி, வரகு அரிசி இரண்டையும் ஒன்றாகவும், பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பை ஒன்றாகவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2020 IST
தேவையான பொருட்கள்பச்சரிசி - 1 கப்துவரம் பருப்பு - 1 கப்இட்லி அரிசி - 3 கப்உளுந்து - 1 டீ ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 10சீரகம் - 1 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குபெருங்காயம் - 1 சிட்டிகைகடுகு - 1 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குஎண்ணெய் - தேவையான அளவுசெய்முறை* அரிசி, பருப்புகளை நன்றாக கழுவி, தேவையான அளவு நீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் தனித் தனியே ஊற வைக்கவும்.* இத்துடன், சீரகம், காய்ந்த மிளகாய், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2020 IST
தேவையான பொருட்கள்மாவு ஜவ்வரிசி - 2 கப்பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்பஉப்பு - தேவைக்குதயிர் - 1 டேபிள் ஸ்பூன்துாயமல்லி பச்சரிசி - 1 கப்தங்க சம்பா புழுங்கல் அரிசி - 1 கப்செய்முறை* இரண்டு அரிசியையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து, ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். நன்கு பொங்கிய மாவில், ஜவ்வரிசியை சேர்த்து கலந்து, பிரிஜ்ஜில் இரவு முழுவதும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2020 IST
தேவையான பொருட்கள்துாய மல்லி புழுங்கல் அரிசி/ இட்லி அரிசி - 1 கப்துருவிய முட்டை கோஸ் - 3 கப்துருவிய உருளைக் கிழங்கு - 3 கப்நறுக்கிய வெங்காயம் - 1காய்ந்த மிளகாய் - 10உப்பு - தேவைக்குநெய்/ எண்ணெய் - தேவைக்குசெய்முறை* அரிசியை கழுவி, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடை வார்க்க தேவையான எண்ணெய், நெய் சம அளவு எடுத்து கலந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2020 IST
தேவையான பொருட்கள்ஆப்பிள், கொய்யா, மாதுளை - தலா 1உலர் திராட்சை, அக்ரூட் பருப்பு - தலா 10சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்பிரஷ் கிரீம் - 1 கப்செய்முறைஅகலமான பாத்திரத்தில், பிரஷ் கிரீமுடன் சர்க்கரை சேர்த்து, நன்கு கலக்கவும். இத்துடன், நறுக்கிய ஆப்பிள், கொய்யா, மாதுளை முத்துக்கள் மற்றும் உலர் திராட்சை, அக்ரூட் பருப்பு சேர்த்து கலந்து, 10 நிமிடம், 'பிரீசரில்' வைத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2020 IST
தேவையான பொருட்கள்வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்நாட்டுச் சர்க்கரை - 100 கிராம்நெய் - 8 டீஸ்பூன்செய்முறைபாதி வேர்க்கடலையுடன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அரைக்கவும். மீதி உள்ள வேர்க்கடலையை, ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், இரண்டு விதமான வேர்க்கடலையையும் போட்டு, உருக்கிய நெய் விட்டு பிசைந்து, உருண்டைகளாகப் பிடித்து, சாப்பிடக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2020 IST
தேவையான பொருட்கள் மாதுளை முத்துக்கள் - 1 கப்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்செய்முறைமாதுளை முத்துக்களை மிக்சியில், தேவையான அளவு நீர் சேர்த்து அரைத்து, வடி கட்டி, சர்க்கரை கலந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2020 IST
தேவையான பொருட்கள்முளை கட்டிய பச்சை பயறு - 1 கப்காய்ந்த மாங்காய் துாள் - 1/2 டீ ஸ்பூன்மிளகு துாள், சீரக துாள் - தலா 1/2 டீ ஸ்பூன்நறுக்கிய மல்லி தழை - சிறிதுதுருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவைக்குசெய்முறைமுளைகட்டிய பச்சை பயறை, இரு நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அதோடு, துருவிய கேரட், சீரகம், மிளகு துாள், மாங்காய் துாள், மல்லித்தழை, உப்பு கலந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2020 IST
தேவையான பொருட்கள் இளநீர் - 1/2 டம்ளர்தேன் - 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்செய்முறைஅனைத்தையும் மிக்சியில் சேர்த்து, ஒரு நிமிடம் அடித்து, குடிக்கக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2020 IST
தேவையான பொருட்கள்துருவிய கேரட் - சிறிதுபால் - தேவைக்குசர்க்கரை - ருசிக்குசெய்முறைகேரட் துருவலுடன் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் நன்கு அரைத்து, பின் சிறிது நீர் சேர்த்து, மீண்டும் அரைத்து, வடிகட்டி, காய்ச்சி ஆற வைத்த பால் அல்லது சூடான பால் சேர்த்து குடிக்கலாம். பரீட்சை நேரம் நெருங்குவதால், ஊட்டச்சத்து மிக்க, எளிமையாக செய்யக்கூடிய சில, 'ரெசிபி'க்கள் இந்த வாரம். இவை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X