Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 21,2020 IST
தேவையான பொருட்கள்நாட்டு கோழி - 1 கிலோசின்ன வெங்காயம் - 3/4 கிலோபூண்டு - 8 பல்காய்ந்த மிளகாய் - 15இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் துாள் - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவைக்குகடுகு - 1 டீ ஸ்பூன்நல்லெண்ணெய் - 300 மில்லி செய்முறைசிக்கனை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி, மஞ்சள் துாள் கலந்து ஊற வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும், நருக்கிய பூண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2020 IST
தேவையான பொருட்கள்பாறை மீன் - 500 கிராம்இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமிளகாய் துாள் - 11/2 டீ ஸ்பூன்அரிசி மாவு - 1 டீ ஸ்பூன்கடலை மாவு - 1/2 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 கொத்துஎண்ணெய் - 50 மில்லிஎலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்செய்முறைஅரை கிலோ எடையுள்ள முழு பாறை மீனை எடுத்து, நீளவாக்கில் வெட்டி, உள்ளே உள்ள கழிவுகளை நீக்கி விடவும்.குருக்குவாட்டில் நீள கோடுகளாக ஆழமாக வெட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2020 IST
தேவையான பொருட்கள்எலும்பு நீக்கிய சிக்கன் - 500 கிராம்மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்மஞ்சள் துாள் - 1 டீ ஸ்பூன்மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்குழம்பு செய்ய...வெங்காயம் - 1கடுகு - 1 டீ ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 3மிளகாய்த்துாள் - 1 டீ ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவைக்குதக்காளி - 3மல்லி தழை - சிறிதுமிளகு துாள் - 1 டீ ஸ்பூன்செய்முறைசிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, மிளகாய் துாள், மஞ்சள் துாள், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2020 IST
தேவையான பொருட்கள்வறுத்து, அரைக்க...பட்டை - 4 துண்டுசோம்பு - 1/2 டீ ஸ்பூனமல்லி - 2 டீ ஸ்பூன்சீரகம் - 1/2 டீ ஸ்பூன்சின்ன வெங்காயம் - 200 கிராம்பூண்டு - 8 பல்காய்ந்த மிளகாய் - 5கறிவேப்பிலை - 2 கொத்துதுருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்தக்காளி - 3மஞ்சள் துாள் - 1/4 டீ ஸ்பூன் எலுமிச்சைகடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்குழம்பு செய்ய...சுத்தம் செய்த மீன் - 10 துண்டுகள்கடுகு - 1 டீ ஸ்பூன்வெந்தயம் - 1/2 டீ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X