Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 08,2020 IST
தேவையான பொருட்கள்பன்ஸ்பதா பச்சரிசி - 1 கப்தேங்காய் பால் - 1 கப்தண்ணீர் - 4 கப்துருவிய தேங்காய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமஞ்சள் துாள் - 1/2 டீ ஸ்பூன்பூண்டு - 1 பல்சோயா சாஸ் - 1/2 டீ ஸ்பூன்குங்குமப்பூ - 3/4 டீ ஸ்பூன்எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்இடித்த மிளகாய் வற்றல் - 1/2 டீ ஸ்பூன்சீரக துாள்- 1 டீ ஸ்பூன்செய்முறைபாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2020 IST
மஹாராஷ்டிரா மாநிலத்தில், கோல்காபூர் மாவட்டத்தில், அதிக அளவு விளைவது இந்த அரிசி. இதன் சுவையும், மணமும் மிக பிரசித்தம்.தேவையான பொருட்கள்வேக வைத்த, 'கன்சால்' அரிசி சாதம் - 2 கப்முந்திரி பருப்பு -6உப்பு - ருசிக்குதாளிக்க...கடுகு - 1/2 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - தேவைக்குமசாலா தயாரிக்க...மிளகு - 1 டீ ஸ்பூன்சீரகம் - 2 1/2 டீ ஸ்பூன்முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்பெருங்காயம் - 1 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2020 IST
தேவையான பொருட்கள்மாப்பிள்ளை சம்பா அரிசி - 1 கப்பொடித்த வெல்லம் - 6 டேபிள் ஸ்பூன்கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்வெண்ணெய் - தேவையான அளவுசெய்முறைமாப்பிள்ளை சம்பா அரிசியை நன்கு கழுவி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். நீரை வடித்து விட்டு, மிக்சியில் போட்டு, அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்க்காத வெண்ணெயை, நான்கு மணி நேரத்திற்கு முன், பிரிஜ்ஜில் இருந்து எடுத்து வெளியே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2020 IST
தேவையான பொருட்கள்கேரளா சுந்தரி அரிசி - 1 கப்பால் - 1 1/2 லிட்டர்வெல்லம் - 300 கிராம்உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்பிரியாணி இலை - 2ஏலக்காய் - 3செய்முறைஅரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து தனியே வைக்கவும். வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதித்ததும், மிதமான சூட்டிற்கு மாற்றி, அரிசி, பிரியாணி இலைகளை போட்டு, வேக வைக்கவும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2020 IST
தேவையான பொருட்கள்குள்ளகார் பச்சரிசி - 1/4 கப்பாசிப் பருப்பு - 1/2 கப்சீரகம் - 1/2 டீ ஸ்பூன்மிளகு - 6பட்டை - 1 துண்டுகிராம்பு - 4காய்ந்த மிளகாய் - 2பெருங்காயம் - 1 சிட்டிகைகிறிவேப்பிலை - 1 ஈர்க்குமிளகாய் - 2உருளைக் கிழங்கு - 2தயிர் - தேவையான அளவுஉப்பு - தேவைக்குநெய் - தேவையான அளவுசெய்முறைஅரிசியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி, அதில் சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
தேவையான பொருட்கள்தண்ணீர் - 1 லிட்டர்எலும்பில்லாத சிக்கன் - 2 கிலோஉப்பு - தேவைக்குவேக வைத்த பாசுமதி அரிசி - 1 கப்முட்டை - 1நறுக்கிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்நறுக்கிய பீன்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்சோயா சாஸ் - 1 டீஸ்பூன்வினிகர் - 1/2 டீஸ்பூன்மிளகு துாள் - 1/2 டீஸ்பூன்மிளகாய் துாள் - 1/2 டீஸ்பூன்வெங்காயம் - 1அரோமேட்டிக் பவுடர் - 1/2 டீஸ்பூன்செய்முறைதண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
தேவையான பொருட்கள்வேக வைத்த சாதம் - 1 கப்நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்நறுக்கிய கேரட் - 1/4 கப்நறுக்கியவெங்காய தாள் - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - ருசிக்குஎண்ணெய் - தேவைக்குபூண்டு - 6 பல்மிளகாய் துாள் - 1/2 டீஸ்பூன்வெள்ளை மிளகு துாள் - 1/2 டீஸ்பூன்சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்செய்முறைவாணலியில் போதுமான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மெல்லியதாக நறுக்கிய பூண்டை, நேரடியாக எண்ணெயில் போடாமல், பொரிக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
