Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2020 IST
தேவையான பொருட்கள்வேக வைத்த பாசுமதி அரிசி - 2 கப்கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர்,பச்சை மிளகாய் - 3மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்மல்லி துாள் - 1 டீ ஸ்பூன்பாவ் பஜ்ஜி மசாலா - 2 டீ ஸ்பூன்மஞ்சள் துாள் - ¼ டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுஎலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்சீரகத் துாள் - 1 டீ ஸ்பூன்வெங்காயம் - 1செய்முறைவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய பச்சை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2020 IST
தேவையான பொருட்கள்முட்டைகோஸ் - 100 கிராம்கேரட் - 2உருளைக்கிழங்கு - 2பீன்ஸ் - 50 கிராம்சீஸ் கியூப் - 4மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்மல்லி துாள் - ½ டீ ஸ்பூன்சீரகத்துாள் - ½ டீ ஸ்பூன்மஞ்சள் துாள் - ¼ டீ ஸ்பூன்கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுரொட்டித் துாள் - தேவையான அளவுமைதா கரைசல் - சிறிதளவுசெய்முறைகாய்கறிகள் அனைத்தையும் மிகப் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2020 IST
தேவையான பொருட்கள்கொண்டைக் கடலை - 100 கிராம்உருளைக்கிழங்கு - 2கோதுமை மாவு - 2 கப்பச்சை மிளகாய் - 2கொத்தமல்லி தழை - சிறிதுவெண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசீரகத் துாள் - ½ டீ ஸ்பூன்மஞ்சள் துாள் - ½ டீ ஸ்பூன்தண்ணீர் - தேவையான அளவுசெய்முறைஉருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடிசாக நறுக்கி கொள்ளவும்.கொண்டைக் கடலையை இரவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2020 IST
தேவையான பொருட்கள்முட்டைகோஸ் - 200 கிராம்வெங்காயம் - 1தக்காளி - 2வெண்ணெய் - சிறிதுஇஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமஞ்சள் துாள் - ¼ டீ ஸ்பூன்மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்மல்லி துாள் - 1 டீ ஸ்பூன்அரைத்த முந்திரி விழுது - 1 டேபிள் ஸ்பூன்கசூரி மேத்தி - 1 டீ ஸ்பூன்செய்முறைஒரு வாணலியில், எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X