Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2020 IST
தேவையான பொருட்கள்பூண்டு பற்கள் - 14தேன் - 100 மி.லி.,செய்முறைபூண்டை தோல் உரித்து, தேனில் ஊற வைக்கவும். காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில், தேனில் பூண்டை போட்டு ஊற வைக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு பின், தினமும் சிறிது தேனுடன், ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு முறை பாட்டிலை திறந்த பின், தண்ணீர் படாமல், பிரிஜ்ஜில் வைத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2020 IST
தேவையான பொருட்கள்அவோகாடோ - 1தக்காளி - 1குடை மிளகாய் -1வெள்ளரி -1பேபி கார்ன் - 1சிக்கன் - 100 கிராம்முளைகட்டிய கோதுமை - 1 டேபிள் ஸ்பூன்தேன் - 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்நறுக்கிய புதினா - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - 1 சிட்டிகைமிளகு - 1 சிட்டிகைசெய்முறைஅவோகாடோ காயை இரண்டாக வெட்டி, துண்டுகளாக நறுக்கவும். தக்காளி, குடை மிளகாய், வெள்ளரியை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பேபி கார்னை, 10 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2020 IST
தேவையான பொருட்கள்தக்காளி -1கேரட் -1நறுக்கிய பப்பாளி துண்டுகள் - 10ஆரஞ்சு - 1கறுப்பு உப்பு - சிறிதுசெய்முறைதக்காளியை துண்டுகளாக்கவும். ஆரஞ்சை உரித்து, சுளைகளின் மேல் உள்ள தோல், விதைகளை நீக்கவும். கேரட்டை சிறு துண்டுகளாக வெட்டவும். அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து, வடிகட்டி, உப்பு சேர்த்து கலக்கவும். சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு, ஜில்லென்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2020 IST
தேவையான பொருட்கள்நெல்லிக் காய்தண்ணீர்செய்முறைநெல்லிக்காயை இரண்டாக வெட்டி, ஒரு டம்ளர் நீரில், இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும், நெல்லி ஊறிய நீரை குடித்தால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அலுவலகம், பள்ளி செல்லும் போது, தண்ணீர் பாட்டிலில், ஒரு நெல்லியை வெட்டி போட்டுக் கொள்ளவும். 12 மணி நேரத்திற்கு, அதே பாட்டில் தண்ணீரை குடிக்கலாம். நெல்லிக்காய், அதிலேயே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2020 IST
தேவையான பொருட்கள்கேரட் - 4ஆப்பிள் - 1எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்ஆரஞ்சு - 1இஞ்சி - சிறிய துண்டுசெய்முறைமிக்சியில், அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்து, துண்டுகளாக்கிய கேரட், நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து, முழு வேகத்தில் அரைக்கவும். சாறை வடிகட்டி, ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம். பருவ காலங்களில் ஏற்படும் தொற்று காரணமாக, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2020 IST
தேவையான பொருட்கள்மிளகு - 5மஞ்சள் - 1 டீஸ்பூன்தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்தண்ணீர் - 1 கப்செய்முறைமுதலில், மிளகை, இடித்துக் கொள்ளவும். இத்துடன், கொதிக்கும் தண்ணீர் சேர்த்து கலந்து, மஞ்சள் துாளையும், தேங்காய் எண்ணெயையும் சேர்த்து கலக்கவும். வெதுவெதுப்பான சூட்டில், காலையில், வெறும் வயிற்றில் குடிக்கலாம்.தொற்று பரவும் காலங்களில், தினமும் குடிக்கலாம். காலையில், வெறும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
தேவையான பொருட்கள்சாமை - 1கப்புழுங்கல் அரிசி - 1/2 கப்பச்சை மிளகாய் விழுது - 3 டீ ஸ்பூன்வேகவைத்து துருவிய வாழைக்காய்-1 - 1/4 கப்பூசணி, வெள்ளரி விதை, உடைத்த முந்திரி, வெள்ளை எள் எல்லாம் சேர்த்து - 5 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவைக்குசெய்முறைபுழுங்கல் அரிசியை ஊற வைத்து, ரவா தோசை பதத்திற்கு ஆட்டவும். சாமையை, ஒரு மணி நேரம் ஊற வைத்து, நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி, ஆறு விசில் விட்டு, சாதமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
