Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இதில் எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை அற்புதமான மருந்தாகும்.காலையில் திராட்சைப்பழச்சாறு குடித்து வந்தால், வேறு எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
நாம் சாப்பிடும் உணவில், வேக வைத்த தானியங்களும், காய்கறிகளுமே முக்கிய உணவாக உள்ளன. அவ்வப்போது, பச்சை காய்கள், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்ள வேண்டும். முளைவிட்ட தானியங்கள், மனிதனுக்கு கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.முளைவிட்ட தானியங்கள், ஒரு முழுமையான உணவாக இருந்தாலும், இன்னும் பலர் அதை தினசரி உணவாக பயன்படுத்த தயங்குகின்றனர். உடலுக்கு வலிமை சேர்ப்பதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
பனைமரம் நமக்கு பல நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, பனையில் இருந்து பெறப்படும் பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.* குறைந்த சர்க்கரை அளவைக் கொண்டிருப்பதால் இன்சுலின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.* நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது. * உடல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் உணவு, மாங்கல்ய மாவு. திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண் கொண்டு செல்லவேண்டிய சீர் வரிசையில் இதுவும் ஒன்று. இதற்கான செய்முறையை அளிக்கிறார், சமையற்கலைஞர் பூ.பாஞ்சாலி. தேவையான பொருட்கள்:பச்சரிசி : 1/4 கிலோவெல்லம் : 150 கிராம்நெய் : 2 ஸ்பூன்ஏலக்காய்: 3சுக்கு : 1 துண்டு செய்முறை : * பச்சரிசியை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவிட்டு, பின் வடிகட்டி நிழலில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
முக்கனிகளில் ஒன்றான பலாவின் சுவையும், மணமும் அனைவரையும் இழுக்கும். இப்போது பலா சீசன் என்பதால், எளிதாக கிடைக்கிறது. பலாவில் செய்யும் இனிப்பு வகையான, 'சக்கா வரட்டி' செய்முறையை தருகிறார், சமையற்கலைஞர் பூ.பாஞ்சாலி. தேவையான பொருட்கள்:பலா பழம் : 25 சுளை நாட்டுச் சர்க்கரை : 3/4 கப் ஏலக்காய் பொடி : 1/4 டீஸ்பூன்சுக்கு : சிறிய துண்டுநெய்: 3 டீஸ்பூன்தேங்காய் : 1 துருவியதுசெய்முறை : பலா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
சுவை, மணம், இவற்றுடன் ஆரோக்கியமான பிரியாணி சாப்பிட ஆசையா? வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கும் பேச்சுலரா நீங்கள்? சுவையும் தரமும் ஆரோக்கியமும் கொண்ட உணவுகளை சுவைக்க விரும்புகிறீர்களா? விடுமுறை நாட்களில் நீங்கள் விரும்பும் சாப்பாடு உங்கள் வீடு தேடி வர வேண்டுமா? இந்த தேவைகளை அத்தனையையும் நிறைவேற்றுகிறது, சென்னை வளசரவாக்கம், ஸ்ரீலட்சுமி நகர் முதல் சாலையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
சாப்பாட்டின் தொடக்கத்தில் பரிமாறப்படும் அப்பட்டைசர் வகை உணவு டிக்கா. சிக்கன் டிக்கா தான் பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருந்தாலும், சைவப் பிரியர்களுக்கென, அதே சுவையுடன் பனீர் டிக்கா தயாரிக்கும் செய்முறையை அளிக்கிறார், 'செப் 'சதீஷ்.தேவையான பொருட்கள்:பனீர் : 200 கிராம்வெங்காயம்: 100 கிராம் சிவப்பு குடைமிளகாய்: 2 பச்சை குடைமிளகாய் : 2 மிளகாய் தூள்: 1 டீஸ்பூன்கரம் மசாலா: 1/4 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X