Advertisement
Advertisement
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
இன்று கடந்த வாரம் கடந்த மாதம்
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
வறுத்து அல்லது பச்சையான ஹேசல் நட் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும். அடைக்கு பச்சையான பருப்பையே பயன்படுத்த வேண்டும்.தேவையான பொருட்கள்ஹேசட் நட் - 1 கப்ஓட்ஸ் - 1/4 கப்வெங்காயம் - 1காய்ந்த மிளகாய் - 4சீரகம் - 1 டீ ஸ்பூன்மிளகு - 1 டீ ஸ்பூன்மஞ்சள் - 1/4 டீ ஸ்பூன்தக்காளி - 1மல்லி தழை - சிறிதுகறிவேப்பிலை - 1 ஈர்க்குபெருங்காயம் - 1 சிட்டிகைபச்சரிசி - 1/4 கப்உப்பு - ருசிக்குஎண்ணெய் - ..
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
தேவையான பொருட்கள்சாமை அரிசி - 1 கப்கோதுமை மாவு - 1/4 கப்பச்சை மிளகாய் - 2மல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத் தூள் - 1 சிட்டிகைசீரகம் - அரை டீ ஸ்பூன்மிளகு - 1/2 டீ ஸ்பூன்பாலக் கீரை நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - ருசிக்குகடுகு - 1 டீ ஸ்பூன்செய்முறை* கடலைப் பருப்பை அரை மணி நேரமும், சாமை அரிசியை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைக்கவும். இத்துடன் பச்சை ..
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
தேவையான பொருட்கள்துளசி விதை - 1 டீ ஸ்பூன்தேங்காய் தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்புளிக்காத தயிர் - 2 டேபிள் ஸ்பூன்கேரட் துண்டுகள் - 1/4 கப்தக்காளி துண்டுகள் - 1/4 கப்நறுக்கிய முட்டை கோஸ் - 1 டேபிள் ஸ்பூன்குடை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்வெள்ளரி துண்டுகள் - 1/2 கப்நுங்கு - 1 கப்வழுக்கை தேங்காய் - 1 கப்மாதுளை விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்தர்பூசணி துண்டுகள் - 1/2 கப்வெள்ளை பூசணி துண்டுகள் - 1/4 கப்கருப்பு ..
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
தேவையான பொருட்கள்அவல் - 1 கப்வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்மாதுளை விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்தக்காளி - 1கறிவேப்பிலை - 1 ஈர்க்குஉப்பு - ருசிக்குமிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்சாட் மசாலா - 1/4 டீ ஸ்பூன்கரம் மசாலா - 1/4 டீ ஸ்பூன்சர்க்கரை - 1 டீ ஸ்பூன்செய்முறைமெல்லிசான அவலாக எடுத்துக் கொள்ளவும். அவலை ஒரு முறை நீர் விட்டு கழுவி, முற்றிலும் பிழிந்து விடவும். மெல்லியதாக சிவப்பு அவல் கிடைத்தாலும் அதை ..
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்சாக்லேட் தயாரிக்க...சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்உப்பு - 1/8 டீஸ்பூன்பால் - 250 மில்லி லிட்டர்சாக்லெட் துண்டுகள் - 50 கிராம்கேரமில் புட்டிங் தயாரிக்க...பால் - 250 மில்லி லிட்டர்சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 1/4 கப்வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்சாக்லேட் அரிசி தயாரிக்க...அரிசி - 1 கப்தண்ணீர் - 4 கப்உப்பு - 1 சிட்டிகைசர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்பட்டை - 1 ..
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்கோகோ பவுடர் - 1/2 டீஸ்பூன்இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்ஐஸ் கட்டி - 6குளிர்ந்த பால் - 1/2 லிட்டர்அலங்கரிக்க...சாக்லெட் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்கோகோ பவுடர் - 1 சிட்டிகைசெய்முறைஅகலமான கண்ணாடி கிண்ணத்தில், கோகோ பவுடர், இன்ஸ்டன்ட் காபி துாள், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். விடாமல், இரண்டு ..
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்பழுத்த வாழைப்பழம் - 2சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்குளிர்ந்த பால் - 1 கப்ஐஸ் கட்டிகள் - 5ஐஸ் கிரீம் - 1 கரண்டிசெய்முறைவாழைப்பழத்தின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் அரைக்கவும். இத்துடன், சர்க்கரை, பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மிக்சியில் அரைக்கவும். கலவையை டம்ளரில் ஊற்றி, மேலே விருப்பமான சுவையில், சிறிது ஐஸ்கிரீம் சேர்த்து, ..
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்தண்ணீர் - 250 மில்லி லிட்டர்தேயிலை - 1/2 டீஸ்பூன்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்புதினா இலை - 7எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்எலுமிச்சை துண்டுகள் - 4செய்முறைஅகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில், தேயிலை சேர்த்து, நன்கு கொதிக்கும் போது, சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை கலக்கவும். அதன் பின், ஐந்து புதினா இலைகளை சேர்த்து, கொதிக்க விடவும்.ஒரு ..