தேவையான பொருட்கள்வெள்ளை ரவை - 1 கப்தண்ணீர்- 10 கப்காய்ச்சிய பால் -- 1 டேபிள் ஸ்பூன்ஓட்ஸ்- 1 டேபிள் ஸ்பூன்கசகசா - 1 ஸ்பூன்பச்சை மிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவைக்குசெய்முறைஅடி கனமான பாத்திரத்தில், தண்ணீரை கொதிக்க விடவும். ரவையை சேர்த்து, கட்டி தட்டாமல் கிளறவும். நிறம் மாறும்பொழுது, மற்ற பொருட்களைச் சேர்த்து நன்கு கலக்கவும்.ஓட்ஸ், கசகசா தான் சேர்க்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப்வெள்ளை உளுந்து - 1/4 கப்வர மிளகாய் - 5உப்பு - தேவைக்குபெருங்காயத் துாள் - சிறிதுபிரண்டை - 1/2 அடி நீளம்செய்முறைஅரை அடி நீளத்திற்கு பிஞ்சு பிரண்டை எடுத்துக் கொள்ளவும். -கொள்ளு, உளுந்து, வர மிளகாயை, நான்கு மணி நேரம் ஊற விடவும். பிரண்டையை சின்ன துண்டுகள் ஆக்கி, நாரை எடுத்து விடவும். எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது, சிறிதாக தண்ணீர் விட்டு, கொரகொரப்பாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
தேவையான பொருட்கள்அரிசி மாவு - 1கப்தண்ணீர் - 4 கப்பச்சை மிளகாய் விழுது - காரத்திற்கு ஏற்பஉப்பு - தேவைக்குவெள்ளை எள் - 1 டீ ஸ்பூன்செய்முறைவாணலியில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில், மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதற்கு தண்ணீர் அளவு தேவையில்லை. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கரைத்த மாவை, கொதிக்கும் நீரில் ஊற்றி, கைவிடாமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
தேவையான பொருட்கள் மாவு ஜவ்வரிசி - 1கப்புழுங்கல் அரிசி சாதம் - 2 கப்பச்சை மிளகாய் விழுது - காரத்திற்கு ஏற்பஉப்பு - தேவைக்குசெய்முறைஅடி கனமான பாத்திரத்தில், ஐந்து கப் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும். இதில், ஜவ்வரிசி சேர்த்து, முக்கால் பதம் வேகும் வரை கிளறவும். இப்பொழுது, சாதம் சேர்த்து, குழையும் வரை கை விடாமல் கிளறவும். வெந்ததும், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, கிளறி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2020 IST
தேவையான பொருட்கள்வறுத்த ரவை - 1/2 கப்தயிர் - 1/4 கப்உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்'சாட்' மசாலா - 1/2 டீ ஸ்பூன்சீரக துாள் - 1/2 டீ ஸ்பூன்பொடித்த மிளகு துாள் - 1/2 டீ ஸ்பூன்உப்பு - 1/2 டீ ஸ்பூன்சோள மாவு - 1/4 கப்எண்ணெய் - தேவையான அளவுசெய்முறைஉருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, மசித்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில், வறுத்த ரவையை, தயிருடன் கலந்து, 20 நிமிடங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2020 IST
தேவையான பொருட்கள்மிக்ஸ்டு மூலிகை பொடி- அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்வேக வைத்து துருவிய உருளைக் கிழங்கு - 2 கப்இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீ ஸ்பூன்இடித்த மிளகாய் வற்றல் - 1/2 டீ ஸ்பூன்சீஸ் - 3 டேபிள் ஸ்பூன்மிக்ஸ்டு மூலிகை பொடி - 1/2 டீ ஸ்பூன்இடித்த மிளகு - 1/4 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்கு'சாட்' மசாலா - 1/2 டீ ஸ்பூன்நறுக்கிய மல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்ரொட்டி துாள் - 1/4 கப்சோள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2020 IST
தேவையான பொருட்கள்வேக வைத்து துருவிய உருளைக் கிழங்கு - 2 கப்ரொட்டித் துாள் - 1/4 கப்சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குஎண்ணெய் - தேவைக்குசெய்முறைவேக வைத்து துருவிய உருளைக் கிழங்கை, அகலமான பாத்திரத்தில் போட்டு, இதில், சோள மாவு, ரொட்டி துாள், உப்பு, மிளகாய் துாள் சேர்க்கவும்.கையில் ஒட்டாமல் வரும் அளவிற்கு, மென்மையாக பிசைந்து கொள்ளவும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2020 IST
தேவையான பொருட்கள்சர்க்கரை பாகு தயாரிக்க...சர்க்கரை - 1 கப்தண்ணீர் - 1 கப்ஏலக்காய் - 3எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்குலாப் ஜாமூன் தயாரிக்க...பால் பவுடர் - 9 டேபிள் ஸ்பூன்மைதா - 3 1/2 டேபிள் ஸ்பூன்ரவை - 1 டேபிள் ஸ்பூன்பேக்கிங் சோடா - 1 சிட்டிகைஎலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்நெய் / வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்வெதுவெதுப்பான பால் - 5 டேபிள் ஸ்பூன்செய்முறைஅகலமான பாத்திரத்தில், சர்க்கரையுடன் தண்ணீர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X