தேவையான பொருட்கள்எண்ணெய் - தேவையான அளவுபீன்ஸ் - 6கேரட் - 1வேகவைத்த பாசுமதி அரிசி - 100 கிராம்உப்பு - தேவையான அளவுஅரோமேட்டிக் பவுடர் - 1/2 டீஸ்பூன்வெள்ளை மிளகு - 1/2 டீஸ்பூன்கறுப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்வெங்காயம் - 2செய்முறைவாணலியில், மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, நறுக்கிய பீன்ஸ், கேரட் போட்ட, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில்,வேக வைத்த பாசுமதி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
தேவையான பொருட்கள்முட்டை - 2எண்ணெய் தேவையான அளவுநறுக்கிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்நறுக்கிய பீன்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்வினிகர் - 1 டீஸ்பூன்உப்பு - ருசிக்குசோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்அரோமேட்டிக் பவுடர் - 1/2 டீஸ்பூன்வெள்ளை மிளகு- 1/2 டீஸ்பூன்மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்வெங்காயம் - 1செய்முறைவாணலியில் புகை வரும் அளவு எண்ணெயை சூடாக்கி, அடித்த முட்டையை ஊற்றி பொரிக்கவும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்சாக்லேட் தயாரிக்க...சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்உப்பு - 1/8 டீஸ்பூன்பால் - 250 மில்லி லிட்டர்சாக்லெட் துண்டுகள் - 50 கிராம்கேரமில் புட்டிங் தயாரிக்க...பால் - 250 மில்லி லிட்டர்சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 1/4 கப்வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்சாக்லேட் அரிசி தயாரிக்க...அரிசி - 1 கப்தண்ணீர் - 4 கப்உப்பு - 1 சிட்டிகைசர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்பட்டை - 1 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்கோகோ பவுடர் - 1/2 டீஸ்பூன்இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்ஐஸ் கட்டி - 6குளிர்ந்த பால் - 1/2 லிட்டர்அலங்கரிக்க...சாக்லெட் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்கோகோ பவுடர் - 1 சிட்டிகைசெய்முறைஅகலமான கண்ணாடி கிண்ணத்தில், கோகோ பவுடர், இன்ஸ்டன்ட் காபி துாள், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். விடாமல், இரண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்பழுத்த வாழைப்பழம் - 2சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்குளிர்ந்த பால் - 1 கப்ஐஸ் கட்டிகள் - 5ஐஸ் கிரீம் - 1 கரண்டிசெய்முறைவாழைப்பழத்தின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் அரைக்கவும். இத்துடன், சர்க்கரை, பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மிக்சியில் அரைக்கவும். கலவையை டம்ளரில் ஊற்றி, மேலே விருப்பமான சுவையில், சிறிது ஐஸ்கிரீம் சேர்த்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2020 IST
தேவையான பொருட்கள்தண்ணீர் - 250 மில்லி லிட்டர்தேயிலை - 1/2 டீஸ்பூன்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்புதினா இலை - 7எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்எலுமிச்சை துண்டுகள் - 4செய்முறைஅகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில், தேயிலை சேர்த்து, நன்கு கொதிக்கும் போது, சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை கலக்கவும். அதன் பின், ஐந்து புதினா இலைகளை சேர்த்து, கொதிக்க விடவும்.ஒரு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X