Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
சீத்தா பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்தும், அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் இருப்பதால், அதிக இனிப்புச் சுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது; ரத்த உற்பத்தியை அதிகரித்து, உடலுக்கு வலிமை தருகிறது.பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்ச்சத்து, மா சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
சிவந்த கவர்ச்சியான நிறமும், மிகுந்த இனிப்பு சுவையும் கொண்டவை பிளம்ஸ் பழங்கள். ஏப்ரல், ஜூன் மாதங்களில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது. சிவப்பு நிற பழங்கள் அனைத்தும் அதிக சத்து நிறைந்தவை.ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிற பழங்கள் என்பதால், அதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை விருத்தி ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஜீரண சக்தியும் அதிகரிக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பாதாமுக்கு உண்டு. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால், அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். ரத்தத்துக்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும், கேடு செய்யும் கொலஸ்டிரால் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
எந்த விருந்து என்றாலும், பாயாசத்துடன் தான் முழுமைபெறும். பாயாசப் பிரியர்களை ஏற்றதாக இளநீர் பாயாசம் உள்ளது. தேவையான பொருட்கள்: இளநீர் - 1 கப், இளநீர் வழுக்கை, ¾ கப் (பொடியாக நறுக்கியது) பால் - 3 கப், ஏலக்காய் - 10 கிராம், சர்க்கரை - 300 கிராம், நட்ஸ் - 100 கிராம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் இளநீருடன், இளநீர் வழுக்கையைச் சேர்த்து கலந்துகொள்ளவும். ஏலக்காய், பால், சர்க்கரை சேர்த்து ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
மண் சார்ந்த, மரபு சார்ந்த உணவுகள்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலை எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக சுக்கு மல்லி காபி, பானகம்,கிரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்கலாம். காலையில் சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, உப்புமா, வெண்பொங்கல் நல்லது. கைக்குத்தல் அரிசி சாதம், தினை அரிசி, வரகு சாதம், குதிரை வாலி சாதம், சீரக சம்பா பிரியாணி போன்றவற்றைச் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
நான்கு வகையான பட்டுப்புழுக்கள், பட்டு தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றில் 'எரி' என்ற பட்டுப்புழு அதிக சதைப்பற்றுடன் இருக்கும். இதில் புரதச் சத்தும் அதிகம். மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் பட்டுப்புழுக்களில் இருந்து சூப் தயாரித்து விற்பனை செய்கின்றனர். 'ஷில்லாங் சூப்' என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளிடம் மழைக்காலத்தில் இந்த சூப் பிரபலமாக உள்ளது. இதனை பொரித்து ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
பாலாடைக்கட்டி என்றழைக்கப் படும் சீஸ் மீது பெருவிருப்பம் கொண்டவரா நீங்கள்? உணவில் சீஸ் அதிகம் சேர்த்துக் கொள்பவரா? முதல் முறையாக சீஸ் உணவுகளை சுவைத்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டியது, சென்னை எம்.ஆர்.சி., நகரில் இருக்கும், 'ப்ரோமாஜ்' உணவகத்திற்கு தான்.இங்கு சமைக்கப்படும் பெரும்பாலான உணவுகளில், சீஸ் கலந்திருக்கும். சைவ உணவுகள் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
கோடையை கொண்டாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, பிஸ்கட்டும் சாக்லேட்டும் எதற்கு? நொறுக்குத் தீனியாக சுவையும், சத்துக்களும் நிறைந்த தட்டை சாண்ட்விச் செய்து தரலாமே என்று சொல்லும் சமையற்கலைஞர் ரேனுகா ரமேஷ், அதற்கான செய்முறையை அளிக்கிறார். தேவையான பொருட்கள்: தட்டை : தேவையான அளவு வெங்காயம் : 1 கப் (நறுக்கியது)கேரட் : 1 கப் (துருவியது)பீட்ரூட் : 1 கப் (துருவியது) சில்லி சாஸ் : 1 ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
ஆப்பம் என்றதும் உடனே நினைவுக்கு வருவது, ஆட்டுக்கால் பாயா. இட்லி, தோசை, பரோட்டா என, பல உணவுகளுக்கு ஜோடி ஆட்டுக்கால் பாயா. சுடச் சுட, சுவையான ஆட்டுக்கால் பாயா செய்து அசத்த, செய்முறையை தருகிறார், 'செப்' ஒண்டிப்புதூர் சதீஷ்.தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் : 500 கிராம்பெரிய வெங்காயம் : 2 (நறுக்கியது)தக்காளி : 3 (நறுக்கியது)தேங்காய் துருவல் : 150 கிராம்இஞ்சி - பூண்டு விழுது : 1 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X